Top Tweets for #CellBell
Received #Cellbell chair Taurus C100 Executive Office Chair - Black / High-Back on time.
Value for Money ✅. Comfort ✅.

இப்போ இந்த #Cellbell chair இன்னும் விலை குறைந்து
Rs.3698 மட்டும் தான்
தேவை படுபவர்கள் ���ாங்கிக்கங்க 👇👇👇
link : https://t.co/TnrkGIsBzw
#BudgetChairs #Ergonomicschair #OfficeChair #Jan6
இன்னிக்கு நாம பார்க்க போறது Office chair பற்றி தான் . நீங்க ரொம்ப நேரம் office அல்லது வீட்டில் உக்காந்து வேலை செய்யும் நிலையில் இருக்கீங்கனா கண்டிப்பா ஒரு நல்ல Ergonomics chair பயன் படுத்துவது தான் advisable.
அது என்ன Ergonomics chair ? ஏன் gaming chair வாங்கி office chair ஆக பயன் படுத்த கூடாது ? ஒரு chair க்கு இவ்ளோ செலவு செய்வது worth ஆ ? online ல வாங்குவது சிறந்ததா ? அல்லது showroom ல வாங்குவது சிறந்ததா ? ஒரு Ergonomics chair வாங்கும் போது அ��ுல என்ன specs எல்லாம் கவனிக்க வேண்டும் ? இப்படி எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சிட்டு அப்புறமா உங்க முடிவு எடுங்க .
அது என்ன Ergonomics chair ?
Ergonomic chairs are specifically designed to fit your body in order to help you sit comfortably for long periods of time.
இன்னும் புரியும்படி எளிதாக சொல்லனும்னா ... நீங்க ஒரு uncomfortable position ல ரொம்ப நேரம் நின்னா அல்லது படுத்தா என்ன ஆகும் ? ஒன்னு கால் ல ரத்தம் கட்டும் அல்லது சுளுக்கு ஏற்படலாம். அதே மாதிரி தான் நீங்க உக்காரும் போது comfortable ஆன position ல உக்காரவில்லை என்றால் உங்க முதுகுதண்டுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வர ஆரம்பிக்கும் . அதற்க���க தான் இந்த Ergonomic chair வாங்கி பயன் படுத்த வேண்டும் . மற்ற chair கண்டிப்பா இந்த comfort கொடுக்காது . அல்லது நாம் வாங்கும் purpose solve செய்யாது .
ஒரு chair க்கு இவ்ளோ செலவு செய்வது worth ஆ ?
கண்டிப்பா ஒரு chair க்கு அதிக ஆயிரம் கொடுத்து தான் வாங்கனும் னு அவசியம் இல்லை . நம் work என்ன ? வீட்டில் இருந்து வேலை செய்ய போறீங்களா அல்லது office போய் வேலை செய்யனுமா ? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் உக்காந்து பயன் படுத்த போறீங்க ? எந்த மாதிரி வேலை செய்ய போறீங்க? எல்லாத்துக்கும் மேல, உங்க உடம்பு ல எதாச்சும் backbone சமந்தமா பிரச்சனைகள் இருக்கா? இதை எல்லாம் மனதில் வைத்து தான் இதுல எவ்ளோ செலவு செய்யலாம் னு முடிவுக்கு வரனும் . 26 அல்லது 28 வயது வரைக்கும் தெரியாது , எவ்ளோ நேரம் உக்காந்து எப்படி வேலை செஞ்சாலும் உடல் support செய்யும். அதுவே 28 வயது தாண்டினால், நல்லா comfortable ஆ உக்காந்து வேலை செய்யலனா உடல் சோர்வடைய தொடங்கிடும் .
இப்போ என் மனைவ��� “Work From Home “ தான். ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் தான் உக்காந்து வேலை செய்வாங்க . அதனால அவங்க ரொம்ப அதிகமான விலையில் chair வேண்டாம் னு சொல்லிட்டு பத்தாயிரம் ரூபாய்க்குள் இருக்கும் ஒரு chair தான் சமீபத்தில் வாங்கினோம். இதே போல் உங்க வேலை நேரம் மனதில் வைத்து கீழ சொல்ல போகும் chair ல உங்களுக்கு பிடித்தது தேர்வு செய்யுங்க .
Online ல வாங்குவது சிறந்ததா ? அல்லது showroom ல வாங்குவது சிறந்ததா ?
நீங்க கடைக்கு போய் நேர்ல வாங்கும் போது “ Touch and Feel “ ஒரு பெரிய advantage . ஆனா வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா அவ்ளோ தான் . எதாவது பிரச்சனைனா சரி செஞ்சு தான் தருவாங்க . அதை மாற்ற அ��ுமதிக்க மாட்டாங்க . எதாவது தெரிஞ்ச கடையா இருந்தா ஒரு இரண்டு மூன்று நாளில் மாத்திக்கலாம் . ஆனா பத்து நாள் பயன் படுத்திட்டு மாற்றுவது என்பது சந்தேகம் தான் .
online ல வாங்கும் போது “10 Days Replacement Policy” இருக்கு . நீங்க முதுகு வலி , ஒரு நல்ல chair வாங்கலாம் னு கஷ்டப்பட்டு ஒரு chair வாங்கி ஒரு வாரம் பயன் படுத்தறீங்க. பரவலையே இந்த chair வாங்கி ரொம்ப Comfortable ஆ இருக்குனா அதையே continue செஞ்சுக்கலாம் . ஒரு வேலை உங்க முதுகு வ���ிக்கு அந்த chair செட்டே ஆகல, மேலும் அதிக வலியை தான் கொடுக்குதுனா 10 வது நாள் கூட Replace செஞ்சு வேற நல்ல மாடல் வாங்கிக்கலாம்.
ஒரு Ergonomics chair வாங்கும் போது அதுல என்ன எல்லாம் கவனிக்க வேண்டும் ?
· உங்கள் Chair ல நல்ல Adjustment Provision உள்ளதானு பார்க்கனும் (Height and Tilt Adjustment).
· Dimensions : எல்லா chair பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும் . ஆனா கண்டிப்பா dimensions மாறுபடும் . நாம் உட்காரும் பகுதி சின்னதா இருந்தா , ரொம்ப நேரம் உக்காந்து வேலை செய்யும் போது நமக்கு அதிக comfort கிடைக்காது , சீக்கிரமே கால் வலிக்க ஆரம்பித்து விடும் .
· Mobility : உங்கள் Chair ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வளவு வச���ியாக நகர்த்த முடியுதானு பார்க்கனும் ?
· உங்கள் chair எந்த அளவிற்கு Lumbar support (கீழ் முதுகு ) அளிக்கிறது ?
· Backrest உங்கள் முதுகுக்கு போதுமான Comfort அளிக்கிறதா?
மிக முக்கியமா கவனிக்க வேண்டியது, நீங்க கால் தொங்க விட்டு உக்காரும் போது, உங்கள் கால் உங்க இடுப்புக்கு கீழ தான் இருக்கனும் . இல்லைனா ஆரம்பத்தில் நல்லா இருக்கும் , போக போக வலி எடுக்க ஆரம்பித்து விடும்.
நீங்க வாங்கும் chair : wheels ரொம்ப smooth ஆ இரு���்கனும் , கீழ இருக்கும் Base – metal ல இருந்தால் ரொம்ப நாளைக்கு life வரும் .
நீங்க வாங்கும் chair ல Armrest மற்றும் headrest இருந்தால் கூடுதல் comfort கிடைக்கும் .
சரி இனிக்கு மார்க்கெட் ல இருக்கும் குறைந்த விலையில் (Below Rs.4000/-) கிடைக்கும் சிறந்த office chairs பற்றி மட்டும் பார்ப்போம் .
1. CELLBELL Desire C104 Mesh Mid Back Ergonomic Office Chair
நான் நேற்று premium chair பற்றி எழுதும் போதே budget chair பற்றி ஏகப்பட்ட பேர் comments ல கேட்டிருந்தீங்க. அதுல ஏகப்பட்ட பேர் ஏற்கனவே பயன் படுத்திட்டு இருக்கும் Brand இது தான்னு சொல்லி இருந்தீங்க . Amazon லயும் கிட்டதட்ட 16000 பேருக்கு மேல reviews ���ொடுத்திருக்காங்க .
Good Things :
· Affordable Price
· Metal Base for long life
· Two Inch Thick Foam cushion for long hours work
· Hydraulic 3 inch Height Adjustment
· Lumbar Adjustments : Lumbar adjustments can be pushed upward, down for better supports to the back
· Arm-rest : Padded Arm-rest
Drawback :
· No Headrest
· No Wheel Locks
· No Tilt position lock
Price : Rs.3899/-
Reviews : 4.3 * | 16,106 Ratings
நான் எப்பவும் சொல்றது தான். budget segment ல ஒரு பொருள் வாங்கும் போது premium category உடன் compare செய்ய வேண்டாம். நாம் கொடுக்கும் காசுக்கு எவ்ளோ worth னு மட்டும் பார்த்து தேர்ந்தெடுங்கள்.
Link To Buy :
https://t.co/VM8QXrKuXC

I feel completely cheated.
They are even removing any negative reviews in their site.
I registered multiple complaint on National Consumer Helpline @jagograhakjago (NCH) 21 days ago, still no updates from company.
#SCAM #ConsumerRights #cellbell
#DhruvVidyut, #Cellbell #Daryaganj which pitch will interest the Sharks and end up with a deal?
Don't forget to tune into #SharkTankIndia Season 2, tonight at 10 pm on Sony Entertainment Television & Sony LIV.
#SharkTankIndiaSeason2 #SharkTankIndiaS2onSonyEntertainmentTelevision

The pitchers from #DhruvVidyut, #Cellbell and #Daryagan are ready to showcase their innovation. But who will win their dream deal?
Don't forget to tune into #SharkTankIndia Season 2, tonight at 10 pm on Sony Entertainment Television & Sony LIV.

Tonight, let’s laugh together with @cellbellteam on SharkTank India! Tune in at 10 PM on Sony TV/App to hear their inspiring story ❤️
Team @cellbellteam , as always, we are rooting for you!
#SharkTankIndia #CellBell #Velocity #BusinessGrowth #GrowthPartner
Shark Tank India 2 Promo: Dhruv Vidyut, Cell Bell and Daryaganj to pitch in tonight’s episode of Shark Tank India 2
#CellBell #Daryaganj #DhruvVidyut #SharkTankIndia2
https://t.co/jvJ4GSc2MB
The pitchers from #DhruvVidyut, #Cellbell and #Daryaganj will unravel their out-of-the-box ideas and innovations tonight. Stay tuned for the episode.
#SharkTankIndia season 2 streaming now on Sony LIV, also available on Sony Entertainment Television.
The pitchers from #DhruvVidyut, #Cellbell and #Daryaganj will unravel their out-of-the-box ideas and innovations tonight. Stay tuned for the episode.
Don't forget to tune into #SharkTankIndia Season 2, tonight at 10 pm on Sony Entertainment Television & Sony LIV.
The pitchers from #DhruvVidyut, #Cellbell and #Daryaganj will unravel their out-of-the-box ideas and innovations tonight. Stay tuned for the episode.
#SharkTankIndia season 2 streaming now on Sony LIV, also available on Sony Entertainment Television.

Cellbell c104 Chair
#Cellbell

After spending a few days researching the best suitable chair as per my requirement I finally zeroed on this fine piece of beauty by #Cellbell and Oh boy is it worth it.!
Fantastic chair, good lumber support. I hope it serves me long.


A consumer complaint against #CellBell was resolved using https://t.co/LL93gPK60l, the consumer got a refund from the company. Consumer is happy with services given by Voxya team.
#voxya
#successstory
Best Tempered Glass for iPhone and iPad | QUALITY மற்றும் BUDGET இல் சிறந்தது https://t.co/wTMnQBV08S
#apple #accessories #safety #break #protection #czartech #cellbell #india #appleindia
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers



























