“I was on a video call on Instagram, and during the call, I shared my screen with the person on the other side.While screen sharing, I went into my gallery, and when I opened the hidden photos, all my hidden photos and videos became visible to the person on the other side as well
வன்மையான கண்டனங்கள்!
#கோவை_உடையாம்பாளையம்
பகுதியில் தள்ளுவண்டியில் பீஃப் கடை வைத்திருக்கும் உரிமையாளர்களை பீஃப் கடை போடக்கூடாது,வேறு எந்த கடை வேண்டுமானாலும் போடு என
மிரட்டும் சுப்பிரமணி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்
வழக்கு பதிவுச் செய்து
கைது செய்ய வேண்டும்.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு
தகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
@CollectorCbe