Top Tweets for #CONGENITALLIAR
Senator Alan Peter Cayetano: “Si Leila De Lima nga may cellphone sa loob ng Camp Crame eh. Why not act humanitarian as well kay Duterte?”
Staff ni Leila De Lima for six years: 👀
#FakeNews
#CongenitalLiar
#DDSPropaganda

In Chennai, I was fined ₹1000 for not wearing a helmet as a pillion rider, even though the rider had one. The interesting part? Pillion, a girl !
#CongenitalLiar you are.

Chennai is perhaps the only city where there’s zero enforcement of helmets for 2-wheelers… travelling through the city, I see almost every biker helmetless 🤷🏻♀️
In Chennai, I was fined ₹1000 for not wearing a helmet as a pillion rider, even though the rider had one. The interesting part? Pillion, a girl !
#CongenitalLiar you are.

Chennai is perhaps the only city where there’s zero enforcement of helmets for 2-wheelers… travelling through the city, I see almost every biker helmetless 🤷🏻♀️
TN CM Thiru @mkstalin is a congenital liar. In 2 mins, he spreads about 10 lies with ease. Such an expert.
The whole DMK ecosystem thrives on spreading only mistruths and half-truths.
It doesn’t come as a surprise that the people haven't been watching his speeches lately, as they contain zero facts and only lies.
ஒரே பொய்யை விடாது பரப்பினால் மக்கள் நம்பிவிடுவார்களா திரு. @mkstalin?
தங்கள் ஆட்சியின் அவலட்சணத்தை மறைக்கவும், நிர்வாகத் தோல்வியிலிருந்து தப்பிக்கவும் காலங்காலமாக @arivalayam கையாண்டு வரும் உத்திதான், இந்த திடீர் மொழிப்பற்று, கலாச்சாரக் கரிசனம் என்பதை தமிழக மக்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டார்கள் முதல்வரே. ஆக, நீங்கள் வீராப்பு வசனம் பேசி மக்களிடையே வெறுப்பை விதைக்க நினைப்பதெல்லாம் வீண் முயற்சிதான்.
மேலும், மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை அற்ப அரசியல் காரணங்களுக்காக மழுங்கடிக்கத் துடிக்கும் திமுக-வின் எம்.பிக்களைத் தான் நமது மத்திய அமைச்சர் விமர்சித்தார் என்பதையும், அதற்கு அவர் மன்னிப்பு��் கேட்டுவிட்டார் என்பதையும் சற்று நீங்கள் சிந்தையில் கொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்தபடியாக, PM SHRI பள்ளிகளை செயல்படுத்த ஆர்வமாக இருப்பதாக மத்திய அரசுக்கு உங்கள் அதிகாரி எழுதிய கடிதத்தைப் பற்றிப் பேசாமல், நமது தேசிய கல்விக் கொள்கையில் “ஹிந்தி மொழி கட���டாயம்” என எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற எங்களின் கேள்விக்கும் விடை கூறாமல், மத்திய கல்வி அமைச்சர் மீது தேவையற்ற பொய் பரப்புரைகளைப் பரப்புவதில் மட்டும் இத்தனை அவசரப்பட்டு, நீங்களே உங்கள் இரட்டைவேடத்தை படம் போட்டு மக்களுக்கு காண்பித்துவிட்டீர்கள்.
மேலும், தமிழக மக்கள் நலனை மதிக்காது முழு சுயநலத்தோடு செயல்படுவது நீங்கள் தானே தவிர, பாஜக-வினர் இல்லை. சொல்லப்போனால் நமது ம��டி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தான் தமிழக மக்களுக்கு சிறந்த திட்டங்கள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றுகள் பல உண்டு.
ஆகவே, மென்மேலும் தேவையற்ற பொய்களை அடுக்கி உங்கள் பதவிக்குண்டான மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்ள வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
பிரதமர் @narendramodi அரசை வீழ்த்த வெளிந���ட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்.
ராகுல் காந்தி கூட்டத்தை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Starmer: "What matters to me is.. my relationship with president-elect Trump."
Also Starmer: "Of course I would not want to have Donald Trump round for dinner to express his views"; "Humanity & dignity. Two words not understood by President Trump."
#StarmerOut #CongenitalLiar
“You have two moderators there who acted as agents of the #Harris campaign,” said #DavidBossie, a longtime Trump adviser and #RepublicanNationalCommittee member from #Maryland. Maybe it's because #Trump is a #congenitalLiar? https://t.co/4wfgj46pKw
@ajitanjum @ajitanjum is a #CongenitalLiar. How many #DeputySpeakers has #Con party appointed in the assemblies where they are in Govt? Can @RahulGandhi tweet it?
@patriottakes “Why did Trump lie���
Same reason dogs bark & cows moo.
It’s who he is.
#CongenitalLiar
மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயரை வைத்து அறிவித்திருக்கிறார்கள்
ஊழல் ராணி / பிறவிப் ��ொய்யர் @VanathiBJP அவர்களே , அண்ணண் ஆ.ராசா பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
#CongenitalLiar
A. ராசா அல்ல ABUSIVE ராசா...
நாகரீகம் இல்லாமல் தரக்குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
நீலகிரி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
#CongenitalLiar Back in action
பொய் சொல்லதற்கு சிறுதும் வெட்கமில்லா கூட்டம்
Tamil Nadu govt has banned special pooja in the state temples.
All the Hindus will go to temples and do pooja in the temples to teach this govt a lesson.
Jai Shri Ram 🙏
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான விசாரணை குறித்த எந்த கோப்புகளும் இதுவரை வரவில்லை என்று 06.07.2023 அன்று ஆளுநர் கூறியிருந்தார்
ஆனால் இப்போது உச்ச நீதிமன்றத்தில், 15.05.2023 அன்றே கோப்புகள் வந்து விட்டது என்று ஒப்புக்கொண்டுள்ளார்
https://t.co/SQJMVUYcQA

சட்ட பேரவை தலைவர் @AppavuSpeaker , திருமதி @VanathiBJP அவர்களுக்கு Out standing Fake news peddler என்ற விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும்... #CongenitalLiar
பொய் என்று தெரிந்த பின்னும் மீண்டும் அதே பொய்யை பரப்பும் #CongenitalLiar
#BJPAgainstSocialHarmony
இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது. @tnpoliceoffl
இதுவரை இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருந்த திமுக அரசு, இப்போது இந்து மத பண்டிகைகளை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
@arivalayam | @CMOTamilnadu

Fake news, உண்மை என்ன என்றே ஆராயாமல் மதவெறுப்பை தூண்டுவதற்கே என்றே காத்திருக்கும் ஓநாய் கூட்டம் தான் @BJP4TamilNadu . #BJPAgainstSocialHarmony
#CongenitalLiar
இவரை போன்றவர் சட்டமன்ற உறுப்பினர் என்பது நமக்கு அவமானம்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதா?
உழைக்கும் மக்களின் கொண்டாட்டமான ஆயுத பூஜைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் சொல்ல வேண்டும்
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்பது இந்து மத பண்டிகை என்பதை தாண்டி நாடெங்கும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட பண்டிகை. ஆயுத பூஜை என்பது மதங்களைக் கடந்து உழைக்கும் மக்களின் கொண்டாட்டமாக மாறியுள்ளது. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற த��ிழர் பண்பாடுதான் ஆயுத பூஜை.
ஆனால், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின்போது கடவுள்களின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், அரசு கல்வி நிலையங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும், சில அரசு துறைகள், நிறுவனங்கள் வெளிப்படையாகவே அறிவிப்பாணைகள் வெளியிட்டுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது.
இது திமுக அரசுக்கும், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாத திமுக அரசு, இப்போது இந்து மத பண்டிகைகளை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்பது மதங்களை மறுப்பதோ, மத பண்டிகைகளை நிராகரிப்பதோ அல்ல. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவது தான் மதச்சார்பின்மை. திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் இருக்கிறார்கள் என, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே கூறியிருக்கிறார். அத��்படி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் 90 சதவீதம் பேர் இந்துக்களாக இருப்பார்கள். அவர்களின் மத நம்பிக்கையை மறுப்பது, கொச்சைப்படுத்துவதுதான் திமுக அரசின் மதச்சார்பின்மையா?
அரசு அலுவலகங்களில் இந்து மத கடவுள்களின் படங்கள் வைத்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்றால், இந்து மத கோயில்களை மட்டும் அரசே நிர்வகிப்பது எப்படி சரியாகும்? இந்து கோயில்களை நிர்வகிக்கும் மாநில அரசு, ��ந்து மத பண்டிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த விந்தையை திமுக ஆட்சியில் மட்டும்தான் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் பல அரசு அலுவலகங்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. கோயில் நிலத்தில் அரசு அலுவலகங்களை கட்டி விட்டு அங்கு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது கடவுள் படங்களை வைத்து வணங்கக் கூடாது என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயல். இதுபோன்ற அடக்குமுறைகளை மொகலாயர்கள் போன்ற அன்னியர் ஆட்சிகளில் தான் நடந்திருக்கிறது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அன்னியர் ஆட்சியில் நடந்த கொடுமைகள் எல்லாம் திமுக ஆட்சியில் நடக்கத் துவங்கியுள்ளது.
எனவே, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை மக்கள் அவரவர் விருப்பப்படி கொண்டாட அனுமதிக்க வேண்டும். முதலமைச்சர் இதில் தலையிட்டு மக்களின் வ��ிபாட்டு உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் கொண்டாட்டமான ஆயுத பூஜைக்கு, அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் என்ற முறையில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

Last Seen Hashtags on Sotwe
MGAI filter:videos()()()()**
anxiouspanda
Seen from Italy
ometv()*********
Seen from Canada
mini
Seen from Japan
8Stringbass
Seen from United States
Hoppefan
Seen from United States
bursatravesti
Seen from Turkey
miakhalifaِ
Seen from United States
brosis
Seen from United States
किदवई_नगर
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers



















