Top Tweets for #2023reading
Of the 126 books I read this year, I picked 10 to gush about on my podcast. (Oh yeah, I have a podcast. Like & Subscribe? Cool!) https://t.co/vVkXrvDKo9 #TwoBookMinimum #books #Reading #Top10 #2023Reading
Last books for 2023. Which one would you read first (and why?) #2023reading

உளவியலும் தத்துவமும் மனித இயல்புகளும் மானுட தரிசனமும் நீக்கமற நிறைந்த இந்நூல், உலகின் பெரும் படைப்பாக நிலவுவதில் வியப்பில்லை.
19/19
#கரமசோவ்_சகோதரர்கள்
#தஸ்தயேவ்ஸ்கி
#தமிழில் #கவிஞர்புவியரசு
#2023Reading
தமிழ் இலக்கியம் வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் இந்த நூலைத் தவறாமல் படிக்கலாம். பத்துப்பாட்டில் காணப்படும் அரசியல், மக்களின் நிலை, பெண்களின் நிலை என மிக நுட்பமாக விவரிக்கிறது.
#பத்துப்ப்பாட்டின்_எடுத்துரைப்பியல்
#பரிசல்_பதிப்பகம்
#2023Reading

கன்னிவாடி, மதுரை, தேவதானப்பட்டி, பன்றிமலை, தின்டுக்கல் என்று மதுரையைச் சுற்றிய கதைப் பின்னல் மரபார்ந்த மருத்துவத் தொழில் எப்படிப் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பதையும் அடித்தட்டு மக்கள் பட்ட அல்லலையும் தோலுரிக்கிறது.
4/4
#சுளுந்தீ
#2023Reading
Book 64 - One of my favourite books of the year! Witchcraft, Salem ... what's not to love 📖📚 #books #2023reading #bookworm #booktwitter

Book 63 ✅️ Another christmasy read and now I need to get hold of the rest of the Glendale Hall series 📚📖 #books #2023reading #bookworm #booktwitter

தங்களிடம் மிகுதியாக இருப்பதை மக்கள் வெகுமதியாக ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை நான் பாதுகாப்பது இல்லை. அதைவிடக் கொடுமை அதை நாம் நேசிப்பதும் இல்லை.
#ஆன்டன்_செக்காவ்
#2023Reading

மீண்டும் பொன்மணி வைரமுத்துவின் செறிவான முன்னுரையை வாசித்ததில் இன்றைய காலை அழகானது. கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை, ஐந்து பெரிதா ஆறு பெரிதா, ஓ நயாகரா, அந்த முதல் கவிதை - காதலித்துப்பார், மாடு மேய்த்தல் என்று ஒவ்வொரு கவிதையும் கல்லூரியில் நாங்கள் சிலாகித்தது.
#2023Reading

காண்பிக்கிறார். அலைவாய் ஒதுக்கிய கதைகளைக் கோத்து காலத்தின் தோள்களில் இட்டுப் பார்க்கிறோம் நாம். வாழ்க. பிற நகரங்களும் வரிசை கட்டட்டும்.
#அலைவாய்_நினைவாய்_ திருச்செந்தூர்
#முத்துக்குமார்
#சந்தியாபதிப்பகம்
#2023Reading
3/3
"உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்" என்று திருமுருகாற்றுப்படை சிறப்பிக்கும் திருச்சீரலைவாயே இன்றைய திருச்செந்தூர். கடலலை தாலாட்டும் படைவீடு.
#2023Reading
1/3

Book 61 ✅️ Christmas reading has to include a @Heidi_Swain book! Not christmas without one ! 📖📚🎄🎅 #books #bookworm #2023reading #christmasbooks #booktwitter


Book 57 ✅️ Another fab one by Beth O'Leary. Roll on the next one 📖📚 #books #2023reading #bookworm #BookTwitter

Book 56 ✅️ Another new author & some time travelling 📖📚 #books #2023reading #bookworm #BookTwitter

கட்டுக்கோப்பான எழுத்துக்கு மபெசீ என்று தயங்காமல் கூறலாம். சொல்ல வந்ததை எப்படிப் பிறருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அவரது நூல்கள் வழி அறிந்துகொள்ளலாம்.
#2023Reading
#குலசேகர_ஆழ்வார்
#மபெசீ
1/n


மக்களுக்காகவும் கனவு கண்ட அரனைக் காட்சிப்படுத்தியதில் தொலையா நல்லிசை பெறுகிறது நூல்.
22/22
#கனவில்_தொலைந்தவன்
#ஆக்களூர்_இரவி மொழிபெயர்ப்பு
#2023Reading
இன்னைக்கு வந்துடுச்சு. வாசிப்பில் இருக்கிறத முடிச்சுட்டு இத ஆரம்பிக்கனும். அவ்ளோ பொறுமை இருக்குமா தெரியல.😍😍 #2023Reading

நூலோடும் ஆசிரியரோடும் ஒன்றிய ஒருவரால் மட்டுமே இத்தனை சிறப்பாக மொழிபெயர்க்க முடியும். வாழ்க. இதை வாசிக்க எனக்குப் பதினைந்து நாட்கள் தேவைப்பட்டன. முழுமூச்சாகப் படித்தால் 5 நாட்கள் போதும். நேரம் கிடைத்தால் ஒரு முறையாவது வாசித்துவிடுங்கள்
15/15
#குற்றமும்_தண்டனையும்
#2023Reading
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers




