Top Tweets for #CSubramaniam
பாரத ரத்னா விருது பெற்ற சி. சுப்பிரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி, குடியரசுத் துணைத்தலைவர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
#CSubramaniam | #Tribute | #DeathAnniversary
@CPR_VP | @VPIndia | @airnewsalerts
பாரத ரத்னா திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் நினைவு நாளில், இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்த அவர், சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசிலும் மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, சிறப்பான நிர்வாகப் பங்களிப்பை வழங்கினார். மகாராஷ்டிர ஆளுநராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
தியாகம், தூய்மை, தேசபக்தி ஆகிய உயரிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தனது நீண்ட நெடிய பொதுவாழ்வை அர்ப்பணித்தவர்.
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் வித்திட்டதில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்குப் பார்வையும் முயற்சிகளும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும், பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உயர்வதற்கும் வலுவான அடித்தளமிட்டன.
அன்னாரது நினைவு நாளில், தேசத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவருக்குப் புகழஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

முன்னாள் ஆளுநர்,மத்திய உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினமான இன்று, அவர்களுக்கு எங்களது நினைவஞ்சலி.
#TNCongress #CSubramaniam

முன்னாள் மத்திய உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினமான இன்று, அவர்களுக்கு எங்களது நினைவஞ்சலி.
#TNCongress #CSubramaniam

Vice President C. P. Radhakrishnan pays floral tribute to Bharat Ratna C. Subramaniam on his birth anniversary, saying #CSubramaniam played a major role in the country's green revolution, and his visionary leadership and far-sighted policies transformed the nation’s agricultural landscape, ensuring food security and strengthening the livelihoods of millions of farmers. @AgriGoI @ChouhanShivraj

कृषि क्रांति के प्रणेता, दूरदर्शी राजनेता एवं भारत के विकास में अमूल्य योगदान देने वाले सी. सुब्रमण्यम जी की जयंती पर उन्हें सादर नमन।
#CSubramaniam

பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்ட கோவை உயர்மட்ட மேம்பாலத்தின் ட்ரோன் காட்சிகள்
#Coimbatore #Cmmkstalin #Flyover #Csubramaniam #TamilNews #NewsTamil #NewsTamil24x7
கோவை ஆத்துப்பாலம் மேம்பாலத்துக்கு 'சி.சுப்பிரமணியம் பெயர்': மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
https://t.co/sgpJJzIx9z
#MKStalin #CSubramaniam #maalaimalar

Not much had been done to remember the immense contributions of #CSubramaniam, the architect of India’s #GreenRevolution and former Union Finance Minister, educationist B.K. Krishnaraj Vanavarayar said in #Chennai on Wednesday.
https://t.co/ot7VuT0fqv
भारतरत्न, हरित क्रांतीचे जनक, महाराष्ट्राचे माजी राज्यपाल, केंद्रीय मंत्री, आणि गांधीवादी नेते सी सुब्रमण्यम यांना जयंती निमित्त विनम्र अभिवादन.
#CSubramaniam
#BirthAnniversary

Bharat Ratna awardee Tamils
#Bharatharatna
#Tamils
#CRajagopalachari
#DrSirCVRaman
#KKamaraj
#MGRamachandran
#DrAPJAbdulKalam
#CSubramaniam
#MS Subbulakshmi

#CSubramaniam (1910-2000) — honoured with the #BharatRatna (1998) for #GreenRevolution — was a #freedomfighter . A member of the Constituent Assembly, he served as #UnionMinister with portfolios of Finance, Defence & Food & Agriculture. A tribute on his #BirthAnniversary today.

#பொள்ளாச்சி #செங்குட்டைபாளையம் ஊரில் பிறந்து இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தேசியதலைவராக வாழ்ந்த #பசுமைப்புரட்சியின்_தந்தை #பாரதரத்னா #சி_சுப்பிரமணியம் ஐயா அவர்களின் நினைவை போற்றுவோம்🙏🙏🌷💚💚💚💚💚💚💚💚💚🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💚❤️ #CS #BharatRatna #CSubramaniam

Humble tributes to former Union Minister & Governor of Maharashtra, #BharatRatna #CSubramaniam ji on his Memorial Day.
He was considered the father of Green Revolution.
His important contribution in Nation building will always be remembered.
In 1998, I was lucky to have spoken in detail to #CSubramaniam, one of the members of the Constituent Assembly who had drafted the #ConstitutionofIndia. https://t.co/PfWOjvINak
हरित क्रांति के जनक, भारत रत्न से सम्मानित स्वतंत्रता सेनानी #सी_सुब्रमण्यम जी की पुण्यतिथि पर उन्हें विनम्र श्रद्धांजलि।
#चिदम्बरम_सुब्रह्मण्यम
#ChidambaramSubramaniam
#CSubramaniam

Press clippings about the book “Bharatha Rathna- Maamaethai CS” book release function held by Tiruppur North DCC on the 20th death anniversary of #CSubramaniam on 07-11-2020 at Chennimalai.#kangayam2021

@INCTirupurNorth சார்பில் (7.11.2020) அன்று சென்னிமலையில் நடைபெற்ற இந்திய பசுமை புரட்சி நாயகன் மாமேதை திரு.C.சுப்ரமணியம் அவர்களது 20வது நினைவு நாள் அனுசரிப்பு & அவரது வாழ்க்கை வரலாறு குறித்த கையேடு வெளியிடும் நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கை செய்திகள்.
#csubramaniam
#kangayam2021

இன்று(7.11.2020) சென்னிமலையில் நடைபெற்ற இந்திய பசுமை புரட்சியின் தந்தை மாமேதை திரு.C.சுப்ரமணியம் அவர்களது 20-வது நினைவு நாள் அனுசரிப்பு & அவரது வாழ்க்கை வரலாறு குறித்த கையேடு வெளியிடும் நிகழ்ச்சி குறித்த புகைப்படத் தொகுப்பு...
#காங்கயம்2021
#KANGAYAM2021
#csubramaniam

இந்திய பசுமை புரட்சியின் தந்தை, பாரதரத்னா மறைதிரு.#CSubramaniam அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பு - புகைப்படங்களுடன் !!!
எழுத்து: @gopi_congress
குரல்: க்ஷு.பழனியப்பன்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
ராஜீவ் காந்தி பஞ்சயத்துராஜ் சங்கதன்.
https://t.co/Z9loy3Kpew
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers

























