Top Tweets for #AVMsaravanan
ஜூன் 2
#AVMSaravanan
மாபெரும் சாதனைகள் படைத்த பல்வேறு வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் (மறைந்த) #ஏவிஎம்சரவணன் அவர்கள் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது🌹
#69YearsOfAVMSaravanan
#AVMProductions #Rajinikanth #Kamalhaasan #ChiyaanVikram #SPMuthuraman

TN Govt | CM Stalin | சட்டப்பேரவை தலைவர் சொன்னதும் எழுந்து நின்ற முதல்வர்..
https://t.co/IOuj47NCOQ
#dmk #avmsaravanan #thanthitv #mkstalin #cmstalin #thanthitv
மறைந்த ஏ.வி.எம்.சரவணனுக்கு இரங்கல் – சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
விவரம் : https://t.co/qeQrZqyq3K
#AVMSaravanan | #Adjourned | #AssemblySession | #Condolence | #Assembly | #Tamilnadu | #TamilNaduassembly
மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல்!
#TNAssembly | #Appavu | #MKStalin | #EdappadiPalaniswami | #DMK | #AIADMK | #AVMSaravanan | #ErodeTamilanban | #Condolence | #NewsUpdates

2ம் நாள் கூட்டத்தொடர் தொடக்கம்
தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டத்தொடரில் மறைந்த ஏ.வி.எம். சரவணன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம்
#TNAssembly #AVMSaravanan #erodethamizhanban #sabanayagarappavu #ThanthiTV

ஏவிஎம் சரவணன் அவர்களின் படத்திறப்பு விழாவில் நமது தலைவர் @ikamalhaasan அவர்கள் கலந்துகொண்டு ஏவிஎம் குடும்பத்துடன் ஆன 65 ஆண்டு உறவின் நினைவுகளை நினைவு கூர்ந்தார் .
#KamalHaasan
#AVMSaravanan

Legendary Tamil film producer #AVMSaravanan passed away on December 4, 2025, and on January 4, actors #Rajinikanth and #KamalHaasan attended the unveiling of his portrait at his school in Virugambakkam.
https://t.co/PLBPXS8ZhX
AVM Saravanan | Parthiban | மேசை நிறைய பணம் - ஏவிஎம் சரவணன் குறித்து பார்த்திபன் நெகிழ்ச்சி
https://t.co/cQYb2Cc7KM
#Parthiban #AVM #AVMSaravanan #ThanthiTV
AVM சரவணனும் ஒரு சகலகலா வல்லவர்தான்; சினிமாவை புரிந்து கொண்டது ஏவிஎம்-ல் தான்.! நடிகர் கமல்ஹாசன் பேச்சு
#avmsaravanan #kamalhaasan #trendingshorts #DinakaranNews
கலைஞரின் பராசக்தி வசனத்தை பேசி பள்ளியில் பரிசு பெற்றவர் AVM சரவணன்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#AVMSaravanan #CMMKStalin #trendingshorts #DinakaranNews
https://t.co/UDs4q6e4hU
"அனாதையா ஒரு Feeling வருது.."- வருந்திய ரஜினிகாந்த்
https://t.co/OwA7NprjF4
#avm #rajinikanth #rajini #avmsaravanan #cinema #movie #thanthitv
மறைந்த தயாரிப்பாளர் AVM சரவணன் உடனான மலரும் நினைவுகளை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்
#Rajinikanth #AVMSaravanan #Rajini #trendingshorts #DinakaranNews
https://t.co/VoNxxF4vMU
தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ் திரையுலக வரலாற்றில் ஏவிஎம் நிறுவனத்தை தவிர்க்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
#AVMSaravanan #MKStalinCM #DinakaranNews
https://t.co/2OsPH8QVnb
எனக்கு பிடிச்சவங்க எல்லாம் போயிட்டாங்க! ஒரு அனாதை மாதிரியான ஃபீல் வருது! ரஜினிகாந்த் உருக்கம்
#Rajinikanth #AVMSaravanan #StarTalk #TamilFilmiBeat

#WATCH | தமிழ் சினிமாவின் அடையாளம் AVM Productions.. அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களின் நினைவேந்தல்!
#SunNews | #AVMSaravanan
மறைந்த ஏ.வி.எம்.சரவணனின் உருவப்படத் திறப்பு விழாவில் ரஜினியை தனது பக்கத்தில் வந்து நிற்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. உடனடியாக ஓடோடி வந்த ரஜினி..!
#Chennai #Virugambakkam #Cmmkstalin #Rajinikanth #Kamalhassan #AVMsaravanan #TamilNews #NewsTamil #NewsTamil24x7
"அனாதை போல் உணர்கிறேன்..."நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
https://t.co/wupaoCzH82 | #Chennai #AVMSaravanan #Rajinikanth #KamalHaasan #tamilnadu #tamilnews #ABPNADU

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே முன்னின்று அதில் யார் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிகை மனோரமாவையும் ...
#AVMSaravanan #avmstudio #MKStalin #chennai #tamilflimproducer #nakkheeran
https://t.co/GlE1Hlh0D9
Chief Minister MK Stalin, Rajinikanth, and Kamal Haasan attended the film launch ceremony of late producer AVM Saravanan. #AVMSaravanan #CinemaNews #TamilFilmIndustry

எனக்கு பிடிச்சவங்க எல்லாம் போயிட்டாங்க! ஒரு அனாதை மாதிரியான ஃபீல் வருது! ரஜினிகாந்த் உருக்கம்
More Details: https://t.co/qbd4sDaeCb
#Rajinikanth #AVMSaravanan #ReelTalk #OneIndia #TamilOneIndia

Last Seen Hashtags on Sotwe
nolimits()*** + filter:videos
Seen from Mexico
หลุดทางบ้าน
Seen from Thailand
سالب_الفلوجة
Seen from Panama
omegle() +filter:videos()
Seen from United States
Solo
Seen from Turkey
momson filter:videos
Seen from Turkey
كلبه_خاضعة
Seen from Algeria
BBCBreakfast
Seen from United States
arabcock
Seen from Egypt
รับงานมหาชัย
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.9M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.1M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers

















