Top Tweets for #18MLAsCase
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு அவகாசம் நாளையுடன் முடிகிறது! #18MLAsCase https://t.co/MLFEnCNzR1
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு அவகாசம் நாளையுடன் முடிகிறது! #18MLAsCase https://t.co/EgiKoTZ974
#BREAKING | தகுதிநீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக்கோரிய வழக்கில் நோட்டீஸ்
▪️தேர்தல் ஆணையம், 18 பேர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
▪️தேர்தல் செலவை வசூலித்து கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கக் கோரி வழக்கு
#18MLAsCase #sunnews
#18MLAsCase | மேல்முறையீடா..? இடைத்தேர்தலா..? - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் கருத்து
#18MLAsCaseVerdict | #ThangaTamilselvan | #TTVDhinakaran | #AMMK
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என கூறியதால் 20 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும்- திருமாவளவன், விசிக
#Election #18mlascase #TopTamilNews
11 MLA-க்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு...
#ops
#18mlascaseverdict
#18mlascase
https://t.co/vRNXvWubDF
நான் மகானும் அல்ல: எடப்பாடி புனிதரும் அல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்!
https://t.co/qDml8vvwq1
#TTVDinakaran #TTVDhinakaran #EdappadiPalaniswami #ops #18mlascase #18mlasverdict #18mlascaseverdict #ADMK #AMMK #CBI #toptamilnews
@TTVDhinakaran @ttvitwing @AIADMKOfficial
#EXCLUSIVE | 18 எம்.எல்.ஏ வழக்கு : பாண்டே - டிடிவி தினகரன் காரசார விவாதம். https://t.co/UYomDYKHeY
#18MLAsCase | #TTVDhinakaran | #KelvikkennaBathil
தினகரன் முழு பேட்டி - https://t.co/RzTJ9rS9gw
டிடிவி தினகரனை ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்: தம்பிதுரை அதிரடி பேட்டி!
https://t.co/KRJgZDWSYR
#TTVDhinakaran #thambidurai #admk #AMMK #18MLAsCaseVerdict #18mlascase #18MLAsDisqualificationCase #Byelections @TTVDhinakaran @ttvitwing
துரோகி, தியாகி, போராளி! - டிடிவி தினகரன்
https://t.co/5wMBD3FLqB | @TTVDhinakaran | #AMMK | #18MLAsCase | #EdappadiPalaniswami | #OPanneerselvam

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தினகரன் அணியினர் முடிவு
https://t.co/HjeQSTrrga
#TTVDhinakaran #AMMK #18MLAsCaseVerdict #18mlascase #18MLAsDisqualificationCase #Byelections @TTVDhinakaran @ttvitwing
#BIGNEWS
“ஒரு சில எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்திய பின் தேர்தலை சந்திப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” - டிடிவி.தினகரன் பேட்டி
https://t.co/5wMBD3FLqB | #TTVDhinakaran | #EPS #18MLAsCase @TTVDhinakaran

#BIGNEWS
"எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பம்" - என டிடிவி.தினகரன் பேட்டி
https://t.co/5wMBD3FLqB | #TTVDhinakaran | #18MLAsCase | #EPS

#BIGNEWS
“மேல்முறையீடு வேண்டாம் என்பதால் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்; அக்.31ம் தேதி மதுரையில் இருந்து தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்” என டிடிவி தினகரன் அறிவிப்பு
https://t.co/5wMBD3FLqB | #TTVDhinakaran | #18MLAsCase @TTVDhinakaran

#BIGNEWS
மேல்முறையீடு வழக்கின் மூலம் தேர்தல் தள்ளிப்போவதை தாங்கள் விரும்பவில்லை என டிடிவி.தினகரன் பேட்டி!
https://t.co/5wMBD3FLqB | #TTVDhinakaran | #18MLAsCase

#BIGNEWS
"பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு வேண்டாம், தேர்தலை சந்திக்கலாம் என்று கூறியதால் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்"- டிடிவி.தினகரன் பேட்டி
https://t.co/5wMBD3FLqB | #TTVDhinakaran | #18MLAsCase @TTVDhinakaran

ஒருவேளை 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் உங்கள் ஆதரவு யாருக்கு?
#18MLAsVerdict #18MLAsCase
BREAKING:18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்
#SupremeCourt #Speaker #PDhanapal #18MLAsCase

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு - தங்கதமிழ்செல்வன்
#18MLAsCase #18MLAsCaseVerdict
TN Assembly Speaker to file caveat petition before SC over the 18 MLA'S case Verdict. Yesterday #MHC order upheld the decision of the speaker to disqualify #18MLAsCase.
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers










