Top Tweets for #31YearsofMuthu
முத்துவேல் ராஜா 🔥
#31YearsofMuthu ...
#Muthu #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth @rajinikanth #BinaryPost
#31YearsOfMuthu - Still the most famous தமிழ் film in Japan🏆
அன்றும் இன்னைக்கும் என்னென்னைக்கும்
ஒரு தலைவன் தான்🎵😎
㊗️本日【ムトゥ முத்து】現地公開31周年🎉
今なお日本で最も有名なタミル映画。
そして日本人がインド映画のファンになる礎を築いた「真の印日国際交流」作品🇮🇳🤝🇯🇵
ஒருவன் முதலாளி. . . உலகில் மற்றவன் தொழிலாளி. . . #31YearsOfMuthu #SuperStarRajinikanth #VettriThirai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவு! 🎬🔥
#31YearsOfMuthu #SuperstarRajinikanth #Muthu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவு! 🎬🔥
#31YearsOfMuthu #SuperstarRajinikanth #Muthu #KSRavikumar #ARRahman #CinemaNews #ThanthiTVCinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

#முத்து #31YearsOfMuthu
#மீள்
சில நினைவலைகள்...
ரஜினி என்றாலே கொண்டாட்டம்! ரஜினி படம் என்றால் திருவிழா.
மீண்டும் தொலைக்காட்சியில் முத்து. நான் இப்போது பார்க்க முடியவில்லை! பலமுறை பார்த்து கொண்டாடிய படம்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்ற பதிவுகளை பார்க்கும் போது... பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கும் என்னுள்ளும் கொண்டாட்டம்... மகிழ்ச்சி தீ!
இதுதான் சார் ரஜினி மேஜிக்!
1. தீபாவளி ரிலீஸ்... ரஜினி Vs கமல்.
முதல் நாள் சினிப்ரியா காம்ப்ளெக்ஸில் முத்து பட டிக்கெட் கிடைக்காமல் நண்பனுடன் அம்பிகா திரையரங்கில் குருதிப்புனல்! ஒருவிதமான குற்ற உணர்வுடனே படத்தை பார்த்தேன். இதற்கு முன்பு தளபதி Vs குணா வெளிவந்த போதும் படம் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு குணா... தளபதி படத்திற்கு சிலநாட்கள் டிக்கெட் கிடைக்காமல் பிறகு சரஸ்வதி திரையரங்கில் சூர்யாவின் தரிசனம்.
2. கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ரஜினியை வைத்து மிகவும் பிரமாண்டமான ஹிட் தரமுடியுமா என தனக்கு லேசான பயம்/ தயக்கம் இருந்தது என்ற மனநிலையில் இருந்தவரிடம் தலைவர் சொன்னது...
சார், போன வருடத்தின் மிகப் பெரிய ஹிட் படங்கள்.. பாட்ஷா, நாட்டாமை, காதலன். நீங்கள், ரஹ்மான், நான் 3 பேரும் சேர்ந்து ஒரு ஹிட் தர முடியாதா?
3. அரசியல் களம் சூடாக ரஜினி Vs ஜெ என பத்திரிகைகள் கல்லா கட்டிக் கொண்டிருந்தது.
கேரளாவில் படப்பிடிப்பு நடந்த போது முத்து என் கடைசி படம்- ரஜினி (சொன்னதாக) கொட்டை எழுத்தில் தினமலரில் செய்தி.
4. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி அல்லது படத்தின் வெற்றி விழாவில் ...சரியாக ஞாபகம் இல்லை. கே.பி அவர்கள் ரஜினி சினிமாவிற்கு தேவை அவரை அரசியலுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என சொல்லியிருந்தார்.
5. ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையில் ரஜினி அரசியல் பிரவேசம், ஆலோசனை என 2-3 பக்கங்களுக்கு வந்த கட்டுரையின் முடிவில்.. இந்த தீபாவளிக்கு ரஜினி ரசிகர்களின் ட்ரெஸ் கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அத்துடன் வெள்ளை வேட்டி & வெள்ளை சட்டை என முடித்திருந்தார்கள்.
6. அருணாச்சலம் படம் வெளி வரும் முன்பாக ஆனந்தவிகடனில் மதன் பேட்டியில் தலைவர் முத்து படத்தின் வெற்றி குறித்து சொல்லியிருந்தது.. (இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பேட்டி)
"பாட்ஷா பெரிய அளவில் போச்சு... முத்து பாட்ஷா போனதில் 60% போனால் போதும்னு நினைச்சிருந்தேன். ஆனால், (மேலே கைகளை காட்டியவாறு...) அதை விட நல்லாவே போச்சு"
7. சன் டிவியில் அந்த வருடத்தின் Top10 படங்களில் முதலாம் இடத்தினை பெற்ற படம் #முத்து
8. வருடத்தின் நம்பர் 1 பாடலாக தில்லானா தில்லானா பாடல் இடம் பெற்றது. அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை ராதிகா. அந்த பாடலின் நடனம் குறித்து அவர் சொல்லும் போது இவ்வாறான அர்த்தம் வருமாறு குறிப்பிட்டிருந்தார். " ரஜினி ஆடியதால மட்டுமே இந்த நடனம் எடுபட்டது"
9. வயது ஏற...ஏற முத்துவை விட அந்த ஜமீன்தார்/ சாமியார் ரஜினியை மிகவும் ரசிக்க ஆரம்பித்தேன் :)
2019ல் வெளிவந்த #பேட்ட படத்தில் கம்பளி சித்தர் ஆட சொன்னார் என வரும் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கதாபாத்திரம் முத்துவில் வந்த சாமியார் ரஜினி என்பதே என் எண்ணம் 😀

‘முத்து’ திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு!
#Muthu | #Rajinikanth | #TamilCinema | #Kollywood | #31YearsOfMuthu

31 Years of முத்து! இன்றும் ரசிகர்களைக் கவரும் சூப்பர் ஸ்டாரின் பிளாக்பஸ்டர்!
#31YearsOfMuthu #SuperstarRajinikanth #Muthu #KSRavikumar

ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு
#SSNews #Rajinikanth #MuthuMovie #31YearsOfMuthu #TamilCinema #KollywoodNews

முத்து படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் எது?
#31yearsofmuthu #superstar #Rajinikanth #KSRavikumar #meena #vadivelu #senthil
https://t.co/VYC77rVn17


நீங்கள் முத்து படத்தில் அதிகம் ரசித்த காட்சி எது? 👇❤️
#31yearsofmuthu #muthu #superstarrajinikanth #rajinikanth #ᴛᴀᴍɪʟᴄɪɴᴇᴍᴀ #movieanniversary #thalaivar #thalaivarforever #rajinistyle #evergreenclassic #cinemalovers

இளமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது🔥
#31YearsofMuthu #Rajinikanth #Meena #KSRavikumar #ARRahman

Last Seen Hashtags on Sotwe
Desi
Seen from Canada
الاعتماد_على_النفس
Seen from United States
cowgirltwerking
Seen from United States
寸止
rr34
anxiouspandaa filter:videos since:2026-10-23
Seen from United States
minichatt
Seen from United Kingdom
WWO
Seen from United States
minichatt()**filter:native_video()**filter:native_video
Seen from United States
deepsleep
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


















