IT’S BEEN 20 YEARS…
My humbled thanks to everyone who appreciated wholeheartedly. Happy that our film is still memorable.. My sincere thanks to @shankarshanmugh sir #Vadivelu sir and team! 🙏 My special thanks to the media, who always appreciate us. 🙏💐
#20YearsOf23rdPulikeci
Peak days can't even imagine we fought with mighty power (Thalaivar -Ani - Sun) against us irundhalum sadharana Tinpot cheetah vachae sambhavo panitu ipo silent aah irkeeyae Thala🥹🔥
#Viswasam#Ak64#AjithKumar
An exciting reveal! 🔥
Presenting the LMP3 for the upcoming Asian Le Mans Series.
A warm welcome to Narain Karthikeyan, back on track again, from all of us at Ajith Kumar Racing.
Stay tuned and watch this space for more exciting reveals soon! ✨
#AjithKumarRacing#AsianLeMans #LMP3 #Motorsport #NarainKarthikeyan #RaceReady
ஆனா ஒன்னுடா!
பிஜேபி வந்து எப்புடி காஸ்கிரஸே பரவாலன்னு நெனைக்க வச்சானுவளோ
அந்த மாதிரி தவெக தற்குறீஸ் வந்து நாம் தமிழர் சோம்பீஸ் எவ்ளவோ பரவாலன்னு நெனைக்க வச்சுட்டானுங்க!
தலைமைய எதிர்த்து பேசவே பயப்படுறானுங்க தவெக ல....
இந்த விஷயத்துல கழக கண்மணிகள் தான் டாப்...
ரவுடி டைம்ன்னு போட்ட அடுத்த நிமிஷம் டேய் புண்டைன்னு திட்ட ஆரம்பிச்சிடுவானுங்க...
உண்மையில் நடந்தது என்ன?
விஜய் மக்கள் கூட்டத்துக்கு நடுவுல நின்னு பேசனும்னு நிர்வாகிகள் கூட்டத்த பின்னாடி போக சொல்றாங்க, அ��்போ தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஜெனரேட்டர் ஏரியா பக்கம் கூட்டம் போகுது, அதனால மின்சாரம் தடைபடுது... பாதுகாப்பு கருதி ஆல்ரெடி அந்த ஏரியால மின்சாரம் தடை செய்யபட்டு ஜெனரேட்டர் மூலமா தான் மின்சாரம் வழங்கப்பட்டது.. (video 1)
இதெல்லாம் விஜய் பேச ஆரம்பிக்கும் முன்னவே நடந்திருச்சு, அங்க பாதுகாப்புக்கு இருந்த போலீஸ், பத்திரிகையாளர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து நெருசல்ல சிக்கிய மக்களை காப்���ாத்துறாங்க, அப்பவும் விஜய் பேசிட்டு தான் இருந்தாரு (video 2)
ஆனா இது எதுவுமே விஜய்க்கோ அந்த பக்கம் உள்ள கூட்டத்துக்கோ தெரியாது எதுக்கு இத்தன ஆம்புலன்ஸ் வருதுனு கோவமாய் ஆம்புலன்ஸ்ச தாக்கிருக்கானுங்க.. (video 3)
நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு ஆம்புலன்ஸ்ச வரவச்சு காப்பாத்தி ட்டு இருக்கோம் நீ தடுத்து அராஜகம் பண்றியானு போலீஸ் அந்த தற்குறிகளை அடிச்சு ஓட விட்டாங்க (video 4)
நிலமை மோசமானத உணர்ந்த விஜய் வேக வேகமா கிளம்பி போய்டாரு.. இதான் நடந்த உண்மை