Top Tweets for #ApolloDays
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மறைந்த முதலமைச்சர் #ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் இன்று !!!
#ApolloDays #Jayalalithaa


Unforgettable Day !!!
Former Chief Minister #Jayalalithaa was admitted in @HospitalsApollo one the same day before two years 22-9-2016 10:30 Due to Fever and Dehydration.
#ApolloDays
baby loookkkkkk @TreySongz you were ALWAYS the shittttttt , back then and NOW. #TreySongz #apollodays #zadddyyy #babymakingmusic #lovemakingmusic #theGOAT 🧡😘😘🙊🙌🏾
#BREAKING | “சசிகலாவின் பிரமாண பத்திரம் தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் பெரும்பாலும் தவறானவை” -ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
https://t.co/5wMBD3FLqB | #VKS | #Sasikala | #ApolloDays | #ADMK

இன்றைய #கேள்விநேரம் விவாதம்..
➤சந்தேகத்தைக் கிளப்புகிறதா சசிகலாவின் வாக்குமூலம்?
இன்று இரவு 7 மணிக்கு | #FBLive
Youtube Live Link► https://t.co/yv4UwnGIa4
https://t.co/5wMBD3FLqB | #VKS | #ApolloDays | #JayalalithaaDeath | #ADMK

இன்று இரவு 7 மணிக்கு #கேள்வி_நேரம் நிகழ்ச்சியில், “சந்தேகத்தைக் கிளப்புகிறதா சசிகலாவின் வாக்குமூலம்?”
https://t.co/5wMBD3FLqB | #VKS | #ApolloDays | #JayalalithaaDeath | #ADMK

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல்..!
விவரம்: https://t.co/53f0GbGoXc | #Jayalalithaa | #ApolloDays

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு சம்மன் அனுப்ப திட்டம்..!
விவரம்: https://t.co/hJEC4Ey74c | #JayalalithaaDeath | #ApolloDays

இன்றைய #கேள்விநேரம் விவாதத்தில்..
சசிகலாவுக்கு சம்மன்: விசாரணைக்கு அழைப்பது அப்போலோ வீடியோவுக்காகவா?
இன்று இரவு 7 மணிக்கு.. பங்கேற்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
https://t.co/5wMBD3FLqB | #KelviNeram | #Sasikala | #Apollo | #Jayalalithaa | #ApolloDays

#BREAKING சசிகலாவுக்கு சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
15 நாட்களில் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் #Jayalalithaa #Sasikala #JayalalithaaDeath #Apollo #ApolloDays

#BREAKING அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டிக்கும் சம்மன்
10 நாட்களுக்குள் ஆஜராகுமாறு அப்போலோ பிரதாப் ரெட்டி மற்றும் பிரீத்தா ரெட்டிக்கு சம்மன்
#Jayalalithaa #Sasikala #JayalalithaaDeath #Apollo #ApolloDays

#BREAKING | ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 நாட்களில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு ஆகியோருக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்..!
https://t.co/5wMBD3FLqB | #JayalalithaaDeath | #Apollo | #ApolloDays

தண்டையார்ப்பேட்டை, அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு
வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை இன்று மதியம் விசாரிக்கிறது நீதிமன்றம்
#Jayalalithaa #ApolloDays #TTV #TreatmentVideo
டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்
முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனுதாக்கல்
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு
#Jayalalithaa #ApolloDays #TTV #TreatmentVideo

#BREAKING | ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!
https://t.co/5wMBD3FLqB | #Jayalalithaa | #ApolloDays | #TTV | #TreatmentVideo

#BREAKING | "ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலின் நோக்கத்தை குறை சொல்ல முடியாது" - திவாகரன் மகன் ஜெயானந்த் பேட்டி!
https://t.co/5wMBD3FLqB | #Jayalalithaa | #Apollo | #ApolloDays | @jeyanandh

Last Seen Hashtags on Sotwe
DJKOHN
Seen from Japan
mantis_x
Seen from Poland
bluproductions
Seen from United States
smno
Seen from Australia
incestkink
Seen from United States
countupacheck
Seen from United States
bop
Seen from United States
MonkeyApp #ometv
Seen from Singapore
지풍
Seen from United Arab Emirates
latina
Seen from India
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






