Top Tweets for #CongressSlaveDMK
One MP seat by DMK to DMDK which got 0.43% vote and lost their symbol now. DMK begging Congress for alliance to the ground level shows DMK is very much weak to face 2026 election.
DMK portrayed perception as
#DMKSlaveCongress but the reality is
#CongressSlaveDMK 😂😁🤣
காங்கிரஸை சமாளிக்க
அசாம் தேர்தல் செலவை திமுக ஏற்கிறதாம் 😂
அதனால்தான் காங்கிரஸை பார்த்தாலே
திமுக கொத்தடிமைகள் பம்முறாங்க!
காங்கிரஸ் இல்லாம திமுக தனியா
தேர்தலில் நிற்க முடியாத நிலை 😏
பேச்சில் மட்டும் சுயமரியாதை…
ஆனால் அடிமைத்தனம் விடவே இல்லை! 😂
#CongressSlaveDMK

இப்படி மாட்டிக்கிட்டீங்களே அண்ணே...! @Udhaystalin
#CongressSlaveDMK #DravidaModel #DMK #மண்டியிட்ட_உதய்
இப்படி மாட்டிக்கிட்டீங்களே அண்ணே...! @Udhaystalin
#CongressSlaveDMK #DravidaModel #DMK #மண்டியிட்ட_உதய்
https://t.co/PtKbL2t9n3
காவிரி பிரச்சனைக்கு இப்படி கால் கடுக்க நின்னிருந்தா தண்ணியாவது கிடச்சிருக்கும்!
#GoBackSonia #CongressSlaveDMK #DravidaModel
காவிரி பிரச்சனைக்கு இப்படி கால் கடுக்க நின்னிருந்தா தண்ணியாவது கிடச்சிருக்கும்!
#GoBackSonia #CongressSlaveDMK
கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா அக்கா 😜😅😆
#திராவிட_மாடல் அரசு பெண்கள் பாதுகாப்புக்கு உழைத்த தருணங்கள் இதோ👇😅
#DMKFailsTN #DMKFails #Corruption_DMK
#CongressSlaveDMK
அக்கா சொல்வது👇உண்மை 👇
அன்று ஈழத்தமிழர்களை காவு கொடுத்தது தான் இந்த #காங்கிரஸ்_திமுக கூட்டணி🤨😠
இன்று டெல்டா விவசாயிகளை 🥲🥲
#CongressSlaveDMK #GoBackSonia #கோவை_மன்னிக்காது #CauveryWater
@Arunmozhi_Raaja Indha amma cong presidentum illa but I.N.D.I alliance chairmanum illa ivaluku ivalvu mariyadhaiya🤧
#congressslavedmk #GoBackSonia #GoBackStalin 🤦
#திராவிட_மாடல் 🤦♂️🤧 ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை 🤨😠
பழனியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற VAO வை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி🤨😠🥱
#DMKFails #DMKFailsTN #கோவை_மன்னிக்காது #Corruption_DMK #Corruptive_DMK #CongressSlaveDMK
அண்ணன் @annamalai_k 🔥🫡 அவர்களால் துவைத்து தொங்க விடப்பட்ட சிவகங்கை ஜமீன்தார் "கார்த்திக் சிதம்பரம்"😅😆😜
என்னா அடி 😆😅🤗
#CongressSlaveDMK #DMKFailsTN #Corruption_DMK #கோவை_மன்னிக்காது #DMKFails #DMKFiles
1973 லயேயும் இப்படித்தான் காங்கிரஸ் காரனுக கோமாளி ஆக்குன்னானுக இவுங்க அப்பாவை 🤦♂️
#CongressSlaveDMK
#திராவிட_பிராடு_மாடல்
இவ்ளோ தூரம் அசிங்க படுத்துர ஒரு கட்சியோட தமிழக உரிமையை அடகு வச்சு கூட்டணி வைக்கிறதுக்குலாம் வெக்கமா இல்லையானு மக்கள் கேக்குராங்க 🥱
#CongressSlaveDMK


எத்தனை விவசாயி செத்தால் என்ன🤨
எந்த விவசாயி குடும்பம் நடுரோடுல நின்னால் என்ன😠 எங்களுக்கு பதவி தான் முக்கியம் - #திராவிட_மாடல் 🤦♂️
ஒரு காங்கிரஸ் துணை முதல்வர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரவே முடியாதுன்னு அசிங்கப்படுத்துறார்🤨
ஆனால் வெக்கமே இல்லாம தமிழக மக்களின் உரிமையை விட இவங்களுக்கு கூட்டணி தான் முக்கியமா என மக்கள் காரி துப்பிட்டு இருக்காங்க 🤨😤
ஏற்கனவே டெல்டா கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடுவது போல நடிக்க வேண்டும் என #காங்கிரஸ்_திமுக பங்காளிகள் காவேரி விஷயத்தை வைத்து நாடகம் போடலாம்னு பேசிய வீடியோ இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு😠😤
#CongressSlaveDMK #கோவை_மன்னிக்காது #DMKFails #DMKFailsTN #Corruption_DMK
தமிழக மக்களோட நலனை விட உங்களுக்கு இவங்களோட கூட்டணி முக்கியமா???
உங்கள் சுயநலத்துக்காக தமிழக மக்களின் வாழ்வை அடகு வைப்பதா???
#CongressSlaveDMK

2021 தேர்தலின் போது அப்போதைய ஆளும் கட்சியை அடிமைகள், முதுகெலும்பு அற்றவர்கள்(உண்மை தான்😝) என்று விமர்சித்த தற்போதைய முதல்வர்...
மாநில உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, இவர்களும் அடிமைகள்,முதுகெலும்பற்றவர்களாக இருக்கின்றார்களா?
#CongressSlaveDMK

கொஞ்சமாவது தமிழக மக்கள் நலனோ,
தமிழக விவசாயிகள் நலனோ இருந்தால் இப்படி ஓர் உள்ளரங்கில் பேசுவார்களா?
பாஜக வின் வெற்றியை தடுக்க/நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற ,நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும் என்று கூறுவது பதவி வெறியின் உச்சம்.😤
#CongressSlaveDMK
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89M followers

Taylor Swift 
@taylorswift13
82.9M followers

Lady Gaga 
@ladygaga
74.4M followers

Virat Kohli 
@imvkohli
71.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.9M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.1M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers
















