Top Tweets for #Alagesan
நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் மனுவும் தள்ளுபடி
#Thirunelveli #Alagesan #ElectionNomination
#BREAKING || நெல்லை தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்பு மனு நிறுத்தி வைப்பு
*அழகேசனின் வேட்பு மனுவில் குறைகள் இருப்பதாக நிறுத்தி வைப்பு
#SMK | #Alagesan | #TNElection2021
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும் ; மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டுள்ள செய்தி தமிழர்கள் செவிகளில் இடியாக இறங்கி உள்ளது- மு.க.ஸ்டாலின் @sunnewstamil #MKStalin #Ashwini #Alagesan

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் @sunnewstamil #MKStalin #Ashwini #Alagesan
மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டுள்ள செய்தி தமிழர்கள் செவிகளில் இடியாக இறங்கி உள்ளது- மு.க.ஸ்டாலின்
@sunnewstamil #MKStalin #Ashwini #Alagesan
கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த வழக்கில் கைதான அழகேசனுக்கு 15 நாள் காவல் @sunnewstamil #AswiniMurder #Alagesan
#கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த வழக்கில் கைதான அழகேசன், சென்னை சைதாப்பேட்டையில் நீதிபதி மோகனா இல்லத்தில் ஆஜர் @sunnewstamil #AswiniMurder #Alagesan
மாணவி அஸ்வினி கொலை வழக்கு : சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் அழகேசன் ஆஜர்
* சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து அழகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்கின்றனர்
#AswiniMurder #Aswini #Alagesan
மாணவி அஸ்வினி கொலை வழக்கு : சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் அழகேசன் ஆஜர்
* சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து அழகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்கின்றனர்
#AswiniMurder | #Aswini | #Alagesan

கல்லூரி மாணவி அஸ்வினியை படுகொலை செய்த அழகேசன் கைது
#Aswini #AswiniMurder #Alagesan #Chennai #MeenakshiCollege #BComStudent #RIPAshwini
Read Here : https://t.co/C9gTFjYFSk

கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
#Aswini #AswiniMurder #Alagesan https://t.co/GZ5vZWbQk1

போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்
#Aswini #AswiniMurder #Alagesan

#JUSTIN போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்
* அஸ்வினி கொலை வழக்கில் அழகேசனுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
#Aswini | #AswiniMurder | #Alagesan

#JUSTIN போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்
#Aswini | #AswiniMurder | #Alagesan

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
* அழகேசனுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
* அஸ்வினி உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
#AswiniMurder #Aswini #Alagesan
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
* அழகேசனுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
* அஸ்வினி உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
#AswiniMurder | #Aswini | #Alagesan

அழகேசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கீழ்ப்பாக்கம் உதவி ஆணையரை அஸ்வினியின் உறவினர்கள் முற்றுகை.
#AswiniMurder | #Aswini | #Alagesan

அழகேசனின் குடும்பத்தினர் இங்கு வரும் வரை அஸ்வினி உடலை வாங்க மாட்டோம் - அஸ்வினியின் உறவினர்கள்
* அஸ்வினியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஏற்கனவே புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - உறவினர்கள்
#AswiniMurder | #Alagesan | #Aswini
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
* அஸ்வினியின் படிப்பிற்கு அழகேசன் எந்த பணமும் அளிக்கவில்லை - அஸ்வினியின் உறவினர்கள்
#AswiniMurder | #Alagesan | #Aswini

#FC_Breaking : Investigation on #AmalaPaul harassment case is getting deep. Police started investigating on all directions. Today cops investigated @Amala_ams's manager Pradeep about accused #Alagesan.

Last Seen Hashtags on Sotwe
teenageers
Seen from Australia
首吊り
Seen from Japan
Breastexpansion
Seen from United States
wariasangean
Seen from Indonesia
ai #gay #porn
Seen from Turkey
Fiebredecantochv
Seen from United States
mgai
Seen from Peru
anxiouspanda()
Seen from Norway
얼공섭
Seen from Korea
tasteofchoklit #edit
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers









