@RajapaksaNamal@PresRajapaksa Back to Tangalle, where it all began? Funny, because for Tamils, where it all began ended in camps, disappearances, and mass graves. Don’t glorify roots when you turned ours to ashes.
தூக்கம் சார் !!
யாராலையுமே குடுக்க முடியாத நிம்மதிய சுமார் ஒரு எட்டு மணி நேரம் அசால்ட்டா குடுக்குது சார்
சோகம் சந்தோஷம் கடமை பிரிவு னு எந்த பாரமும் இல்லாம நம்ம யாரு எங்க இருக்கோம் னு கூட நியாபகம் இல்லாத அந்த எட்டு மணி நேரம்
தவமே செய்யாம கெடச்ச இயற்கையான வரம் சார் தூக்கம் ❤
புனித நூல்களெல்லாம் வெட்கப்பட்டன...
தனது பெயரால் நடக்கும் போரில்
தன் அன்புக்குரிய குழந்தையின் அவலக்குரல் கேட்டு...!
உங்களுக்கு எண்ணெய் பெரிது
தங்கம் பெரிது
மதம் பெரிது
அணு ஆயுதம் பெரிது
அவளுக்கு கிழிந்தாலும் எரிந்தாலும்
அவள் பாடசாலை கொண்டுபோகும் அந்தப்புத்தகம் தான் பெரிது...!