Top Tweets for #CleanKarur
கரூர் மாநகராட்சி மண்டலம்-2 ரெங்கநாயகிபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலினை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur
@mkstalin @KN_NEHRU @TNDIPRNEWS

கரூர் மாநகராட்சி மண்டலம்-1 இனாம் கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்தார்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம்-1 வெங்கமேடு நகர் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்தார்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம்-1 பிரிவு-2ல் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேட்டினை மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் ஆய்வு செய்தார்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம்-2 பிரிவு-5ல் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேட்டினை மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் ஆய்வு செய்தார்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் நடைபெறும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் மேற்பார்வையிட்டார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி கோதை நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பூங்கா கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் மேற்பார்வையிட்டார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe

கரூர் மாநகராட்சி மண்டலம்-4 பிரிவு-8ல் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேட்டினை மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம்-4 காளியப்பனூர் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் நடைபெறும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் மேற்பார்வையிட்டார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுடன் மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி கோதை நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மழை நீர் சேகரிப்பு குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக இயக்குனர் திரு.ரோஷன்தாமஸ். இ.ஆ.ப. அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices

கரூர் மாநகராட்சி மண்டலம்-4ல் நடைபெறும் புதிய அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் மேற்பார்வையிட்டார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம் -2 புதிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் மேற்பார்வையிட்டார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி செல்லாண்டிபாளையம் பகுதியில் நடைபெறும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா அவர்கள் மேற்பார்வையிட்டார்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம்-2 பிரிவு-4ல் மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு -36 திருமாநிலையூர் கிழக்கு பகுதியில் மாநகர் நல அலுவலர் மரு.கௌரிசரவணன் அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur

கரூர் மாநகராட்சி கட்டளை தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியினை செயற் பொறியாளர் திரு.சுந்தர்ராஜ் அவர்கள் ஆய்வு செய்தார். உடன் உதவி செயற் பொறியாளர், உதவி பொறியாளர் இருந்தனர்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov

தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள்.
#Karur #Karurcorporation #CleanKarur #knnehru #Maws #Tnurbaneservices #tngov #HereToServe #GreenKarur
Last Seen Hashtags on Sotwe
mnwo
Seen from Germany
Dmvfreaks
Seen from United States
momsonnn(*)filter:native_video
Seen from Brazil
teenageer
Seen from United Kingdom
斉藤さん晒し
Seen from Japan
mulherpeido
Seen from Brazil
teen
Seen from United States
TeGolpeare
Seen from United States
اهاتها
محارم_اخوات_حقيقى
Seen from Saudi Arabia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers