Top Tweets for #BusSong
காலையிலே மாலை வர ஏங்குதடி…
மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி…
பேச்சிலும் மூச்சிலும் நான் காணும்…
அத்தனையிலும் கண்மணி நீதானடி…
சின்னக்குயிலே பைத்தியம் ஆனேனடி…
#Bussong

மாமா பம்முறீயே…
பொழுதுக்கு மேலே…
நீ கம்மன்கட்டு மூலையிலே…
கல்லணை போலே…
நான் ஒத்தையிலதான் வருவேன்…
உன் நினைப்பால…
#Bussong

உள்ளங்கள சேர்த்து வச்சு…
ஊருக்காக வாழுற…
பம்பரமா ஓடுற…
உன்னை எண்ணி ஏங்குறேனே…
என்ன செய்ய போகுற
#Bussong

தென்பழநி சந்தனம்தான்…
இங்கு ஒரு பெண்ணாச்சா…
என்னென்னவோ எண்ணம்தான்…
என்னக் கண்டு உண்டாச்சா…
#Bussong

மேனக மேனக வானத்து மேனக…
வீட்டதான் விட்டுதான் வந்தாலே…
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீ தானே…
தன்னத்தான் உன் கையில் தந்தாலே…
#Bussong

உன் மேல் நான் கொண்ட காதல்…
என் மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…
போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…
#Bussong

பணம் மட்டும் வாழ்க்கையில்ல
இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு
அடியே வாழ்க்கையிலே காதல் மோதல் இரண்டும் உண்டு..
உன்னதான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல
கண்ணு ரெண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடுடி..
#Bussong

ஒரு ஆணின் நினைவென்ன செய்யும்…
எனை கத்தி இல்லாமல் கொய்யும்…
இதில் மீள வழி உள்ளதே…
இருப்பினும் உள்ளம் விரும்பாது…
#Bussong

நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்…
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்…
ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா…
மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா…
#Bussong 😉🫠

காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி - தர்ம பத்தினி
#Bussong

🚌🎶 Wheels on the Bus — now in Hindi!
From "ghoomte hain pahiye" to "beep beep horn," this beloved classic gets a desi twist!
Perfect for little ones learning language and rhythm the fun way!
#WheelsOnTheBus #HindiKidsSong #NessasPlayhouse #PreschoolFun #SingAndLearn #BusSong
என் உசுர குடிக்கும்…
உசுர குடிக்கும் உதட்டுக்கு…
மனசை கெடுக்கும்…
மனசை கெடுக்கும் கண்ணுக்கு…
கன்னம் கீறும்…
கன்னம் கீறும் நகத்துக்கு…
முத்தம் இடுவேன்…
#Bussong

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடும் கண்கள்…
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்…
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்…
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்…
#Bussong 🥰

அலறுது அலறுது இருதயம்…
அதிருது அதிருது அடி மனம்…
கதறுது கதறுது இளமையும்…
உன் மோகம் கூப்பிடுதே…
#Bussong 🥰🥵

என் இமைகள் இரண்டை விடுமுறைக்கனுப்பி இரவினில் தூக்கம் கெடுத்தவனே இதை அதை எண்ணிய கஜானா போலகொஞ்ச கொஞ்சமாக கரைத்தவனே
#Bussong

மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி
#Bussong

என் உசுரக் குடிக்கும்
உசுரக் குடிக்கும்
உதட்டுக்கு
மனசை கெடுக்கும்
மனசை கெடுக்கும்
கண்ணுக்கு
கன்னம் கீறும்
கன்னம் கீறும்
நகத்துக்கு
முத்தம் இடுவே..ன்
#Bussong

கட்டிலுக்கு கெட்ட பைய 🙊
நீ ரெட்ட சுழி உள்ள பைய 🫣
#Bussong

ஊர் பேருந்தில் பாட்டியின் உற்சாக நடனம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#NakkheeranTV #ItsViral #Dance #BusSong
"நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் மாம்பழம் வேண்டுமென்றான்" பாட்டியின் நடனம் பேருந்து பயணிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.@akaasi @gurusamymathi @kovaikarthee @ASubburajTOI @kirubakaranR1 @Rathai_Ramasamy @BabuTheekkathir @vijay_vast @PrasanthV_93
#Bussong
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers



