Khateeb Sheikh Hameed:
“O Allah, grant victory to the people of Palestine over the usurping Jews and aggressive Zionists, and purify Masjid Al Aqsa from their filth.”
முதல்முறையாக இதை நான் பேசுகிறேன்.
யுவன், அனிருத், ச.நா ஏன், முந்தாநாள் இசையமைக்க வந்தவனிடம் கூட இந்த தயாரிப்பாளர், cook,.dish லாஜிக் எல்லாம் பேச முடியாது. ஏன்? அவர்கள் போடும் காண்டிராக்ட் அப்படி! அவர்கள் பணம் வாங்கி இசையமைக்கும் படத்திலேயே அவர்களின் பாடலை எத்தனை முறை, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது வரையில் ஒப்பந்தம் போட்டு விடுகின்றனர். நான் தான் பாடினேன், நான் தான் தபேலா வாசித்தேன், மிக்சிங் பண்ணேன் என்றெல்லாம் ஒருத்தரும் அவர்களிடம் உரிமை கோரி வர முடியாது. ஏனெனில், அவர்களிடமும் ஒப்பந்தம் வாங்கப்படுகிறது.
இளையராஜா விஷயம் வேறு!
அவர் முந்தைய தலைமுறை.
பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரிடம் அடம் பிடித்து வாங்கிய பாடலையே படத்தில் பயன்படுத்த சிச்சுவேஷன் இல்லாமல் டைட்டில் ஓடும்போது போட்டு வீணடித்த அயோக்கியர்களின் காலம் அது.
அவருக்கும் இதெல்லாம் தெரியாது. சிலர் அவரை ஏமாற்றி அவரது பாடல்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் perpetual licence ஆக வாங்கி உள்ளனர். அது இயற்கை நியதிக்கு எதிரானது. அதை எதிர்த்து அந்த நிறுவனங்களுடன் அவர் சட்டப்போராட்டம் நடத்துகிறார். அதில் வெல்வாரா, தோற்பாரா என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், அவருக்கு அந்த உரிமை உள்ளது. ஒருவேளை அவர் இந்தப் போராட்டத்தில் வென்று, அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அவற்றை திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரது வாரிசுகளுக்குக் கூட தரவில்லை.
மஞ்சுமல் பாய்ஸ் குழுவிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கூட அந்தச் சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். ஒரு வழக்கில் தொடர்புள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதைப் போல இயல்பானது. அவர்களிடம் அந்தப் பாடலை பயன்படுத்தும் உரிமையை விற்ற நிறுவனம் அதை எதிர்கொள்வார்கள்.
இதையெல்லாம் செய்தி ஆக்கி இம்ப்ரெஷன் தேடும் ஊடகங்கள் இந்தத் தலைமுறையின் சாபக்கேடு.
தனிப்பட்ட முறையில் அவர் பேசும் பேச்சுகள், செயல்களால் அவர்மீது ஏற்படும் கோபங்கள் இயல்பானவை. ஆனால், அதை முழுக்க உழைப்பாலும், அறிவாலும் உருவான அவரின் மேதைமையின் மீது வன்மமாகக் காட்டுவது மனிதர்களின் கீழமை. இயலாமை. போதாமை.
ராஜா பற்றி மலையாளத் திரைப்பட இயக்குநர் சத்யன் அந்திக்காடு எழுதி மாத்ருபூமி இதழில் அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு மிகச்சிறந்த பதிவு. சத்யனே அதை Facebookஇல் பகிர்ந்துள்ளார். அதைத் தமிழாக்க முயன்றிருக்கிறேன். https://t.co/HaiLpa7fXf
ஜேம்ஸ் வசந்தனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒய்வு தேவை. ஓரிரு பாடல் ஹிட் கொடுத்தார், அதற்கு பின் ராஜாவுக்கு எதிராக ஆயிரம் யூடியூப் பேட்டி கொடுத்திருக்கிறார். இது ஒரு முக்கியமான சமிஞ்சை.
பெருகி விட்ட யூடியூப் சானல்கள் கண்டண்ட் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், இந்த சூழலில் யார் ஒருவர் எந்த சானல் திறந்தாலும் கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறாரோ அவர் கதை ஏற்கனவே முடிந்து விட்டது என்று அர்த்தம். வாழ்ந்து முடித்தவர்கள் பேசிக் கொண்டே இருக்கலாம், ஜேம்ஸ் வசந்தன் வயதுக்கு இது ரொம்ப சீக்கிரம்.
இளையராஜாவை மண்ணை வாரி விட்டு கூட இன்னும் அவர் திட்டலாம், ஆனால் இந்த வயதிலும் ராஜா இயங்கிக் கொண்டிருக்கிறார், அதையாவது அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
தன் வளர்ச்சியை விட ஒரு தனி நபர் குறித்து ஒருவன் அதிகம் சிந்திக்கிறான் என்றால் அவன் உளவியல் அபாயத்தில் இருக்கிறான் என்று பொருள்.
Classic Interview Raaja gave it for H.A for ceylone radio from the past. Raaja talked about his approach on creating tunes.
And, the evergreen Kavikuyil album songs, all were composed in a day! It’s so energetic to listen to him 🔥