Top Tweets for #Budget2026Update
பட்ஜெட் அறிவிப்புகள் என்ன?முக்கியத்துவம் பெறாத தமிழ்நாடு?சில மருந்துகளுக்கு வரிவிலக்கு
#Budget2026 #NirmalaSitharaman #UnionBudget2026 #IndiaBudget #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #NewsTamil #NewsTamil24x7
மத்திய பட்ஜெட் 2026... அரசியல் தலைவர்கள் Reaction!
#FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
மத்திய பட்ஜெட் 2026.. தமிழர்களை கவுரவப்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. அண்ணாமலை சொன்ன பதில்.!
#Annamalai #Palani #thaipoosam #bjpannamalai #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா மத்திய பட்ஜெட்?
#Annamalai #Palani #thaipoosam #bjpannamalai #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
Union Budget 2026 | Income Tax | "100% அபராதம்.." வருமான வரியில் மாற்றங்கள் என்ன..?
#Budget2026 #unionBudget2026tamil #NirmalaSitharamanBudget2026 #Budget2026update #Budget2026highlights #Budget2026speech #nirmalasitharamanbudgetspeech
Nirmala Sitharaman | Budget 2026 Effect - இனி எதெல்லாம் விலை குறையும்..?
https://t.co/JYXwvdKBYk
#Budget2026 #unionBudget2026tamil #NirmalaSitharamanBudget2026 #Budget2026update #Budget2026highlights #Budget2026speech
Nirmala Sitharaman | Budget 2026 Effect - இனி எதெல்லாம் விலை குறையும்..?
#Budget2026 #unionBudget2026tamil #NirmalaSitharamanBudget2026 #Budget2026update #Budget2026highlights #Budget2026speech #nirmalasitharamanbudgetspeech
Union Budget 2026 | Income Tax | "100% அபராதம்.." வருமான வரியில் மாற்றங்கள் என்ன..?
https://t.co/VQbGPXSy7n
#nirmalasitharamanbudgetspeech #NirmalaSitharamanBudget2026
#unionBudget2026tamil #Budget2026update
Union Budget 2026 | One Rupee | மொத்த நாட்டின் வரவு-செலவு என்ன..? 1 ரூபாயில் ஒட்டுமொத்த பட்ஜெட்..!
#Budget2026 #unionBudget2026tamil #NirmalaSitharamanBudget2026 #Budget2026update #Budget2026highlights #Budget2026speech #nirmalasitharamanbudgetspeech
2026 மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சம் என்ன? ஆம்பா பழனியப்பன், துணை தலைவர் SICCI..!
#Budget2026 #NirmalaSitharaman #UnionBudget2026 #IndiaBudget #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
மத்திய பட்ஜெட் 2026.. நேரடி வரிகள் தொடர்பான குழு.. ஆடிட்டர் சுரேஷ் சொல்வது என்ன.?
#Budget2026 #NirmalaSitharaman #UnionBudget2026 #IndiaBudget #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
மத்திய பட்ஜெட் சிறுகுறு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் பட்ஜெட் என
ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி...!
#Budget2026 #NirmalaSitharaman #UnionBudget2026 #IndiaBudget #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
#Budget2026Update
கார்ப்பரேட்களுக்கு கொண்டாட்டம்... சாமானியர்களுக்குத் திண்டாட்டம்!
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், தொழிலாளர்களின் முதுகெலும்பை உடைக்கும் ஒரு "பொருளாதார ரீதியான தாக்குதலாகவே உள்ளது".
அதாவது ஏழை எளிய நடுத்தர குடும்பங்களின் நலன்களையும் தேசத்தின் பொருளாதாரப் பாதுகாப்பையும் புறக்கணித்துவிட்டு, ஒரு சில பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசின் நோக்கத்தை மட்டுமே இந்த பட்ஜெட் அறிவிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
📉 சரிந்து வரும் வருவாயும், எளிய மக்கள் மீதான சுமையும்
வருவாய் பற்றாக்குறையை மறைப்பதற்காக
இந்த பட்ஜெட் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுகிறது. வருமான வரி மற்றும் #GST மூலமான வருவாய் குறைந்துள்ள நிலையில், அதை ஈடுகட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வரி வசூலிப்பதற்குப் பதிலாக, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு பெருமளவில் குறைத்துள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
விவசாயம் மற்றும் மானியக் குறைப்பு:
ஏற்கனவே விலை வீழ்ச்சியால் தவிக்கும் விவசாயிகளுக்கு எவ்வித ஆதரவும் தராமல், உரம் மற்றும் உணவு மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
கல்வி மற்றும் சமூக நலன்:
கல்விக்கான நிதி ஒதுக்கீடு #GDP இல் 4 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கையின் 6 சதவீத இலக்கிற்கு முற்றிலும் எதிரானது. பெண்களுக்கான பாலின பட்ஜெட் (#GenderBudget) மற்றும் சமூகச் சீர்திருத்தத்திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன.
கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்:
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை பல லட்சம் கோடிகள் குறைத்துள்ள அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (#MGNREGA) போன்ற திட்டங்களுக்கான 40 சதவீதச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்தியுள்ளது. இது நிதிசார் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் செயலாகும்.
பொருளாதாரத் தேக்கமும் சமத்துவமின்மையும்
சந்தையில் பொருட்களுக்கான தேவை (#Demand) குறைந்து வரும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்ய மறுக்கின்றன. தொழிலாளர்களின் வருமானப் பங்கு கார்ப்பரேட் லாபத்தில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
"மேக் இன் இந்தியா" போன்ற முழக்கங்களுக்கு மத்தியிலும் தொழில் உற்பத்தி சுருங்கி வருவதாகப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் மஜும்தார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலையீடு அவசியம்
இந்த பட்ஜெட் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை, மாறாகச் ஏற்கனவே உள்ள சமத்துவமின்மையை மேலும் அதிகரித்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். பல கோடி சொத்து வைத்திருக்கும் ஒரு சில நபர்களின் நலனை மட்டுமே பாதுகாக்கும் இந்த பட்ஜெட்டிற்கு எதிராக, தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், நடுத்தர வர்க்கம் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
இது போன்ற அரசாங்கத்தின் மோசமான மக்கள் விரோத கொள்கைகளை மாற்றியமைக்கத் தீவிரமான அரசியல் தலையீடு (போராட்டம்) மட்டும் தான் ஒரே தீர்வாகும்.
#Budget2026 #ModiSarkar #CorporateBudget #SaveAgriculture #FarmersStruggle

#Budget2026: बजट 2026-27 में जनता को क्या मिला, क्या नहीं मिला जानें वो सच्चाई जो सरकार नहीं बताएगी !
@mukeshadl । @anayamishra0204 । #Budget2026Update । #NirmalaSitharaman । #BudgetSession2026
மத்திய பட்ஜெட் 2026.. தமிழகத்திற்கு கிடைத்த பலன்கள் என்ன?
#Budget2026 #NirmalaSitharaman #UnionBudget2026 #IndiaBudget #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
மத்திய பட்ஜெட் 2026.. தமிழகத்திற்கு கிடைத்த பலன்கள் என்ன?
#Budget2026 #NirmalaSitharaman #UnionBudget2026 #IndiaBudget #FinanceMinister #IndianEconomy #BudgetHighlights #GovernmentBudget #BudgetNews #Budget2026Update #TamilNews #NewsTamil #NewsTamil24x7
@khuchrep @BhajanlalBjp #Budget2026update आम लोगों को क्या मिला?
बर्फीली सर्दी में कागज की रजाई,
पुट्टी मांगती दीवार पर चुने की पुताई।
Union Budget 2026 | பட்ஜெட்டில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா..? எந்த துறைக்கு எவ்வளவு..? ஃபுல் டேட்டா
#UnionBudget2026 #Budget2026 #unionBudget2026tamil #NirmalaSitharamanBudget2026 #Budget2026update #Budget2026highlights #Budget2026speech #nirmalasitharamanbudgetspeech
#Budget2026Update: आय की गलत जानकारी देने पर सख्त जुर्माना लगाया जाएगा...
अगर कोई करदाता अपनी आय को गलत तरीके से दिखाता है या छुपाता है, तो उस पर टैक्स की रकम के बराबर यानी 100 फीसदी तक का पेनल्टी लगाई जाएगी.
#Budget2026 #UnionBudget2026 #NirmalaSitharaman

#Budget2026Update: इनकम टैक्स स्लैब में कोई बदलाव नहीं
इनकम टैक्स स्लैब में कोई बदलाव नहीं किया गया है. वित्त मंत्री ने कहा कि FY2026-27 में राजकोषीय घाटा GDP का 4.3% रहने का अनुमान है.
#Budget2026 #UnionBudget2026 #NirmalaSitharaman #prabhatkhabar

Last Seen Hashtags on Sotwe
قحبتك
Seen from United Kingdom
상납
Seen from Korea
女警
Seen from Netherlands
caught wife
Seen from Turkey
cuntbusting
Seen from Argentina
saipallavi hot
Seen from India
ตัดต่อรูป18
Seen from Thailand
ensest annem
Seen from Turkey
footgagging
Seen from Germany
anxiouspanda() +filter:native_video
Seen from Poland
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers