நாம அதிகாரத்துக்கு வரணும் வந்த பிறகு நமக்கு அவங்க பண்ண தவற திருப்பி அவங்களுக்கு பண்ணவே கூடாது என்பதற்கு உதாரணம் மு க ஸ்டாலின் அவர்கள்.
2021-2026🔥
ஒரு முதல்வர் ஆக முதல் பட்ஜெட் கூட்ட தொடரை ஆரம்பிகிறார்.
எதிர் கட்சி கள் அனைவரின் பேச்சையும் நிதானமாக கேட்டு அவர்களுக்கு மிகவும் நாகரிகம் ஆக பதில் சொல்வார்.
எந்த சட்ட தீர்மானம் கொண்டு வந்தாலும் எல்லாரின் கருத்தையும் கேட்ட பின்னர் முழுமனதாக ஏற்று கொண்டு நிறைவேற்றுவார்.
ஒவ்வொரு உறுப்பினர்களின் கோரிக்கை யும் முடிந்த அளவுக்கு நிறைவேற்ற ஆவணம் செய்வார்.
கேள்வி நேரம், வினா விடை என்ற எல்லாவற்றையும் அனுமதி தந்து தானே பதில் சொல்வார்.
யாரையும் ஒரு வார்த்தை ஏக வசனம் கொண்டு பேசுவதையே அல்லது பிற உறுப்பினர்கள் தரைகுறைவா பேசுபதையோ அனுமதிக்க மாட்டார்.
அவ்வளவு ஏன் தன் புகழ் பாடும் துதி நிறைந்த பேச்சை எல்லாம் அவ்வப்போது கண்டித்து கொண்டே இருப்பார்.
சட்டமன்றம் என்பது மக்கள் மன்றம் தானே தவிர தனி நபர் கொண்டாட்ட கூடம் இல்லை என்பதை உணர்ந்து நடத்தி சென்றார்.
ஆனால் இதற்கு எல்லாம் முன்னர் அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அவர் சந்தித்த சோதனைகளும் எதிர் கட்சி தலைவர் ஆகவே அவர் சந்தித்த விஷயங்கள் எதையும் அவர் முதல்வர் ஆக இருந்த காலத்தில் அதை திருப்பி செய்யவில்லை..தான் அனுபவித்த எந்த வலியையும் தனக்கு நேர்ந்த எந்த அநீதியையும் பிறருக்கு கொடுக்காத அதே வேலையில் யாரையும் புண்படுத்தும் வகையில் பேசாத, ஒருவர் தான் சிறந்த தலைவர் ஆக இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.
அந்த நிதர்சனத்தின் உச்சம் ஆக ஆக்கபூர்வமான விஷயங்கள் மட்டுமே செய்து கொண்டு இருந்தவர் மு க ஸ்டாலின் அவர்கள்.
கலைஞர் அவர்களின் மகன்ஆயிற்றே அப்புடி தான் இருக்கும் அவர் செயலும் சொல்லும்.
ஒரு முதல்வர் ஆகவும் ஒரு ஆளும் கட்சியின் தலைவர் ஆகவும் எப்புடி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டகவே ஆட்சி செய்து இருந்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
அவர் அமர்ந்த போது தான் முதல்வர் நாற்காலி க்கே அவ்வளவு அழகு ஏற்பட்டது.
அந்த இடம் அவ்வளவு வலிமையானது என்று உரக்க சொன்னது.
அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் முதல்வர் எல்லாரையும் சமம் ஆக நடத்துவதில் தான் இருக்கிறது அரசாட்சியின் மாண்பு.. அந்த மாண்பில் என்றுமே அவர் சிகரம் தான்.
அது தான் மு க ஸ்டாலின்.
அதனால் தான் அவர் மு க ஸ்டாலின்..
சட்டசபை நாட்கள் திங்கள் முதல் நடக்கும், ஒவ்வொரு நாள் மாலையும் செய்தி ஆளர் சந்திப்பு நடத்தி மக்களுக்கு தன் எண்ணங்களை பகிர்வர்.எப்போதுமே கேள்விக்கு பதில் சொல்வார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் துறை சார்ந்த அறிவிப்பு க்கான தகவல் தெரிவிப்பர்.
வெள்ளிக்கிழமை முடியும் போதே மாலை ஏதேனும் ஒரு திட்டத்தை துவக்கி வைக்க செல்வார்.
அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் கொளத்தூர் க்கு வந்து விடுவார்.
ஞாயிறு கிழமையில் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி களை நடத்தி கொண்டே இருப்பார் மு க ஸ்டாலின் என்னும் மக்களின் முதல்வர்.
One of the finest 5 year term in tamilnadu and best cm of tamilnadu M K STALIN( 2021-2026)🔥
#WATCH | காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் ஸ்ரீநிதி
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்
#SunNews | #MKStalin | #Srinidhi
This Business Deal was locked during #DMK Governance. Well, it's a part of political domain, where the present CM would take forward it. But fake narratives must be stopped. On the counterpart, for #TVKVijay to bring in more investors, it will definitely take a year. Nothing happens overnight.
Why do we need a white paper for this, we already know that the TN debt was highest than ever before under MKS rule.
Even on2021 debt was highest under EPS rule than previous governments, same case as on 2016 under Jayalalitha and in 2011 under Karunanidhi.
If we check the debt on 2031 it will be higher than 2026 debt.
What we must check is Debt to GDP ratio which is well within FRBM limit lesser than most states.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
Step 1 - Route Mafia sends MLA Pallavi on a mission to an event conducted by Chennai corporation, presided by the Chennai Mayor priya belonging to the DMK !
Why Pallavi ?
1. Dalit because Mayor priya is also Dalit .
2. Recent mother - Showed up to the event with her new born .
Step 2 - Pallavi shows up at the event with a scissor she brought from her home and instigates Mayor by cutting the ribbon before the Mayor could cut the ribbon !
Step 3 - An insulted Mayor strikes back by strictly implementing protocol when lighting the lamp .
This was the opportunity Pallavi was waiting for !
She throws a fit and walks out of the event !
Briefs the press , lying about being insulted while all the mayor tried to do was implement protocol !
Step 4 - When attending the second event , this time mayor asks MLA Pallavi to light the lamp , she starts throwing a fit and refuses again !
Start camera action from this scene !
Pallavi’s supporters come and take her away !
Step 5- Pallavi addresses the press with a new born child and creates full blown drama !
Step 6 - Media start the narrative of how Pallavi was insulted by a DMK mayor
Step 7 - Pallavi gives a pre planned interview to behind woods about the insults she faced !
The Finale -
What Aadhava Arjuna spoke about is the finale of the route mafia drama - Aadhav Arjuna invokes local body elections and starts the victim card about how MLA Pallavi was insulted and kick starts TVK local body campaigns !
The route mafia scums are well drilled to create such narratives to help the TVK !