Top Tweets for #AVNewsByte
பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தெரியாதபடி முடக்கப்பட்டுள்ளது!
#Pakistan | #Twitter | #AVNewsByte

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
#NarendraModi | #5G | #AVNewsByte

நிலுவையில் உள்ள அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் வரும் நவம்பர் 21-ம் தேதி விசாரிக்கப்படும். அதுவரை பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தக்கூடாது.
#OPS | #ADMK | #AVNewsByte

"இங்குள்ள சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து போராடி வரவேண்டிய நிலை உள்ளது!" - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
#MKStalin | #TNPolitics | #AVNewsByte

ஆம்னி பேருந்து சங்கத்தினரே கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர்.
👉🏻: https://t.co/foYoSRlCOf என்ற இணையதளத்தில் கட்டணம் எவ்வளவு எனப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
#OmniBus | #AVNewsByte

"4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே!" - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
#MKStalin | #EPS | #AVNewsByte


"மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியதுதான் திராவிட மாடல்!" - அன்புமணி ராமதாஸ்.
#AnbumaniRamadoss | #TNGovt | #AVNewsByte

"மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியதுதான் திராவிட மாடல்!" - அன்புமணி ராமதாஸ்.
#AnbumaniRamadoss | #TNGovt | #AVNewsByte

பட்டியலினச் சிறுவர்களிடம் கடையில் இருந்த பொருட்களைக் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பிய கடைக்காரரின் வீடியோ இணையத்தில் வைரல். தற்போது காவல்துறையினர் அக்கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
#Tenkasi | #Sankarankoil | #ViralVideo | #AVNewsByte
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு ரூ.1,800 கோடி செலவாகும். 2023 டிசம்பருக்குள் கட்டுமானப் பணி முடியும்.
#RamarTemple | #Ayodhya | #AVNewsByte

"ரேஷன் கடைகளில் விரைவில் கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற UPI பணப் பரிமாற்ற வசதிகள் அறிமுகம் செய்யப்படும்." - கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி.
#UPI | #RationShop | #AVNewsByte

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நிறைய நல்லவர்கள், பா.ஜ.க-வை ஆதரிக்காதவர்கள் இருக்கிறார்கள்." - மம்தா பானர்ஜி.
#MamataBanerjee | #RSS | #AVNewsByte

"தேர்தல் ஆணையம் சொல்வதுதான் இறுதியான தீர்ப்பு!"- ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.
#KovaiSelvaraj | #ADMK | #AVNewsByte

அதிமுக பொதுக்குழு செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு.
#ADMK | #ChennaiHC | #AVNewsByte

உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் கெளதம் அதானி.
#GautamAdani | #Adani | #AVNewsByte

முகச்சீரமைப்பு சிகிச்சை பெற்ற சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
#MKStalin | #Tanya | #AVNewsByte

"கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணத்துக்குக் கொலையோ, பாலியல் வன்கொடுமையோ காரணமில்லை!" - சென்னை உயர்நீதிமன்றம்.
#ChennaiHC | #Kallakurichi | #AVNewsByte

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார் ஆறுமுகசாமி.
#Arumugasamy | #Jayalalithaa | #AVNewsByte

"இஸ்ரோவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எம்.பி, ஆளுநர் பதவி வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ், பாஜக அலுவலகத்துக்குச் சென்று கேளுங்கள்!" - சு.வெங்கடேசன் எம்.பி
#SuVenkatesan | #Somnath | #AVNewsByte

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.5M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
73M followers

Virat Kohli 
@imvkohli
69.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.9M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.7M followers

