விவேகானந்தருக்கு மாற்றாக திருவள்ளுவர்
பகவத்கீதைக்கு எதிராக திருக்குறள்
சீதைக்கு மாற்றாக கண்ணகி
அந்த வரிசையில் திமுகவின் தொடர்ச்சியான பண்பாட்டு போரின் அடுத்த கட்டமாக ஈஷாவை மிஞ்சி நிற்குமளவு பெரியார் அறிவுலகை கொண்டு வந்தார் ஸ்டாலின் என்று வரலாறு சொல்லும்.❣️
நான் நேற்று சென்னையில் இல்லை. என் அலுவலகம் பாரிமுனை. என் வீடு ராயபுரம்.
நேற்றிருந்திருந்தால் சரியாக மழை பொழியும் நேரமாக அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு கிளம்பி, சென்னையிலேயே அதீத கனமழை பொழிந்த இடங்களான இவ்விரு இடங்களுக்கிடையில் சிக்கியிருந்திருப்பேன்.
சரி அவ்வளவு பயங்கர மழை பொழிந்த இடங்கள் என்ன கதியாகிக் கிடக்குமோ, cab புக் பண்ணா நம்ம ஏரியான்னா தெறிச்சி ஓடுப்போறாங்கன்னு பயந்தா, ஒரு செகண்ட்ல கார் புக் ஆகிருச்சு.
எழும்பூர், சென்ட்ரல், உயர்நீதிமன்றம், பிராட்வே, பாரிமுனை, ராயபுரம், கல்மண்டபம், வண்ணாரப்பேட்டை ... மூச்.
ஒரு சொட்டு நீர் கூட எங்கும் காணவில்லை.
இங்கிட்டா ரெக்கார்ட் பிரேக் மழை பொழிஞ்சதுன்னு செம அதிர்ச்சி. பள்ளமான ரோட்ல கூடவா தண்ணி கொஞ்சம் தேங்கி நிக்காது ?
அடப்பாவிகளா, இப்படி பார்த்து பார்த்து செஞ்ச மனுஷனையா தோக்கடிச்சு உட்கார வச்சிருக்கோம் ?
இந்தக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
ஏன்னா அடுத்தடுத்த வருடங்களிலெல்லாம் நாலாயிரம் கோடி எங்கே போச்சுன்னு எவனாவது வாயைத் திறந்தா தூக்கி செருகிடுவாய்ங்க !
ஆனா பொட்டுமாமாவும், நெட்டைக்காலனும் தொடர்ந்தா 101% Maintain பற்றி நம்மால கனவு கூட காண முடியாது. இவனுக மின்சாரத்திலும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதிலும் எப்படி நடந்துக்கிறானுகன்னு பார்ப்பதுதான் சாம்பிள்.
நன்றி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா ... 🙏
Raja Rajendran Tamilnadu
கிளாம்பாக்கத்தில் நேற்று 36 செ.மீ மழை பெய்து வெள்ளக் காடாக இருந்தது. காலை விடிந்ததும் ஒரு சொட்டு தண்ணி இல்லை.
4000 கோடி எங்கேன்னு கேட்ட தற்குறிகளா.. பாத்து தெரிஞ்சுக்கோங்க.🔥
இப்ப நீ methaphetamine 137 கிலோ seize பண்ணதை பத்தி வீடியோ போடுவியா மாட்டியா…..
மாற்றம் மாற்றம் ன்னு மக்களை ஏமாந்து போனதுக்கு உன்னைய மாதிரி அரவேர்க்கார்டு influencers தான் முக்கிய காரணம்
@madan3
சென்னையில்....
நேற்றிரவு...
4 மணி நேரத்தில் மட்டும்...
37 செமீ மழை..!
இரவில் பெரும் வெள்ளம், தொடர்ந்து பெரு மழை.., போச்சுடா '2015 வெள்ளம் போல ஆகப் போகுதுன்னு படுத்த சென்னை மக்கள்.,
காலையில் எழுந்து பார்த்தால்..,
மழை வெள்ள நீரே இல்லை, வடிந்து சாலைகள் இயல்பு நிலையில்..!!
திமுக காலத்தில் போட்ட, மழை வெள்ள ட்ரைனேஜ் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்திருக்கிறது.. 4000 கோடி எங்கே என்ற கேள்விக்கு வெள்ளம் வடிந்த சாலைகள் மற்றும் தெருக்களே சாட்சி..!!
மும்பை போன்ற நாட்டின் மற்ற பக்கங்களில் வெறும் 24 செமீ மழைக்கே இன்னும் தண்ணி நிக்கிது..
Thank you DMK என்பதே மனசாட்சியுள்ள சென்னை மக்களின் வார்த்தைகளாக இருக்கும்!!!