Top Tweets for #CWFI
সারা দেশ জুড়ে বিজেপি সরকারের ভয়ঙ্কর শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে।
রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা।
সেই সাথে ভিন রাজ্যে নির্বিচারে জাত,ধর্মের নামে খুন হচ্ছেন নির্মাণ কর্মী থেকে শুরু করে সমস্ত অংশের শ্রমিক।
এর বিরুদ্ধে #CWFI এর রাজ্য সম্মেলন সফল হোক ✊🏾
নির্মাণ কর্মী সংগঠন (CWFI) -এর রাজ্য। সম্মেলন অনুষ্ঠিত হবে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে,আগামী ২১-২২ জানুয়ারি,২০২৬।
সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হবে দুটি আলোচনা সভা।
আসুন সবাই।
#দুনিয়ারমজদুরএকহও ✊🏾
@cituhq
@cpimspeak @CPIMWestBengal
@CPIMWestBengal

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் போனஸ் 5000 வழங்கிடு என இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம். திண்டுக்கல்.
#CITU #CWFI #Protest #dindiguldistrict #NewLabourCodes #WorkersStrike #labourslaw #construction #constructionwork #pongal #TNGovt


கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் தீபாவளி போனஸ் ₹.5000/- வழங்கிடுக என மனு கொடுக்கும் இயக்கம்...
#CITU #CWFI #Diwali #Bonus #WelfareBoard #dindiguldistrict

கட்டுமான தொழிலாளிக்கு தீபாவளி போனஸ் 5 ஆயிரம் வழங்க வேண்டும் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க (CWFI) மாநில மாநாடு கோரிக்கை...
#cwfi #CITU #Diwali2025

இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் 10-வது மாநில மாநாடு, காங்கேயத்தில் இன்று 05-10-2025 துவங்கியது.
#Conference | #constructionworkers |#CITU | #CWFI | #Protest | #kangeyam

நாம் வாழ்க்கை நடத்த உதவும் பொருட்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் "ஆயுத பூஜை".
நல்வாழ்த்துக்கள்!
#CWFI #CITU #ayuthapooja

செப்டம்பர் 1, ஏகாதிபத்திய எதிர்ப்பு நாள்,
வேண்டாம் போர்! வேண்டும் அமைதி!!
திண்டுக்கல்லில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக "போருக்கு ஆதரவாக பணி செய்ய மாட்டோம்" என பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
#CITU | #CWFI | #SocialismIsFuture | #stopwar
#dindiguldistrict

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தில், போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை பாதுகாத்திட. கட்டுமான தொழிலாளர்கள் உரிமைகளை நிலைநாட்டிட.
மறியல் களம் காண்போம்..
#June9thStrike #WorkersStrike #WorkersRights #TradeUnionsStrike #All_TU #CWFI #CITU

கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 5000 கேட்டு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி..
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் 27-12-2024 நடைபெற்றது.
#CITU #cwfi #dindiguldistrict #pongal

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
#merrychristmas #christmas2024 #happychristmas #CWFI #CITU

வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு போனஸ் 5000 கேட்டு மாநிலம் தழுதிய ஆர்ப்பாட்டம். 27-12-2024 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி.
அணி திரள்வோம் வாரீர்!
#CITU #CWFI #dindiguldistrict #constraction #WelfareSchemes

வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு போனஸ் 5000 கேட்டு மாநிலம் தழுதிய ஆர்ப்பாட்டம். 27-12-2024 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி.
அணி திரள்வோம் வாரீர்!
#CITU #CWFI #dindiguldistrict #constraction #WelfareSchemes

அமெரிக்க ஏகாதிபத்திய துணையோடு நடைபெறும் இஸ்ரேலின் போர்வெறிக்கு இந்திய தொழிலாளர்களை பலியாக்காதே, இஸ்ரேல் கட்டுமானப் பணிகளுக்கு, இந்திய தொழிலாளர்களை அனுப்பும் முடிவை கைவிடு என 26.12.2023 திண்டுக்கல்லில் CITU-CWFI சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#CITU #CWFI #FreePalestine

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட கோரி நத்தம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் CWFI-CITU சார்பாக மனு அளிக்கப்பட்டது.
#CITU #CWFI #smartmeeter #EB

Celebrating 50 Glorious Years of Women’s Empowerment in Christ with @cwfiworldwide! For half a century, we’ve been inspired by your incredible movement, guiding women to discover their true identity in Christ.
CWFI at 50
August 2024
#cgmifamily #cgmiglobal
#cwfi #cwfi50 #cgmi
திண்டுக்கல் கட்டுமான நல வாரியத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு. உடனே வழங்க நடவடிக்கை எடுத்திடுக.. @CMOTamilnadu
#CWFI #CITU #TNUWWB

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்-13 -ல் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பாக சென்னையில் பேரணி.
#CITU #CWFI #Constraction #Labour

ಕಟ್ಟಡ ಕಾರ್ಮಿಕರ ಶೈಕ್ಷಣಿಕ ಧನಸಹಾಯಕ್ಕೆ ಕುಟುಂಬ ಐಡಿ ಕಡ್ಡಾಯದ ವಿರುದ್ದ....
ವಯೋವ್ರದ್ಧ ಕಟ್ಟಡ ಕಾರ್ಮಿಕರಿಗೆ ಹೊಸ ನಿಯಮ ಅಳವಡಿಸಿ ಪಿಂಚಣಿ ನಿರಾಕರಿಸುತ್ತಿರುವ ಮಂಡಳಿ ವಿರುದ್ಧ...
#CWFI

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers















