Top Tweets for #Anjathe

20 years. Countless goosebumps. Endless impact. From raw storytelling to haunting frames. Mysskin redefined Indian cinema with courage, compassion, and craft.
#20YearsOfMysskin @DirectorMysskin
#ChithiramPesuthadi #Anjathe #Pisasu #OnaayumAattukuttiyum

'അഞ്ചാതെ എന്ന സിനിമയുടെ ലാസ്റ്റ് ഷോട്ട് കഴിഞ്ഞിട്ട്, പോലീസ് യൂണിഫോം ഊരുമ്പോൾ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു. ഞാൻ പോയി മിഷ്കിനോട് ചോദിച്ചു.. ഇനി ഇങ്ങനെ ഒരു സാധനം എപ്പോഴാണ് എഴുതുക എന്ന്,' നരേൻ ക്യു സ്റ്റുഡിയോയോട്
#narain #mysskin #anjathe #cuestudio

#Anjathe is Peak Cinema and ‘A MYSSKIN MASTERPIECE’ !!! 🫡
படம் Runtime 3 மணி நேரம் 5 நிமிஷம்.. ஆனா ஒரு சின்ன தொய்வு கூட எங்கயும் தெரியாது நமக்கு.. அவ்ளோ Pacy Screenplay and Heart touching Scenes ஏகப்பட்டது வெச்சிருப்பாரு மிஸ்கின் படம் நெடுக..
இந்த சீன் உட்பட எல்லா மிஷ்கின் படங்கள்லையும் பிச்சைக்காரங்க, பூ விக்கறவங்க, திருநங்கைகள்னு எளிய மனிதர்களை தான் பெரும் மனிதநேயம் மிக்கவர்களா அறம் உள்ளவர்களா காட்டியிருப்பாரு..
And Cinematic ஆவுமே, நரேன் தன் உயரதிகாரிகள் கிட்ட அவ்ளோ நேரம் சொல்லிப்பார்த்து யாரும் தன்னை மதிக்கலன்றப்ப “சரி அப்ப நீங்க கண்டுபிடிங்க சார்” னு வெடிச்சு கத்தற சீன்லாம் செம Theatre Moment ஆ இருக்கும்.. “உன்ன சஸ்பண்ட் பண்ணிடுவேன்”னு மெரட்டுறப்ப கூட, “கண்டுபிடிச்சிட்டு என்னைய suspend பண்ணுங்க சார்”னு சொல்ற சீன்லாம் one of the original Subtle mass moments ever written in tamil!!
Shoot out ல பிரசன்னாவால கொல்லப்பட்ட அடியாளை, அந்த அடியாளோட கொழந்த பார்த்துடக் கூடாதுனு போலீஸ் அந்த பையன மறைப்பாரு அவன் அப்பாவை பார்க்க போகவிடாம.. வெறும் போலீஸ்காரர்களோட கால்களும் அந்த சின்ன பையன் கால்களும் மட்டும் Frame முழுக்க அல்லாடியபடி இருக்க, அந்த கால்களுக்கு நடுவுல அந்த அப்பா தன் மகனை பார்க்கற Shot ஓட அந்த Scene முடியும்.. ஒரு police chase scene ல Unexpectedly இப்டி ஒரு moment வெச்சு கண்கலங்க வெச்சதெல்லாம் Pure Mysskin Touch!!
முக்கியமா அஜ்மல் அந்த பொண்ணை கடத்தற சீன் 🙏 மகாபாரதம் கதை, கதைமாந்தர்களை எடுத்துக்கிட்டு, அதை Base பண்ணி தான் இந்த படத்தை பண்ணியிருப்பாரு மிஸ்கின்.. திறமை அளவுல கர்ணன் தான் அர்ஜுனன விட சிறந்தவனா இருந்தாலும், வஞ்சத்தால கர்ணனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுருக்கும்.. அப்ப தனக்கு உதவி செய்ய வர துரியோதனனுக்காக கர்ணன் தவறான செயல்களை செய்யற ஆட்கள் கூட சேர்ந்துடுவான்.. இதேதான் அஞ்சாதே கதையும்.. நரேன் தான் அர்ஜுனன்.. கர்ணன் தான் அஜ்மல்.. பிரசன்னா துரியோதனன்.. மகாபாரதத்துல துரியோதனன் திரவுபதி சேலையை உருவி அவமதிக்கறப்ப அந்த கூட்டத்துல அதுல உடன்பாடில்லாம கர்ணன் மட்டும் மனம் குறுகி நிப்பாரு.. அதேபோல தன் Gang கடத்தின பொண்ணை பிரசன்னா ஒரு லுங்கிய சுத்தி ரோட்ல தூக்கி எறிஞ்சிட்டு போற சீன்ல அஜ்மல் அதை பார்த்துட்டு குற்ற உணர்வுல தலைல அடிச்சிக்கிட்டே போவாரு..
படம் நெடுக நிறைய மகாபாரத Reference வெச்சிருப்பாரு மிஸ்கின்.. Infact துரியோதனன் பீமன் கதையால தொடைல அடிவாங்கி சாகற மாதிரிதான் நரேன் Gang ல இருந்த 5 பேர்ல குண்டான ஒருத்தர் பிரசன்னா தொடைல சுட்டு, அவர் சாவாரு.. அதுபோல கர்ணன் எப்டி அர்ஜூனனுக்கு எதுவும் ஆகக்கூடாதுனு தன் அம்மாவுக்கு சத்தியம் செய்துகொடுத்ததால அர்ஜுனன் கிட்ட வீழ்ந்தாரோ, அதேபோல தான் அஜ்மல் தன் தங்கை விஜயலட்சுமி ஓட சேர்ந்து கைவிலங்கு போடப்பட்டதால சுடப்பட்டு சாவாரு.. It has brilliance Written all over.. மகாபாரதத்தை Base பண்ணி எடுத்ததுல Class ஆன படம்னா Thalapathy ய தான் எல்லாரும் சொல்லுவாங்க பொதுவா.. But அஞ்சாதே தான் எனக்கு எப்போதும் முதல்ல ஞாபகம் வரும்..
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன்னு Director Mysskin has one of the Greatest Filmography in Tamil cinema Except for one bad and one mid Film.. மிஸ்கினை அவரோட மேடை பேச்சுகள், மிகைப்படுத்தல், செயற்கைத்தனம், சபை நாகரீகமின்மைக்காக எவ்ளோ வேணா விமர்சிக்கலாம்.. எனக்குமே நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஆனா He’s one of the finest, Passionate, Honest, selfless , Talented, Original Directors We’ve got in Tamil..💙
#HBDMysskin - Happy Birthday to one of the finest creators of Indian Cinema! 🫡
ஒரு மேடைல மிஷ்கின் சொல்லியிருப்பாரு “என் படங்கள் சொல்லும்டா நான் யாருன்றத” னு. அஞ்சாதே,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், பிசாசு, நந்தலாலானு அதை சொல்ல முழு தகுதி இருக்கற ஒரு Creator Mysskin! 🙏
Reply with a “🎬” and i will give you a topic, for you to share your top 4 picks.
I got ‘movies over 3 hrs long’
#AayirathilOruvan
#Anjathe
#HeyRam
#Swades

@weirdodan movies over 3 hrs long!
அஞ்சாதே’, ‘பிடி சார்’ படங்களுக்கும் இதே பிரச்சனை
#anjathe | #ptsir | #valaipechu | #mysskin | #narain
மனிதனை நசுக்காதீர்கள் மனிதர்களே..! 🎬
.
@DirectorMysskin #Mysskin #DirectorMysskin #Dragon #DragonPreReleaseEvent #Pisasu2 #Train #Anjathe #Pisasu #Thupparivalan #Psycho #SSMusic

மிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு
@itsNarain @Prasanna_actor @DirectorMysskin #17YearsOfAnjathe #Anjathe #JayaTv

Celebrating 17 Years of the Masterpiece #Anjathe 💥
.
@itsNarain #Ajmalamir @vgyalakshmi @DirectorMysskin #SundarCBabu #17YearsofAnjathe #AnjatheMovie #SSMusic

An enthusiastic actor #AjmalAmir @actor_ajmal is a finest performer. In his film journey, he garnered special attention via his grey shade roles. Happy birthday bro! 🎂
#HBDAjmalAmir #HappyBirthdayAjmalAmir
#Anjathe #TheGoat #NetriKann #Ko #ThiruThiruThuruThuru #VetriSelvan #TwoCountries #Theerkadarishi #ChithiramPesuthadi2 #Devi2 #IravukkuAayiramKangal #Buddy #Hunt

#comment | பொன்வண்ணன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?
#NewsTamil24x7 | #Ponvannan | #HBDPonvannan | #paruthiveeran | #ayan | #Peranmai | #Anjathe | #comment

Creator @DirectorMysskin has attained a special niche via his unique storytelling style. Happy birthday sir! Have a fruitful year ahead.
#Mysskin #HBDMysskin #HappyBirthdayMyskkin 🎥🎂
#ChithiramPesuthadi #Anjathe #Nandalala #YuddhamSei #Mugamoodi #Pisaasu #Thupparivaalan #Psycho #Train

#Anjathe | 2008
Thread🧵

Anjathe meets Leo 💥
@Prasanna_actor
#NarainRam
Credits @HalfRipperMan
#Anjathe #Leo #Vijay #Mysskin #ThalapathyVijay #Thalapathy
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | வசனம் அதிகம் பேசாமல் மிரட்டலான உடல்மொழியிலேயே வில்லன்தனத்தை காட்ட முடியும் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய பிரசன்னாவின் தயா பாத்திரத்தை மறக்கவே முடியாது
#Anjathe @Prasanna_actor #Mysskin #Cinema #AjmalAmeer #Narain https://t.co/5cgKTDY3AU
Last Seen Hashtags on Sotwe
luxiogel
Seen from United States
รับงานอยุธยา
Seen from Thailand
共通テストまでの流れ
Seen from Japan
minichat
Seen from Germany
minichat(***)***************filter:videos
Seen from United States
ZALORAxFINANCE
Seen from United States
dominatrix fisting
Seen from India
candid grope
Seen from United States
Bangbros
Seen from Indonesia
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers































