நம்மளதான் கல்யாணம் முடிப்பான்னு நினைச்சி, மொத்த பாசம் வச்சு லவ் பண்ணிருப்போம். கடைசியில வீட்டு சூழ்நிலைடா ன்னு சொல்லி வேற ஒருத்தன கல்யாணம் முடிச்சு செட்டில் ஆயிறது, 3 மாசம் கழிச்சு "இன்னும் உன் நினைப்பாவே இருக்குடா"ன்னு நமக்கு மெஸேஜ் பண்ணி நமக்குனு ஒரு வாழ்க்கையை அமைய விடாம கெடுத்துட்டு இருப்பாங்க.
அதோட அரசியல் வெர்ஷன்தான் இவரு.
அப்போ MLA candidate யார்னே தெரியாத கட்சி கிட்டயா திமுக தோத்துரிச்சு.. கிகி..
: அதை அப்டி சொல்ல கூடாதுபா.. Doctor candidates லா விட்டுட்டு பாலியல் குற்றவாளி, கட்டப்பஞ்சாயத்து பண்றவன், cancer க்கு யோசியம் பார்த்தவ, black ticket வித்தவன், reels பைத்தியம், Reserved bus passengers ah இறக்கி விட்டவன், Fake degree False property காட்டி மக்களை ஏமாத்தினவனுங்க, ஜெயிச்சதுக்கு அப்றம் அலட்சியமா வெளியவே வராதவனுங்க,..னு யார்னே தெரியாத MLA s க்கு ஓட்டு போட்ட மக்கள் daily நைட்டு மூனு மணிக்கு மெழுகுவர்த்தியோட ரோட்ல போராடியும்,TVK MLA சரவணால பாதிக்க பட்ட TVK மகளிரணி பொண்ணுக்கு நீதி கேட்டு போராடியும் தோத்திட்டு இருக்காங்கனு சொல்லணும்..
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எடிட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️