Top Tweets for #5MinsInterview
#5நிமிடபேட்டி | கலைஞர் நினைவிடம் சமாதி அல்ல...; சந்நிதி...
- நடிகர் வடிவேலு பேச்சு
#SunNews | #5MinsInterview | #ActorVadivel
#5நிமிடபேட்டி | ‘தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் ஆளுநர்கள் இப்படி இருக்க இதுதான் காரணம்’ - பீட்டர் அல்போன்ஸ், சிறுபானமையினர் ஆணையம்.
https://t.co/WASnC7G0m4
#SunNews | #5MinsInterview
#PeterAlphonse
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கனும்னு அவசியமில்லை மாண்புமிகு திரு #சா_பீட்டர்அல்போன்ஸ், சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் அவர்களின் சன் நியூஸ் 5 நிமிடம் பேட்டி...👇https://t.co/LF67cx0F85
#SunNews | #5MinsInterview
#PeterAlphonse #INDIAAlliance
ஜெயலலிதாவுக்கான சிகிச்சையில் எந்த தவறும் இல்லையா? எய்ம்ஸ் நிபுணர் குழு அறிக்கை சொல்வது என்ன?
- பதிலளிக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
#Sunnews | #5MinsInterview | #ArumugasamyCommission
பணம் இருந்தால்தான் பதவியும், பொறுப்பும் கிடைக்கும் என்ற நிலையே பாஜகவில் தற்போது உள்ளது... வீண் கர்வம் பிடித்தோரால் தாமரை வாடி, கருகி போகும் - மைதிலி வினோ
#Sunnews | #BJP | #5MinsInterview
“ஓபிஎஸ்-ம் இபிஎஸ்-ம் இணைவது என்பது பாஜக நினைத்தால் மட்டுமே சாத்தியமாகும்!” -ப்ரியன், பத்திரிகையாளர்
#Sunnews | #5MinsInterview | #ADMK | #OpsvsEps
வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உதவுமா? - பதிலளிக்கிறார் சோம வள்ளியப்பன்
#Sunnews | #IT | #5MinsInterview
5 லட்சம் கோடிக்கு போக வேண்டிய 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம், 1 லட்சத்து 50000 கோடிக்கு போனது எப்படி?
விளக்குகிறார் பி.எஸ்.என்.எல். ஊழியர் சம்மேளனத்தை சேர்ந்த மதிவாணன்
#Sunnews | #5GAuction | #5MinsInterview
கல்லீரல் அழற்சி நோய் வருவதற்கான முக்கிய காரணம் என்ன? விரிவான விளக்கம் தருகிறார் மருத்துவர் இளங்குமரன்!
#Sunnews | #Hepatitis | #5MinsInterview
கேரளாவில் அனைத்து பள்ளிகளையும் Co-Ed-ஆக மாற்றும் உத்தரவு நல்லதா, கெட்டதா?
மனநல மருத்துவர் சொல்வது என்ன?
#Sunnews | #5MinsInterview | #CoEducation
“ஜெயக்குமார் எனக்கு என்ன கூலி கொடுத்தார்?” - அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ்
#Sunnews | #admk | #Jayakumar | #5MinsInterview
“ஓபிஎஸ்-க்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால்....” - முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்
#Sunnews | #5MinsInterview | #admk
காலரா பரவுவது எப்படி? அறிகுறிகள் என்ன? தடுப்பதற்கான எளிய வழி என்ன?
விரிவான விளக்கம் தருகிறார் மருத்துவர் பூபதி ஜான்!
#Sunnews | #5MinsInterview | #Cholera
"மாமனிதனுக்குள் இளையராஜா வந்த பின்பே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி"
திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பேட்டி!
#SunNews | #SeenuRamasamy | #VijaySethupathi | #Ilaiyaraaja | #மாமனிதன் | @seenuramasamy | @ilaiyaraaja | @VijaySethuOffl | #5MinsInterview
“அடுத்த 10 ஆண்டுகளில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தொடும்...” - மனநல மருத்துவர் சிவபாலன் தரும் கூடுதல் தகவல்கள்!
#Sunnews | #5Minsinterview
“அடுத்த 10 ஆண்டுகளில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தொடும்...” - மனநல மருத்துவர் சிவபாலன் தரும் கூடுதல் தகவல்கள்!
#Sunnews | #5Minsinterview
கோடைகால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி? - தோல்நோய் சிறப்பு மருத்துவர் ஆனந்த் தரும் முக்கிய தகவல்கள்!
#SunNews | #Summer | #5MinsInterview
“நடுத்தர மக்களே அதிக அளவு க்ரிப்டோவில் முதலீடு செய்திருப்பதால், முதலீட்டாளர்களுக்கு இது பெரும் பாதிப்புதான்!” - வினோத் ஆறுமுகம், இணைய பொருளாதார ஆலோசகர்
#SunNews | #5MinsInterview | #Budget2022
#5நிமிடபேட்டி
“திராவிட கொள்கையை பின்பற்றினால் இந்தியாவில் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ தேவை பூர்த்தியாகும்!” - மருத்துவ பேராசிரியர் சுந்தரேசன் செல்லமுத்து
#SunNews | #5MinsInterview
#5நிமிடபேட்டி | கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் உள்ளதா?
விளக்குகிறார் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுப்
#SunNews | #5MinsInterview | #CoronaVaccine
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers

