Top Tweets for #DMKMembers
கச்சத்தீவு பற்றிய அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை எதிர்த்து எழுந்து நின்ற தி.மு.க வினர்
#Katchatheevu #KatchatheevuIssue #NirmalKumar #TVK #CTRNirmalKumar #DMK #DMKMembers #TamilNaduPolitics #tnassembly2026 #LatestNews #breaking #brionews #metropeople
கச்சத்தீவு பற்றிய அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை எதிர்த்து எழுந்து நின்ற தி.மு.க வினர்
#Katchatheevu #KatchatheevuIssue #NirmalKumar #TVK #CTRNirmalKumar #DMK #DMKMembers #TamilNaduPolitics #tnassembly2026 #LatestNews #breaking #brionews #metropeople
சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் முழக்கம் https://t.co/y4ATHMmd3z
#ministerkeerthana #legislativeassembly #dmkmembers #DinakaranNews
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சால் சட்டசபையில் எழுந்து நின்று சலசலப்பு ஏற்படுத்திய திமுக -வினர் மற்றும் அதிமுகவினர்...
#NirmalKumar #tvk #minister #dmk #TamilNaduAssembly #AssemblyNews #DMK #DMKMembers #TamilNaduPolitics #LatestNews #breaking #brionews #metropeople
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சால் சட்டசபையில் எழுந்து நின்று சலசலப்பு ஏற்படுத்திய திமுக -வினர் மற்றும் அதிமுகவினர்...
#NirmalKumar #tvk #minister #dmk #TamilNaduAssembly #AssemblyNews #DMK #DMKMembers #TamilNaduPolitics #LatestNews #breaking #brionews #metropeople
அமைச்சர் செங்கோட்டையனை கலாய்த்த திமுகவினர்..! மாத்தி சொல்லி சிரிப்பலை..!
#DMKMembers #Poke #MinisterSengottaiyan #TNAssembly #LaughterErupts #Political #Shorts #ZeeTamilNews
#JUSTNOW || #JustNow || தி.மு.க மா.செ-க்கள் 10 பேர் நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்.. ஓ.பி.எஸ் உட்பட கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்க திட்டம்..!
#DMKMembers | #AssemblyElection | #Result | #PolimerNews
உதயநிதி வீட்டிற்கு முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
#TVK | #DMK | #UdhayanidhiStalin | #ActressTrisha | #Arrest | #DMKMembers

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
https://t.co/FSE3cuRl0r
#DMK #MKStalin #DMKMembers #Tamilnadu #KalaignarSeithigal
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
https://t.co/xxmtGZNk9Y
#MKStalin #DMK #Chennai #DMKMembers #Tamilnadu #KalaignarSeithigal
அனைத்து தரப்பு மக்களுக்குமானது திராவிட மாடல்!
- மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#MKStalin #DMK #DravidianModel #DMKMembers #Tamilnadu #KalaignarSeithigal

பெரிய யோக்கியஸ்தன், பேச வந்துட்டான் @Udhaystalin 💦💦💦
#திமுக_தீய_சக்தி #DMKMembers
#TVKVijayHQ #TVK #CMJosephVijay #CMVijay
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி

ஈரோடு வடக்கு மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள்.
@mkstalin
@Udhaystalin
@KanimozhiDMK
@dmk_raja
@ErodeVeeramani
#DMKMembers
#dmk_genz
How cheap ... Enda dmk la oru sila peruku mulai ye illaya ... 10 naal kai kulandaya epudi da vitula vitutu vara mudiyum ... content ngra perula lusuthanama
#DMKMembers #dmk_genz
பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தர பணம் வசூல் - 2 பேர் மீது வழக்கு
#Tamilnadu | #School | #DMKMembers | #TNSchools

திமுகவினர் கொண்டாட்டம்
#DMKMembers | #celebrate | #Trichy | #bursting | #firecrackers | #MDMK | #Exit | #Newsupdate | #TamilJanam

பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளர் அனீஸ் பாத்திமாவை தாக்கிய திமுகவினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.
#policearrested #roadblockade #NTKProtest #DMKmembers #condemn #attacked #Papanasamconstituency #NTKCandidate #AneesFathima #News7Tamil #News7TamilUpdates
தவெக நிர்வாகி மீது தாக்குதல் ..!
#tvk | #attack | #dmk | #TVKlawyer | #Saidapet | #senthamizhselvan | #msubramanian | #dmkmembers | #police | #newsupdate | #tamiljanam

“ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை” – அண்ணாமலை!
விவரம் : https://t.co/tSBcUuqaoW
#Dmkmembers | #Annamalai | #AssemblyElection | #BJP | #TamilNadu
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers












