Top Tweets for #DMK_Exposed
விளம்பரத்துல 'நம்பர் 1' மாடல், ஆனா சிவகாசி அரசு பள்ளி தூண பாத்தா நெஞ்சு பதறுது. 💔
வீடியோவை யார் எடுத்தா என்ன? அங்க ஏன் இந்த அவலநிலை இருக்கு? பதில் சொல்லுங்க முன்னாள் அமைச்சர் @Anbil_Mahesh அவர்களே!
#DMK_Exposed #DMK_Fails
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா
#TNschools | #MinisterKeerthana | #AnbilMagesh | #GovtSchool

ஹிந்தி எதிர்ப்பு ஒரு நாடகம்! 🎭 மேடையில் தமிழ் பற்று பேசும் திமுக, தமிழ் கட்டாயப் பாடம் என்ற சட்டத்தை நீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு வைத்திருப்பது ஏன்? உங்கள் பிள்ளைகள் ஹிந்தி படிக்கலாம், மக்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கூட உரிமையில்லையா?
#FakeTamilPatriotism #DMK_Exposed #StalinLies #தமிழ்_ஏமாற்றம்
பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தை முடக்குவதில்
வடநாட்டில் பாஜக என்றால், தமிழ்நாட்டில் திமுக,
இருவருமே, பாரம்பரிய பாசிஸ்ட்கள்.
#SaveJournalists
#PressFreedom
#DMK_Exposed

பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தை முடக்குவதில்
வடநாட்டில் பாஜக என்றால், தமிழ்நாட்டில் திமுக,
இருவருமே, பாரம்பரிய பாசிஸ்ட்கள்.
#SaveJournalists
#PressFreedom
#DMK_Exposed

@KVFC_Official @VijayFansTrends DMK totally failed in women's safety. We have to save our women!!
#DMK_Exposed
#SaveTNWomen
தளபதி விஜய் அண்ணாக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய திமுக ஒன்றிய செயலாளர்....🫵🤬
நீங்கள் மாணவர் அமைப்பு தானா என்று எதிர்த்து கேள்வி கேட்ட தவெக நிர்வாகிகள்...😡🤦
#DMKFailsTN #DMK_Exposed
#DMKDestroyedTN #KarurTragedy

@mkstalin தூய்மை பணியாளர்கள் நன்றி கூறினார்கள் என்று
மேயர் பிரியா அவர்கள் சொல்லிக் கொடுத்து சொல்ல வைக்கும் காட்சி
#DMK_EXPOSED
@PriyarajanDMK
So-called #AI handles expose themselves with inherent bias which they can't hide. Same thing asked from @AskPerplexity from opposing sides .. see the tone of the response and biasedness toward #DMK #Stalin. Its hard to miss☺️
#TamilNaduBudget #DMK_Exposed @nsitharaman @mkstalin

While Dad #Karunanidhi okayed #Rupee symbol ₹, 15yrs back as it was designed by a Tamilian (#DMK MLA's son). Son @mkstalin now going backward to now use the symbol as it's based #Devanagri #Latin letters. Needless skulduggery from DMK!
#DMK_Exposed
https://t.co/uvXXuyTxiJ

M/s @mkstalin @arivalayam Is this true what #Periyar said about #Tamil being a barbarian language? He said Tamil is a language of 'fools'. Why Dravidian parties support this man? Will you disown #ErodeVenkatappaRamasamy Or apologize for your #LanguageHypocrisy?😎
#DMK_Exposed
நம்புகிற மாதிரியே நாடகம் ஆடுறதுலதான் நீங்க கில்லாடி ஆச்சே....!
🤡 BJP 🤝 DMK 🤡
#DMKFailsTN
#DMK_Exposed 🤡
#தமிழகவெற்றிக்கழகம் #TVKForTN

ஊருக்குத்தான் உபதேசம்...
இந்த கேடுகெட்ட திமுகவிற்கு இன்னும் முட்டு கொடுக்கும் முட்டாபயல்களைத்தான் செருப்பால் அடிக்க வேண்டும் 🤷♂️
#DMK_Exposed
#DMKCheatsTN
இது செந்தாமரை ஸ்டாலின் நடத்தும் Sunshine SSM Senior Secondary பள்ளி பதிவிட்ட இன்ஸ்டா வீடியோ.
இது கூடவா CBSE பாடத்திட்டத்தில் வருகிறது ?
திமுக குடும்பம், தமிழ் மற்றும் பகுத்தறிவு வியாபாரம் செய்து ஊரை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது.
இனி யாரும் ஏமாறத் தயாராக இல்லை என்பதை அந்தக் குடும்பம் புரிந்து கொள்ள வேண்டும். @mkstalin
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த திமுகவின் மொழிப்போர் ஈகியர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்குக் கூட திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிட இதுவரை ஒருமுறை கூட திமுக வாய்ப்பு வழங்கியதில்லை.
1967ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை கடந்த 57 ஆண்டுகளில் திமுகவில் கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளில் ஒருவர் கூட ஹிந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் தன்னைத் தானே வருத்திக் கொண்டதில்லை மாறாக ஹிந்தியை பாடத்திட்டமாகக் கொண்ட CBSE பள்ளிகளை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
எந்த ஹிந்தி மொழி எதிர்ப்பை அரசியல் மூலதனமாக்கி கருணாநிதி குடும்பம் தமிழகத்தில் அரசியலில் நுழைந்ததோ, ஆட்சியில் அமர்ந்ததோ...
அந்த ஹிந்தி மொழி தெரிந்த காரணத்தால் தான் திரு.மு.கருணாநிதி அவர்களின் மகள் திருமதி.கனிமொழி அவர்களுக்கும், பேரன் திரு.தயாநிதி மாறன் அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்து வருகிறது.
எந்த ஹிந்தி எதிர்ப்பு அரசியலை வைத்து தமிழகத்தில் திமுக காலூன்றியதோ..!!
@ThamaraiTVTamil @ThanthiTV @PTTVOnlineNews @polimernews @News18TamilNadu @news7tamil @JanamTamil @TamilJanamNews @ibctamilmedia @IBharatham @KathirNews @dinamalarweb @DinamaniDaily @mediyaannews @Oreynaadu_TN @thatsTamil

తమిళనాడు ప్రభుత్వానికి సనాతన ధర్మంతో పాటు జాతీయ గీత ఆలాపన కూడా సమస్యే నా? ఎటు తీసుకెళ్తున్నారు తమిళనాడు నీ?
తమిళ నాడు లోని జాతీయ వాదులు దీన్ని ఖండించాలి!
వారి దిగజారుడుతనాన్ని ఎక్సపోజ్ చేసిన గవర్నర్ కి 🫡
#DMK_Exposed
Last Seen Hashtags on Sotwe
MommyClub
Seen from India
ไซด์ไลน์เชียงราย
Seen from Thailand
ميقا
Seen from Germany
omegle teenage .
Seen from Vietnam
desahancewe tiri
Seen from Indonesia
omegle
Seen from United States
xlii or #teenager or #momson or #nolimit() +filter:native_video
Seen from Brazil
omegle #momson
Seen from Brazil
ควย9นิ้ว
Seen from Thailand
ดูควย
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.6M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers
















