Top Tweets for #CycloneGaza
ரஜினி மக்கள் மன்றத்தின் கஜா புயல் நிவாரணப் பணிகள் (2018-2019)
கஜா புயல் எச்சரிக்கை விடுத்ததில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள், நிவாரணப் பொருட்களை வழங்குதல் & 10 வீடுகள் கட்டித் தந்தது வரையிலான வீடியோ விரைவில்
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
@mayavarathaan

Part 61:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பங்களுக்கு RMM சார்பில் வீடு கட்டித் தந்து அதன் சாவிகளை பயனாளிகளுக்கு மக்கள் தலைவர் இன்று வழங்கினார்
@mayavarathaan
தொடர்புடைய பதிவு: 54,55,56,59 &60
Part 60:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் தலைவரால் கட்டித்தரப்பட்ட வீடுகளை வழங்கும் விழா 22 Oct அன்று நடைபெறவுள்ளது.
@mayavarathaan
தொடர்புடைய பதிவு: 54,55,56 & 59
https://t.co/0XDqKC8fiS

Part 59:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
#RMMforthepeople
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RMM சார்பில் வீடு கட்டிக் கொடுக்கும் பணியில் 4 வீடுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த 6 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
@mayavarathaan

Part 59:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
#RMMforthepeople
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RMM சார்பில் வீடு கட்டிக் கொடுக்கும் பணியில் 4 வீடுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த 6 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
@mayavarathaan

Part 58:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
கஜா புயலால் மரங்கள் இழந்து காணப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரஜினிமக்கள்மன்றம் சார்பாக பொது மக்களுக்கு மரக்கன்றுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர், கீரமங்கலம் நகராட்சியில் வழங்கிய போது
@mayavarathaan

Part 57:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
கஜா புயலால் மரங்கள் இழந்து காணப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொழிவாக்க முடிவு செய்து அதற்காக ரஜினிமக்கள்மன்றம் சார்பாக பொது மக்களுக்கு மரக்கன்றுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் 👇
@mayavarathaan

Part 56:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன 👇👇👇
விரைவில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெறும்.
@mayavarathaan
https://t.co/zF5yoWWj0m
மக்கள் பணியில் நாங்கள்...
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு
@rmmoffice @rajinikanth @nagairmm சார்பில் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெறும்.
#RMMinGajaAffectedAreas

#CycloneGaza #CycloneGaja
#RMMinGajaAffectedAreas
கஜா புயலில் RMM-ன் பணிகளின் தொகுப்பு:-
புயல் எச்சரிக்கையில் இருந்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கி, நிவாரண பொருட்களை நெறிப்படுத்தி வழங்கி,பாதிக்கப்பட்ட 15 பயனாளிகளுக்கு வீடு கட்ட பூமி பூஜை, மக்களின் குரல் 😍😍
@mayavarathaan
Part 55:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
கஜா புயலில் பாதிக்கப்பட்ட வேதாரண்ய ஒன்றியத்தை சார்ந்த 15 குடும்பங்களுக்கு RMM சார்பில் 31-12-2018 அறிவிக்கப்பட்ட வீடுகட்டும் திட்டத்தில் பூர்வாங்க பணிகள் முடிவடைந்து பூமி பூஜை இன்று இனிதே நடைபெற்றது 👇
@mayavarathaan
Part 54:
#CycloneGaja #CycloneGaza
#rmmingajaaffectedareas
கஜா புயலில் பாதிக்கப்பட்ட வேதாரண்ய ஒன்றியத்தை சார்ந்த 15 குடும்பங்களுக்கு RMM சார்பில் 31-12-2018 அறிவிக்கப்பட்ட வீடுகட்டும் திட்டத்தில் பூர்வாங்க பணிகள் முடிவடைந்து பூமி பூஜை மார்ச் 6 ல் நடக்கிறது 👇
@mayavarathaan

#तमिलनाडु के मुख्यमंत्री ई.के. पलानीस्वामी ने गाजा चक्रवात, सूखे और कम बारिश से प्रभावित हुए गरीबी रेखा से नीचे रहने वाले (#बीपीएल) 60 लाख परिवारों के लिए दो-दो हजार रुपये की आर्थिक मदद की घोषणा की है।
#TamilNadu #Cyclonegaza

Part 53:
#CycloneGaja #CycloneGaza
#RMMinGajaAffectedAreas
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிளிடம் நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தார்
இதுபற்றிய புதிய தலைமுறையின் செய்தி👇
@mayavarathaan
Part 52:
#CycloneGaja #CycloneGaza
#rmmingajaaffectedareas
கஜா புயலில் பாதிக்கப்பட்ட வேதாரண்ய ஒன்றியத்தை சார்ந்த 15 குடும்பங்களுக்கு RMM சார்பில் தலா 1.5 லட்சம் செலவில் சிமெண்ட் பூச்சு ஓட்டு வீடுகள் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது
@mayavarathaan
https://t.co/8Hemo0EAw2
Part 51:
#CycloneGaza
#CycloneGaja
#RMMinGajaAffectedAreas
நாகை மாவட்டம் காரை நகர் திருப்பூண்டி முகாமில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது (26th Nov)
@mayavarathaan
https://t.co/3vtPaWOhk9
நாகை மாவட்டம் காரை நகர் திருப்பூண்டி முகாமில் ரஜினி மக்கள் மன்றம் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள்
#RMMinGajaAffectedAreas
#RajiniMakkalMandram

Part 50:
#CycloneGaza
#CycloneGaja
#RMMinGajaAffectedAreas
நாகை மாவட்டம் வேட்டைகாரனிருப்பு முகாமில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது (26th Nov)
@mayavarathaan
https://t.co/ObSPoujmWI
நாகை மாவட்டம் வேட்டைகாரனிருப்பு முகாமில் ரஜினி மக்கள் மன்றம் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள்
#RMMinKajaAffectedAreas
#RajiniMakkalMandram

Part 44:
#CycloneGaza
#CycloneGaja
#RMMinGajaAffectedAreas
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம், குலமங்கலம், வண்ணிப்பட்டு கிராமங்களில் கஜா புயல் நிவாரண உதவிகள் வழங்கியபோது (26th Nov)
@mayavarathaan
https://t.co/Mfxr7LpDOs
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம், குலமங்கலம், வண்ணிப்பட்டு கிராமங்களில் தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் கஜா புயல் நிவாரண உதவிகள் வழங்கியபோது...@rmmoffice @RmmThanjavur @rajinifans

Part 43:
#CycloneGaza
#CycloneGaja
#RMMinGajaAffectedAreas
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் (1st Dec) களப்பணியில் புதுக்கோட்டைரஜினி மக்கள் மன்றம் மற்றும் தருமபுரி ரஜினி மக்கள் மன்றம்
@mayavarathaan
https://t.co/8tYaWqyig0
களப்பணியில் புதுக்கோட்டைரஜினி மக்கள் மன்றம் மற்றும் தருமபுரி ரஜினி மக்கள் மன்றம் #Rajinimakkalmandram

Part 41:
#CycloneGaza
#CycloneGaja
#RMMinGajaAffectedAreas
கஜா புயலில் தஞ்சை மாவட்டம் ஒட்டகாடு கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் நன்றி கடிதத்தை @centralrajinimm க்கு அனுப்பியுள்ளார்
@mayavarathaan
https://t.co/tqYzzamJHK
மத்திய சென்னை மாவட்ட சார்பாக கஜா புயலுக்கு நிவாரண பொருட்களை தஞ்சை மாவட்டம் ஒட்டகாடு கிராம மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்துக்கு அந்த கிராமத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் நன்றி கடிதத்தை மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளார். @rmmoffice @rajinikanth

Part 40:
#CycloneGaza
#CycloneGaja
#RMMinGajaAffectedAreas
தஞ்சாவூர்: பேராவூரணி செருவாவிடுதி கிராம மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மக்கள் மன்றத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
@mayavarathaan
https://t.co/94mN4hOx8u
தஞ்சாவூர்: பேராவூரணி செருவாவிடுதி கிராம மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் திரு ரஜினி கணேசன் தலைமையில் மக்கள் மன்றத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

Part 39:
#CycloneGaja
#CycloneGaza
#RMMinGajaAffectedAreas
கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் மூலம் ஐந்தாம் கட்ட நிவாரணமாக பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள 31 வது வார்டில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது
@mayavarathaan
https://t.co/V1NM0rXdgm
#thanjairmm கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் மூலம் ஐந்தாம் கட்ட நிவாரணமாக பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள 31 வது வார்டுகளில் நிவாரணம் பொருட்கள் தஞ்சை மா.செயலாளர் இரா.ரஜினிகணேசன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது @rajinikanth @mayavarathaan

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.7M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.7M followers

Taylor Swift 
@taylorswift13
81.6M followers

Lady Gaga 
@ladygaga
73.1M followers

Virat Kohli 
@imvkohli
70M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.9M followers

Neymar Jr 
@neymarjr
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.8M followers





































