Top Tweets for #Arulvan
#Arulvan (2026)
Good 👍
Poongkodiன்னு ஒரு அழகான மலைக்கிராமம். தலைமுறை தலைமுறையா அங்கேயே வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள்.
அவர்களுடைய வாழ்க்கை ரொம்ப எளிமையானது ஆனால் அந்த எளிமையே சிலருக்கு சாதகமாக மாறும்போது என்ன நடக்கும் என்பதைத்தான் Arulvan பேசுகிறது.
அந்த மக்களுக்கு கல்வி இல்லை. படிக்கத் தெரியாது. ஒரு சாதாரண கையெழுத்து கூட அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றக்கூடிய அளவுக்கு முக்கியமானதாக மாறுகிறது.
இதை பயன்படுத்திக்கொண்டு, அந்த மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தையும் வாழ்க்கையையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கப்படுகிறது.
இங்கேதான் கதை ஒரு அழகான turn எடுக்குது.
**“நம்ம ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வந்தா நம்ம மக்களோட வாழ்க்கையே மாறிடும்”**ன்னு நினைக்கிற ஒரு பெண்ணோட முயற்சி, அந்த மொத்தக் கதையையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகுது.
படம் வெறும் மலைவாழ் மக்களைப் பற்றிய கதை கிடையாது. கல்வி இல்லாத ஒரு சமூகத்தோட நிலைமை எப்படி அவர்களுக்கே எதிராக பயன்படுத்தப்படலாம், கல்வி வந்தால் அந்த நிலைமை எப்படி மாறலாம்ன்னு ரொம்ப எளிமையான கதைக்குள்ள சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க.
குறிப்பா, Poongkodi கிராமத்தையும் அந்த மக்களோட வாழ்க்கை முறையையும் படத்துல காட்டிய விதம் நம்மை அந்த உலகத்துக்குள்ள கொண்டு போகுது.
பெரிய commercial moments இல்லாம, ஒரு சமூகத்தோட பிரச்சனையை மையமாக வைத்து கதை நகர்வது தான் படத்தோட biggest strength.
சில இடங்கள்ல இன்னும் கொஞ்சம் tight screenplay இருந்திருக்கலாம். சில விஷயங்களை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். அதனால படம் perfectன்னு சொல்ல முடியாது. ஆனா படம் சொல்ல வர்ற விஷயம் ரொம்ப genuine. அதனால அந்த குறைகள் எல்லாத்தையும் தாண்டி படம் நம்மளோட மனசுல நிற்குது.
முக்கியமா
இப்படிப்பட்ட படங்களுக்கு theatre ல support தேவை.
பெரிய ஹீரோ இல்லை பெரிய opening இல்லை பெரிய celebration இல்லைன்னு ஒரு நல்ல content ஐ theatre-ல miss பண்ணிட்டு, சில வாரங்களுக்கு பிறகு OTT ல பார்த்துட்டு,
“யாராவது முன்னாடியே சொல்லியிருந்தா theatre ல போய் பார்த்திருப்பேனே ”
ன்னு சொல்லுற நிலை வரக்கூடாது.
நம்மளால theatreல கொண்டாடப்படும் படங்கள்தான் இன்னும் நிறைய நல்ல கதைகளை உருவாக்கத் துணிச்சல் கொடுக்கும்.
#Arulvan ஒரு perfect film இல்ல ஆனால் கண்டிப்பா ஒரு நல்ல படம். ❤️
கதை புதுசா இருக்கு. சொல்ல வந்த விஷயம் முக்கியமா இருக்கு. அதைவிட, இப்படிப்பட்ட கதைகள் theatre ல பார்க்கப்படணும், பேசப்படணும், கொண்டாடப்படணும்.
#Arulvan maari padagaluku chance கொடுங்க. 🌿🔥 @arulnithitamil @ganeshvinayakan

Most Popular Users

Elon Musk 
@elonmusk
239.7M followers

Barack Obama 
@barackobama
118.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.6M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers
