Top Tweets for #ARANI
Maruthu pandiyar statue unveiled today at Nadukkuppam, Tiruvannamalai dist.
#Agamudayar #Maruthupandiyar #Arani #Thiruvannamalai

HeavyRain | Vinnamangalam | விண்ணமங்கலம் ஆற்றின் மெய்சிலிர்க்க வைக்கும் ட்ரோன் காட்சி
https://t.co/qaUyptvCs3
#Arani #Vinnamangalam #VinnamangalamRiver #Flood #FlashFlood #HeavyRain
குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர், அவரது மனைவி மின்சாரம் தாக்கி உயிரி**ப்பு..! மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு..
#Arani |#DrinkingWaterTank |#Electricty |#Issue |#PolimerNews
கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
#Tiruvannamalai #TVM #𝚌𝚑𝚎𝚗𝚐𝚊𝚖 #Polur#Polur #Arani #cheyyar #vandavasi #TNPolice

Breaking News | ஆரணி சுற்றுவட்டாரத்தில் கனமழை - கண்ணமங்கலம், புதுப்பாளையத்தில் இடைவிடாது மழை
#Arani | #Kannamangalam | #Puthupalayam | #AraniRain | #RainUpdate | #TamilNaduWeather | #BreakingNews #News18TamilNadu #TamilNews

ஆயுத பூஜையை முன்னிட்டு ஆரணி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
#AyudhaPooja #FlowerPrices #Arani #FlowerMarket
“அரிசிகளை பதுக்கவில்லை!”
#TamilNadu | #RicePrice | #RiceMill | #Arani | #Thiruvannamalai | #RiceProduction

Fruits and Food Distribution to the patients at the Government Hospital in #Arani.
Kudos to Thiruvannamalai North BJYM President Thiru.Saravanan for excellently organizing this initiative to mark Hon'ble PM Thiru.@narendramodi's birthday and 25 years of dedicated public service!
#ஆரணி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குப் பழங்கள் மற்றும் உணவு வழங்கியதில் பெருமகிழ்ச்சி.
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25 ஆண்டுகால மக்கள் சேவையை சிறப்பிக்க இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவண்ணாமலை வடக்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் திரு.சரவணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
#SevaSankalpAbhiyan #25YearsOfSeva
@blsanthosh @HarishD_BJP @rammadhav_ @drhemangjoshimp @BJYM @BJP4TamilNadu

Happy to plant tree saplings and distribute them to the public near the Angala Amman Temple in #Arani.
Kudos to Thiruvannamalai North BJYM President Thiru.Saravanan for excellently organizing this initiative to mark Hon'ble PM Thiru.@narendramodi's birthday and 25 years of dedicated public service!
#ஆரணி, அங்காளம்மன் கோவில் அருகே மரக்கன்றுகளை நட்டும், அதனைப் பொதுமக்களுக்கு வழங்கியதிலும் பெருமகிழ்ச்சி.
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25 ஆண்டுகால மக்கள் சேவையை சிறப்பிக்க இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவண்ணாமலை வடக்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் திரு.சரவணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
#SevaSankalpAbhiyan #25YearsOfSeva
@blsanthosh @HarishD_BJP @rammadhav_ @drhemangjoshimp @BJYM @BJP4TamilNadu

அம்மா உணவகத்தில் விலை உயர்வு... இட்லிகள் வெளியே விற்பனை? - பொதுமக்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு! | News7 Tamil
#AmmaUnavagam #Arani #Tiruvannamalai #TamilNadu #News7Tamil
அம்மா உணவகத்தில் விலை உயர்வு... இட்லிகள் வெளியே விற்பனை? - பொதுமக்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு! | News7 Tamil
#AmmaUnavagam #Arani #Tiruvannamalai #TamilNadu #News7Tamil
மண் சரிந்து 2 பேர் பலி
கஸ்தம்பாடியில் கிணறு தோண்டியபோது மண் சரிந்து செல்வமணி, ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழப்பு. மேலும் படுகாயமடைந்த ஒருவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
நேற்று பெய்த மழையால் ஈரமான மண் திடீரென சரிந்ததாக கூறப்படுகிறது
#Arani #Kasthambadi #Heavyrain #Death #Thanthitv

ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தில் கிணறு தோண்டும் பணியின்போது மண்சரிந்து இருவர் உயிரிழப்பு
#Arani #Accident #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9

வெற்றிப் பயண திட்டம் ஆரணி பகுதி மக்களின் கருத்து..!
#VetriPayanam #Arani #PeopleOpinion #TamilNaduNews #NEWS7TAMIL
சேலை வாங்குவதுபோல் நடித்து உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி பட்டு சேலைகள் திருட்டு..! தெலுங்கானா பதிவெண் கொண்ட காரில் வந்த 4 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு..!
#Tiruvannamalai | #Arani | #SilkSaree | #Theft | #Police | #PolimerNews
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers




















