Top Tweets for #Childhand
கதறிய குழந்தை - கட்டர் மூலம் இட்லி தட்டை வெட்டி மீட்பு
#kallakurichi #childhand #firerescuedepartment #thanthitv #indraiyaparaparappu
Kallakuruchi Child || கதறிய குழந்தை - கட்டர் மூலம் இட்லி தட்டை வெட்டி மீட்பு
https://t.co/0yZVtQJy6f
#kallakurichi #childhand #firerescuedepartment #thanthitv #indraiyaparaparappu
கை அகற்றப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்
#Chennai | #RajivGandhiHospital | #ChildHand | #ChildHandIssue | #OPannerselvam | #MaSubramanian
https://t.co/b8Htwe6I5g
அமைச்சருன்னா என்ன வேணும்னாலும் பேசறதா....? கொந்தளித்த தமிழகம்!
#UpdateNews | #DMK | #Masubramanian | #RottenHand | #ChildHand | #DMKGovt | #Politics | #TamilNadu | #TamilNews | #UpdateNews360
https://t.co/DQ8QEm8b9E
மருத்துவக் குழு விசாரணை அறிக்கையில் அத்தனையும் பொய்: கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அதிருப்தி
#Chennai | #RajivGandhiHospital | #Childhand | #RajivGandhiGovernmentGeneralHospital | #ChildHand | #ChildHandIssue
https://t.co/QeN12FIQaP
அரசாங்கமே தவறு செய்தால் நாங்கள் யாரிடம் நீதி கேட்பது, முதலமைச்சரை நாங்கள் சந்திப்பதை விட பாதிக்கப்பட்டவர்களை அவர்தான் வந்து சந்திக்க வேண்டும் என குழந்தையின் தாய் அஜிஷா ஆதங்கம்
#Chennai #RajivGandhiHospital #Minister #Stalin #CM #DMK #MedicalTeam #TNGovt #ChildHand #JayaPlus

மருத்துவர்கள் செய்யும் தவறுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதுணையாக போகிறார் என கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜிஷா குற்றச்சாட்டு...
#Chennai #RajivGandhiGovernmentHospital #Minister #Subramaniyam #MedicalTeam #TNGovt #ChildHand #JayaPlus

அரசு வழங்கிய அறிக்கையை ஏற்க முடியாது... நீதி கிடைக்க முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் : கை அகற்றப்பட்ட குழந்தையின் தாயார் கண்ணீர்!
#UpdateNews | #Justice | #RottenHand | #ChildHand | #Ajisha | #RajivGandhiHospital | #Chennai | #TamilNews | #UpdateNews360

குழந்தையின் உயிரைக் காக்கவே கை அகற்றம்: விசாரணைக் குழு அறிக்கை
#childhand #egmorehospital #chennaiGH #hand
https://t.co/5tE0nrZ7r8 via @DinamaniDaily
குழந்தையின் உயிரை காக்கவே வலது கை அகற்றம்: விசாரணை அறிக்கையில் உள்ள 7 முக்கிய குறிப்புகள்
#Chennai | #RajivGandhiHospital | #RajivGandhiGovernmentGeneralHospital | #ChildHand | #ChildHandIssue
https://t.co/9MxoYYje2K
குழந்தையின் உயிரை காப்பாற்ற கை அகற்றம்; விசாரணைக்குழு அறிக்கை!
More Details: https://t.co/i9YZlBXmHP
#RajivGandhiHospital #ChildHand #Chennai #குழந்தை

குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக வலது கை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது ; மருத்துவக் குழு அறிக்கை
#UpdateNews | #ChildHand | #Chennai | #RajivGandhiHospital | #TNGovt | #TamilNews | #UpdateNews360

குழந்தையின் கை பாதிக்கப்பட்டதற்கு அரசே காரணம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
More Details: https://t.co/ULeyGXT1cR
#VijayaBaskar #ChildHand #Ajisha #GovtHospital #விஜயபாஸ்கர் @Vijayabaskarofl

என் குழந்தையின் கை அகற்றப்பட்டது அநீதி.. நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.. தாய் அஜிஷா உறுதி
#Injustice #Victim #Childhand #Ajisha #குழந்தை
https://t.co/Lwqc7MuceN
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு
#Chennai #RajivGandhiGovernmentHospital #MedicalTeam #ChildHand #JayaPlus

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இன்று விசாரணை அறிக்கை சமர்பிப்பு
#Chennai #RajivGandhiGovernmentHospital #ChildHand #JayaPlus

பேய்க்கு வாக்கப்பட்டால்…. கையிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!!
#UpdateNews | #RottenHand | #ChildHand | #AIADMK | #EPS | #RajivGandhiHospital | #Chennai | #TamilNews | #UpdateNews360
https://t.co/8SwprxGvKm
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றிய விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார்..
#Chennai #RajivGandhiHospital #Childhand #Doctors #GovernmentHospital #investigation #Parents #complaint #Jayaplus

#BREAKING | குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.50லட்சம் இழப்பீடு தரவேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
#RajivGandhiGovernmentGeneralHospital | #Chennai | #ChildHand | #RajivGandhiHospital | #TNGovt | #EdappadiPalaniswami

கையிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!
#UpdateNews | #RottenHand | #ChildHand | #AIADMK | #EPS | #RajivGandhiHospital | #Chennai | #TamilNews | #UpdateNews360

Last Seen Hashtags on Sotwe
Ankaragay
Seen from Turkey
mlbb hanabi nsfw
Seen from Indonesia
excllent
Seen from United States
Photo
Seen from United States
besserobenohne
Seen from United States
yalova
Seen from Turkey
ngintip tidur
Seen from Indonesia
AMD3900X
Seen from United States
ARecordOfAMortalsJourneyToImmortality
Seen from United States
قحـبة
Seen from Jordan
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.7M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers







