Top Tweets for #ApjFutureVision
நமது அப்துல் கலாம் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள்
பிரபஞ்சன் அசோகன் B.E, MBA.,
நிறுவனர் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர்
வெங்கடேசன். தி B.E., MBA.,
செயலாளர்
புது எழுச்சியுடன் சமூக பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision #Volunteers #NGO

1 இந்தியன் 5 மரக்கன்றுகள் நடும் விழா - அரியலூர் மாவட்டம்
Join us Volunteer - https://t.co/5dQ325Doj8
Join in Group - https://t.co/2r7Cb8Fz7G
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision #Ariyalur #Plantation #1Indian5Trees

Dr. Abdul Kalam Trust doing so many Social Activities to our Society past 8 Years in Environment, Education, Blood Support, Food Sharing (Annam Pagirvom), Helping Hands, Career Guidance
Volunteers Registration : https://t.co/5dQ325Doj8
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision

தென்காசி மாவட்ட அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் தின விழாவில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision #Tenkasi #ChildrensDay #SkillDevelopment

HAPPY DIWALI - தீபாவளி நல்வாழ்த்துக்கள்
May this Diwali, come up with Fresh hopes, bright days and new dreams, Wishing you and your family a very happy Diwali.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #DiwaliGreetings #TeamIndia

இளைஞர்களின் நாயகர் டாக்டர். கலாம் ஐயா அவர்களின் 91வது பிறந்தநாளில் கலாம் ஐயாவின் இந்திய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதிமொழி ஏற்போம்.
இணைந்து பயணிக்க : https://t.co/UWTWFIxjlI
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #KalamBirthday
#apjabdulkalam #MissileMan

HAPPY INDEPENDENCE DAY INDIA
இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்
- Wishes from APJ FUTURE VISION FAMILY
#ApjFutureVision #IndependenceDay #15thAugust #IndiaAt75 #HarGharTiranga

காது கேளாதோர் பள்ளியில் 31.07.2022 மதியம் 12.00 மணிக்கு, செவித்திறன் குன்றிய ஐம்பது மாணவ, மாணவிகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி, அன்ன தானம் வழங்கப்பட்டது.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #FoodSharing #Ariyalur #AnnamPagirvom

WHAT NEXT AFTER 10TH & 12TH - 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்து என்ன படிப்பது? - https://t.co/NllK9C8yCi
https://t.co/wJGU20aSNH
💻Twitter : https://t.co/rBpNXgtPyT
#ApjFutureVision #Education #KarkaKasadara #TNRESULTS @Udhaystalin @svelponraj @Anbil_Mahesh

நாம் ஏன் இரத்ததானம் செய்ய வேண்டும்? Why we need to Donate Blood? - https://t.co/eCOtS2mH8T
Need Blood - https://t.co/uFFYaGgHLz
Donate Blood - https://t.co/VK52E0SniU
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Covid19 #WorldBloodDonorsDay #BloodDonors #BloodDonation

FOOD SHARING - அரியலூர் மாவட்ட அறக்கட்டளை சார்பாக 30.05.2022 நூற்றுக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அன்னம் பகிர்வோம் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது.
Join us Volunteer - https://t.co/5dQ325lf50
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Ariyalur #FoodSharing

Contribute to our Society - Join hand and contribute with us through this below link : https://t.co/1m7MPNVXRD
For more details about our Activity Visit https://t.co/Hx6dygt8Er
Join in Group - https://t.co/2r7Cb8WC9G
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Contribution

NATIONAL YOUTH DAY - Give me 100 energetic young men and I shall transform India - Vivekananda.
Join us Volunteer - https://t.co/5dQ325Doj8
Join in Group - https://t.co/2r7Cb8Fz7G
🔮https://t.co/wJGU20t21P
#ApjFutureVision #NationalYouthDay #SwamiVivekananda

HAPPY CHRISTMAS - கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
Wishing you peace, joy, and unconditional love at Christmas and always.
இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பை பெற வாழ்த்துகள்.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Christmas2021 #கிறிஸ்துமஸ்

Today (24.12.2021) @Koodugal_Trust, Lennox and @ApjFutureVision coordinately organised Workshop on Making of Sparrow Nest Boxes and Awareness Program on Sparrow Conservation at Government Hr Sec School, Thiruvengadam, Tenkasi.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Tenkasi

PLANTATION DRIVE - செங்கல்பட்டு மாவட்டம் டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை சார்பாக 03.11.2021 அன்று கொளத்தூர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு கூண்டு அமைக்கப்பட்டது.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Chengalpet #Plantation #1Indian5Trees @Chengalpattu3

செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக 15.11.2021 கொளத்தூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Chengalpet #FloodSupport @Chengalpattu01 @SP_chengalpattu

நமது அறக்கட்டளையின் அக்டோபர் 2021 மாத அறிக்கை இணைத்துள்ளோம்.
Our Trust October 2021 Monthly Report is attached here.
Dr.Abdul Kalam Trust for Future Vision
Join us - 91-7904230209
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Report

இன்று (06.11.2021) சிறந்த சமூக சேவைக்காக வள்ளலார் சமூக சேவை விருது வழங்கப்பட்டது. இந்த விருதையும், பாராட்டு சான்றிதழையும் நமது அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Award

HAPPY DIWALI - தீபாவளி நல்வாழ்த்துக்கள்
May this Diwali, come up with Fresh hopes, bright days and new dreams, Wishing you and your family a very happy Diwali!
https://t.co/wJGU20aSNH
#ApjFutureVision #Diwali #happydiwali2021 #HappyDiwali #தீபாவளிநல்வாழ்த்துக்கள்

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89M followers

Taylor Swift 
@taylorswift13
82.9M followers

Lady Gaga 
@ladygaga
74.4M followers

Virat Kohli 
@imvkohli
71.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.8M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.1M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers






