Top Tweets for #3MinRead
#3MinRead
கூட்டுறவு அமைப்பின் வகைகள் (Types of co-operatives) மற்றும் அதன் பயன்கள்:
கூட்டுறவு அமைப்பின் வகைகள் (Types of co-operatives)
கூட்டுறவின் எல்லை மிகவும் விரிவடைந்துள்ளது. எங்கெல்லாம் வியாபார இடைநிலையர் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் சுரண்டப்படுவது நடைபெறுவதால் கூட்டுறவு இயக்கம் தோன்ற ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக பல்வேறு வகையான கூட்டுறவுகள் தொடர்கின்றன.
நாணய சங்கங்கள்:
இது எளிய மக்களால் தன்னிச்சையாக இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது உறுப்பினர்களுக்கு குறுகிய கால நிதியுதவி அளிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது. இந்த வழிகளில் உறுப்பினர்களை கடும் வட்டிக்குப் பணம்தரும் கடனீந்தோரிடமிருந்து உறுப்பினர்களைக் காக்கிறது. இந்த சங்கங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
வேளாண்மை கடன் சங்கங்கள்:
ஒரு கிராமத்திலுள்��� விவசாயிகளால் பொதுவாக அமைக்கப்படும் கடன் சங்கமாகும். விவசாயம் சார்ந்த உற்பத்தி மற்றும் உற்பத்தி சாரா நோக்கங்களுக்காக உறுப்பினர்களுக்குக் கடன் வசதியளிக்கிறது. இச்சங்கங்கள் ஊரக நாணயச் சங்கங்கள் (அ) பிரதம நாணயச் சங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஊரக நாணயச் சங்கங்கள் (Rural Credit Societies):
இது கிராமங்களில் தோற்றுவிக்கப்படும். இதற்குரிய பங்கு முதல் பங்குகள் வெளியிடுவதன் மூலமாகவும், உற��ப்பினர் மற்றும் உறுப்பினரல்லாதவரின் வைப்பும் பெற்றும் திரட்டப்படுகிறது. சிறு வ��வசாயிகளுக்கும், நடுத்தர விவசாயிகளுக்கும் உற்பத்தி சார்ந்த காரணங்களுக்காக கடன் வசதி அளிக்கின்றன. இந்த பிரதமச் சங்கங்கள் கிராம் அளவில் அதிகமாக நடத்தப்படுகிறது. இவை உறுப்பினர்களிடையே சேமிப்புப் பழக்கத்தையும், ஊரகச் சேமிப்புகளை திரட்டிக் கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றன. உறுப்பினர்களின் பொறுப்பு வரையறாப் பொறுப்பாகும்.
வேளாண்மைச் சாரா கடன் சங்கங்கள் (Non - Agricultural Credit Societies):
வேளாண்மைச் சாரா கடன் சங்கங்கள் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களால் அமைக்கப்படுகிறது. இதன் நோக்கம் உறுப்பினர்களுக்கு உற்பத்திச் சார்ந்த நோக்கங்களுக்கு உதவி புரிவதாகும். அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.
நகர வங்கி (Urban Banks):
இது நகர்ப்புறங்களில் அமைந்திருக்கும். அதனால் இந்த அமைப்புக்கு நகரக் கடன் சங்கங்கள் என்று பெயர். இதன் உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது ஆகும். இது உறுப்பினர்களிடமிருந்தும் வைப்புத் தொகை திரட்டுகிறது. இந்த நிதியின் மூலம் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்கிறது. இது வணிக வங்கியைப் போன்றே வங்கித் தொழிலையும் செய்கிறது.
பணியாளர் கடன் சங்கங்கள் (Employees' Credit Societies):
இது குறைந்த வளங்களுடைய மக்களால் அமைக்கப்படுவது. இதன் முக்கிய நோக்கம் உறுப்பினர்களுக்கு நிதி உதவியளிப்பதாகும். ��து உறுப்பினர்களிடையே சிக்கனம், மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கிறது. தொழிலமைப்பிலுள்ள பணியாளர்களால் இந்த சங்கம் உருவாக்கப்பட்டு நீண்ட கால கடன் வசதி குறைந்த வட்டியில் வழங்குகின்றனர்.
தொழிலாளர் கடன் சங்கங்கள் (Workers Credit Societies):
ஒரு தொழிற்சாலையிலுள்ள திறமையான, நடுத்தரமான திறமையுள்ள தொழிலாளர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்படுகிறது. இது உறுப்பினர்களுக்கு குறைந்த கால கடன் வசதி, ஏ���ம் விடுதல் மூலம் நிதி உதவியும் அளிக்கிறது. கடன் தொகைகள் சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணை மூலம் வட்டியுடன் வசூலிக்கப்படுகிறது.
நாணயம் சாரா சங்கங்கள் (Non - Credit Societies):
இந்த சங்கங்கள் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாகும். இது பொருளாதார பிரச்சனையுள்ள மக்களால் அமைக்கப்படுவது. இது பின்வரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
வேளாண்மைச் சாரா கடன் சங்கங்கள் (Agricultural Non- Credit Societies):
இந்த சங்கங���கள் உறுப்பினர்களின் குறைந்த வளத்தை வைத்துக்கொண்டு குறைந்த வட்டியில் கடன்பெறச் செய்கிறது. இது உறுப்பினர்களின் பொருட்களுக்கு சந்தையிடவும், பண்ணை செய்யவும், தொழில் சேவைகளையும் செய்கின்றது. பின் வருபவை இதன் வகைகளாகும்.
கூட்டுறவு சந்தையிடுதல் சங்கம் (Co-operative Marketing Societies):
கூட்டுறவு சந்தையிடுதல் சங்கம் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உதவி புரிகிறது. இச்சங்கங்கள் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கி, சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்கின்றன.
சில வேளைகளில் உறுப்பினர்களின் ��ற்பத்திப்பொருட்களை கழிவு அடிப்படையில் விற்பனை செய்து தருகிறது. இந்த சங்கம் உறுப்பினர்களுக்கு முன்பண வசதியும், கடனும் அளிக்கிறது. இடைத் தரகர்களை நீக்கி உறுப்பினர்களின் உற்பத்திப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்கிறது.
கூட்டுறவு பண்ணை சேவை சங்கம் (Co-operative Farming societies):
இது நில உரிமையாளர்களாலும், விவசாயிகளாலும் நடத்தப்படும் சங்கமாகும். அதிக அளவில் பண்ணை சேவை செய்வதன் மூலம் கு��ைந்த செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்யும் பயன்களைப் பெறுகிறது. விவசாய விளைச்சல் குறைந்தபோதும் உறுப்பினர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
தொழிற்சாலை கூட்டுறவு சங்கம் (Industrial Cooperative):
இந்த சங்கங்கள் சிறு தொழில் செய்யும் உற்பத்தியாளர்களால் நடத்தப்படுகிறது. கூட்டுறவு முறையில் சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் அமைக்க இந்த சங்கம் மிகுந்த உதவி புரிகின்றது. உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்தும் மூலப்பொருட்களைப் பெற இந்த சங்கங்கள் மிகுந்த உதவிபுரிகின்றன.
வேளாண்மை சாரா கடன் சாரா சங்கங்கள் (Non-Agricultural Non - Credit Societies):
இந்தச் சங்கங்கள் நடுத்தர மற்றும் பின்தங்கிய வருவாய் உள்ள மக்களுக்கு உதவி புரிய தொடங்கப்பட்டதாகும். இதன் முதன்மை நோக்கம் பலவகையான சேவைகள் உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் செய்து தருவதாகும். அதன் பல்வேறு வகைகளாவன.
நுகர்வோர் கூட்டுறவு (Consumer Co-Operatives):
இந்த சங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள நுகர்வோர்களால் இன்றியமையாத பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடத்தப்படு��தாகும். இதற்கு நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலை என்று பெயர். இது இடைநிலையர்களைத் தவிர்க்கிறது. இந்த சங்கம் தேவையான பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்தும் மொத்த வியாபாரிகளிடமிருந்தும் அதிக அளவில் கொள்முதல் செய்து உறுப்பினர்களுக்கும், உறுப்பினரல்லாதவர்களுக்கும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறது.
உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (Manufacturers Co-operatives):
ஒரே நகரத்திலுள்ள உற்பத்தியாளர்களால் ஒரேவகையான தொழிற்சாலையை நடத்துபவர்களால் அமைக்கப்படுவது ஆகும். இது உறுப்பினர்களுக்குத் தேவையான இன்றியமையாத மூலப்பொருட்களையும், அரசின் உதவியையும் வரிச்சலுகைகளையும், பணியாட்களையும் பெற்றுத்தர உதவிபுரிகிறது. செங்கல் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், துணிவகைகள் மில் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் (Housing Co-operatives):
ஒவ்வொரு நபருக்கும் சொந்த வீடு தேவை என்பது இருக்கும். சொந்த வீடு கட்டும் விருப்பமும், அதற்குத் தேவையான போதுமான நிதி வசதியில்லாதவர்களால் இந்த கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கம் தொடங்கப்படுகிறது. இது உறுப்பினர்கள் வீடு கட்ட, குறைந்த வட்டிக்கு நிதி உதவி அளிக்கிறது. கடன் தொகைகளை வட்டியுடன் சுலபத் தவணைகளில் திரும்பப் பெறுகிறது.
கூட்டுறவு பண்ட கசாலை (Co-Operative Warehouses):
இது அதிகமாக கிராமப்ப���றங்களில் காணப்படும். விவசாயப் பொருட்களை சேமித்து வைக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு அளிக்கிறது. மேலும் முற்றுப்பெற்ற பொருட்கள் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்வரை சேமித்து வைக்க உதவுகிறது.
கூட்டுறவு சிறப்பங்காடிகள் (Co-Operative Super Markets):
இந்தப் பதம் அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்தப் படுவதாகும். ஆனால் இது ஆங்கிலத்தில் தோற்றம் பெற்ற பெயர் சிறப்பங்காடிகள் (Super Markets) ஆகும். இது பேரளவில் நடத்தப்படும் சில்லரை வியாபார அமைப்பாகும். நாள்தோறும் பயன்படுத்தப்படும் வீட்டுப் பொருட்கள் பல துறைகளில் விற்பாண்மையர் உதவியின்றி விற்கப்படுகிறது. இது பொதுவாக நிறுமத்தைப் போன்று இலாப நோக்குடன் அமைக்கப்படுவது. இது மாநகரங்களிலும், பெரு நகரங்களிலும் வழக்கமாகத் தொடங்கப்படும். அதிக முதலீடுகள் செய்யப்படுவதால் அதற்குத் தகுந்த விற்பனை அளவும் இலாபமும் கிடைக்க வேண்டும். இந்தியாவில் முதல் சிறப்பங்காடி புது டில்லியில் தொடங்கப்பட்டது.
கூட்டுறவு சிறப்பங்காடிகளில் மளிகைப் பொருட்கள், மற்றும் பல்வகைப் பொருட்கள் விற்கப்படும். மற்ற துறைகளில் துணி, காலணிகள், எழுதுபொருள், பாதணிகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் அவற்றின் விலைகளுடன் இணைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பொருட்களின் விலைகள் நியாயமானது. ஒரே விலை. பேரம் பேச இயலாது. உறுப்பினர் வாங்கும் பொருட்களை அவரவர் இல்லங்களில் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றன. ரொக்க விற்பனை மட்டும் செய்யப்படுகிறது. சிலசமயங்களில் கடன் அட்டை (Credit Cards) களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
MM. ஜிம்மர் மேன் அவர்கள் சிறப்பங்காடிகள் பற்றி வரையறை செய்யும்போது, சில்லரை விற்பனை செய்யும் துறைவாரி அமைப்பு, நான்கு அடிப்படை துறைகளைக் கொண்டது. அதாவது மளிகைப்பொருள் சுயசேவைப் பிரிவு, மாமிசப் பிரிவு, பால்பண்ணைப் பொருட்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை செய்யுமிடம் சலுகை அடிப்படையில் துறைகளை குத்தகைக்கு ஏற்று நடத்துமிடம்.
சிறப்பியல்புகள்:
🤝பேரளவு சில்லறை விற்பனை செய்யும் அமைப்பு
🤝பலவகையான பொருட்கள் கிடைக்குமிடம்
🤝சுயசேவைப்பிரிவு முறையில் நடத்தப்படுகிறது.
🤝சுயசேவைப்பிரிவில் விற்பாண்மையர் தேவை ஏற்படுவதில்லை.
🤝இதன் தோற்றம் பல துறைகளைக் கொண்டதாகும்.
🤝ரொக்க விற்பனை அடிப்படையில் வியாபாரம் செய்யப்படும்.
🤝பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு, பல கட்டுமங்களில் விற்கப்படுகின்றன.
🤝பொருட்களில் கலப்படம் தவிர்க்கப்படுகிறது.
🤝சரியான அளவைகளில் பொருட்கள் விற்கப்படுவதால் நுகர்வோர்கள் குறைந்த நிறுவையால் ஏமாற்றப்படுவதில்லை.
🤝அரிதான பொருட்கள்கூட இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் நுகர்வோருக்கு பல வழிகளில் கீழ்க்கண்டவாறு உதவுகின்றன.
பயன்கள்:
🤝அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் நுகர்வோர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
🤝��ூட்டுறவு சிறப்பங்காடிகளின் இலாபங்கள் குறைந்த விலையில் விற்பதன் மூலம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
🤝சிறப்பங்காடிகள் பெரிய இடங்களில் நடைபெறுவதால் அங்காடியில் பல இடங்களுக்குச் சென்று ஓய்வுடன் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்முதல் செய்யலாம்.
🤝பல நுகர்வோர்கள் சிறப்பங்காடிகளுக்கு வருவதால் அதிகமான விற்பனை செய்ய முடிகிறது.
🤝நிலையான விலைகள் பொருட்களுடன் இணைத்து வைக்கப���பட்டுள்ளன. தீமைகள் விற்பனையாளர் இல்லை. அதனால் நுகர்வோருக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.
🤝மாநகரங்களிலும், பெருநகரங்களிலும் இது நடத்தப்படுவதால் பேரளவு முதலீடு இதற்குத் தேவைப்படுகிறது.
🤝சுய சேவைப்பிரிவில் நுகர்வோர்களே பொருட்களை கையாள்கிறார்கள். இதனால் பொருட்களும், கட்டுமங்களும் சேதமுற வாய்ப்புண்டு.
🤝தமிழக அரசு, மக்கள் நலம் கருதி மேலும் பல நகரங்களில் கூட்டுறவுச் சிறப்பங்காடிகளைத் துவக்க திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சில கூட்டுறவு சிறப்பங்காடிகள் சென்னையிலுள்ள காமதேனு சிறப்பங்காடி, கோவை மற்றும் திருச்சியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி, வேலூரிலுள்ள கற்பகம் சிறப்பங்காடி, சேலத்திலுள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி.
கூட்டுறவு சங்கத்திற்கும், கூட்டுப்பங்கு நிறுமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்:
கூட்டுறவு சங்க���்திற்கும், கூட்டுப்பங்கு நிறுமத்திற்கும் பல ஒற்றுமைகள் ��ருக்கின்றன. இரண்டு அமைப்புகளும் பங்குகள் விற்பனை செய்வதன் மூலம் முதல் தொகை திரட்டுகிறது. இரண்டுமே சட்ட உரு பெற்றுள்ளன. இவற்றிற்கிடையே இந்த ஒற்றுமைகள் இருப்பினும் அவை இரண்டும் மிக்க வேறுபட்ட தொழிலமைப்புகளாகும்.
இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்:
கூட்டுறவு என்னும் கருத்து நமது நாட்டுக்கு புதுமையானது அல்ல. பழங்காலம் தொட்டு நமது ஊரகப் பொருளாதாரம் நாட்டுப்புறங்களிலுள்ள மக்கள் ���ன்றுபட்டு வாழவேண்டும் என்ற அடிப்படையிலேயே எழுந்தது. ஊரில் நடைபெறும் அனைத்துச் செயல்களிலும் ஊரக மக்கள் கூட்டுறவு உணர்வோடுதான் பங்கெடுத்து வந்திருக்கிறார்கள். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும் நமது நாட்டில் அன்று நிலவிய கூட்டுறவு உணர்வு பற்றி ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது.
(பிரிட்டிஷ்காரர்கள்) வெள்ளையர்கள் நமது நாட்டில் ஆட்சி செலுத்தத் துவங்கிய நாள் தொட்டு, நமது பண்டை�� ஊரக மேலாண்மை முறை மங்கி மடியத் தொடங்கியது. ஆனால் நவீன கூட்டுறவு இயக்கம் 1904-ம் ஆண்டில் நமது நாட்டில் தோற்றம் பெற்றது. அன்று நாட்டுப் புறங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்த உழவர்கள், கைவினைஞர், தொழிலாள��கள் போன்றோர் வட்டிக்கடைக்காரர்களின் கொடும்பிடியில் அகப்பட்டு அவதியுற்றனர். ஊரகக் கடன் சுமை கொடும் நஞ்சுபோல் ஏறிக்கொண்டிருந்தது. உழவர்கள் சொல்ல இயலாத் துயர்பட்டு வந்தனர். வேளாண்மை நலிவுற்று வந்தது.
ஜெர்மனி நாட்டில் கடன் கொடுப்போரின் கொடும்பிடியிலிருக்கும் ஊரக மக்களை உய்வித்து வெற்றிவாகை சூடிய கூட்டுறவு ஊரக நாணயச் சங்கங்களை ஏன் நமது நாட்டிலும் துவங்கி நம் மக்கள் படும் துயர் துடைக்கக்கூடாது எனக் கருதிய தமிழக அரசு அதன் ஐ.சி.எஸ்(I.C,S) அலுவலரான திரு. பிரடரிக் நிக்கல்சன் (Frederic Nicholson) என்பவரை அந்நாட்டுக்கு அனுப்பி அங்கு இயங்கிவந்த கூட்டுறவு ஊரக வங்கிகளின் அமைப்பு, செயல்முறை, அவற்றை நமது நாட்டில் துவக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆகிய செய்திகளை ஆய்ந்தறிந்து வருமாறு செய்தது. இந்தியாவிலும் அத்தகைய ஊரக நாணயச் சங்கங்களைத் துவக்கலாம் எனப் பரிந்துரைத்து 1895-ம் ���ண்டு அவர் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதன் பயனாக மைய அரசு 1904-ம் ஆண்டு நாணயக் கூட்டுறவுச் சங்க சட்டம் இயற்றிக் கூட்டுறவு இயக்கத்துக்கு நமது நாட்டில் அடித்தளம் போட்டது. ஊரக மக்களுக்கு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கும் நோக்கத்தோடு நாணயக் கூட்டுறவுச் சங்கங்கள் பல இச்சட்டத்தின்கீழ் துவக்கப்பட்டன. நாணயச் சங்கங்கள் தவிர, பிறவகைக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கவும், கூட்டுறவு மைய வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கி போன்றவை நிறுவவும் இச்சட்டம் வழிவகை செய்யவில்லை. எனவே இந்திய அரசு க��ட்டுறவுச் சங்கச் சட்டம் என்ற விரிவான சட்டத்தை 1912-ம் ஆண்டு இயற்றி வெவ்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களையும், கூட்டுறவு இணையங்களையும் துவக்குவதற்கு வகை செய்தது.
1919- ம் ஆண்டு கூட்டுறவு என்னும் பொருள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பொருளாக மாறியதை அடுத்து, பல மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு தனித்தனியாகக் கூட்டுறவுச் சட்டங்கள் இயற்றிக் கொண்டன. அன்றைய தமிழக அரசும் தமிழ்நாட்டுக் கூட்டுறவுச் சட்டத்தை 1932-ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டத்தை 1961-ம் ஆண்டு மாற்றியமைத்தது. இன்று தமிழகத்தில் இயங்கிவரும் கூட்டுறவுச் சங்கங்களைக் கட்டுப்படுத்தி வருவது அதன் 1961-ம் ஆண்டு கூட்டுறவுச் சங்க சட்டமாகும்.
ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்
#CooperativeSocieties #கூட்டுறவுஅமைப்புகள் #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம்
✒️ Writer's block?
❗️Have no fear!
📚 Read 5 Ways to Unblock Writer's Block 💡
#3minread
✒️ Click the Link in Bio. 1. Choose 'My Books.' 2. Select 'News'. 💡

Who doesn't like a good beat from the 80's and 90's? You can't help but want to move to the rhythm. Children are the greatest example of how we were designed!
#music #rhythm #boombox #hiphopmusic #3minread #yourrootsoffreedom #vibrations #FeelTheBeat
https://t.co/v0kpOENigV
Here are my few cents about the War of the Ring: the card game! Read it here: https://t.co/HPudrLmmQN #3minread #boardgames

A new article on my blog. Today I write about the War of the Ring: the card game. Read it here: https://t.co/HPudrLmmQN #3minread #lotr #boardgames

Today I am discussing how one game can be reviewed as 10/10 or 1/10, depending on the reviewer's angle and perspective! Read here: https://t.co/HPudrLmmQN #3minread #boardgames Pls, RT!


It's Monday so it's a new article at https://t.co/qeAsolk0ck
Today I discuss @ReinerKnizia Mille Fiori! Have a good read! #3minread #blog #boardgames

It's Friday! It's time for Board Games That Tell Stories blog read! :)
You can read it here: https://t.co/LkIAYZ6Ab3
#boardgames #3minread

I wrote a short game report from my first play of Wrath of the Lighthouse!
Read here: https://t.co/Q4Xbs3l47H
#3minread #journal #boardgames

Joanna Kijanka wrote a short article about her solo campaign expansion for Empires of the North! #3minread #boardgames #gdj
Read here: https://t.co/y1hePqmQP6

Fireside Tales...Circles
We are pleased to share this latest insight from #Calais where Alex Holmes volunteers with destitute asylum seekers. #Blog #3minread #StopRwanda
https://t.co/ijfTi7yKW0

Tricky questions on #climatechange from your #kids?
Wondering how to start engaging kids in the #ClimateCrisis?
Great ideas from @MimTweetsToo. #3minread.
https://t.co/y7Qw2qtjyM
Today I write about the Cinematic feature in Dune: House Secrets! #3minread #gamedesignerjournal #boardgames #dune
Pls, RT!
Link: https://t.co/f08uO01wlx

Last Seen Hashtags on Sotwe
gay #luffy
Seen from France
momson()*******
Seen from United States
colegiala
Seen from Ecuador
padre_e_hija
Seen from Mexico
gaziantepeskort
Seen from Turkey
nolimit()****** filter:videos
Seen from Panama
nolimit()***** t.co https filter:videos
Seen from United States
RachithaRam
Seen from India
sportybet
Seen from United States
中出天國
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.2M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.5M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.2M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers









