Top Tweets for #DRAYYA
தன்னை கற்பழித்த 23 வெறியர்களையும் சுட்டு வீழ்த்தி நக்சல் பாரியாக மாறி பிற்காலத்தில் சரணடைந்து பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்தார்
அந்த வீர பெண்மணியை தமிழ்நாடு அழைத்து வந்து கௌரவித்தவர் மருத்துவர் இராமதாசு ஐயா,
பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
#phoolandevi
#DrAyya

21 தியாகிகளின் ஆத்மா நிம்மதி அடையட்டும்.
21 தியாகிகளின் ஆசியோடு அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அதிகாரத்தை நோக்கிய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
#SocialJustice #MBC #PMK #DrAyya #AnbumaniRamadoss @draramadoss @Sowmiyanbumani

இதயம் உள்ளவர் இருக்கின்ற வரைக்கும், உங்கள் தியாகம் அழியாது.
#vanniyarsangam #AnbumaniRamadoss #DrAyya
செப்டம்பர் 17 — வன்னியர் உள்ளிட்ட அனைத்துச் சாதி மக்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கேட்டு போராடி இன்னுயிர் ஈந்த தியாகிகளின் நினைவு தினம்.
இன்றுவரை வன்னியர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து போராடி வருகிறோம்.
#SocialJustice #Reservation #PMK #Vanniyar #Ramadoss #DrAyya

மருத்துவர் அய்யா (இராமதாஸ்) மற்றும் தேவேந்திர குல வேளாளர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் பற்றி பலர் அறிந்திடாத பல தகவல்கள்.
சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா
#இம்மானுவேல்_சேகரனார் #PMK #DKV #DrAyya #AnbumaniRamadoss #Ramadoss #SowmiyaAnbumani
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் பற்றி பலர் அறிந்திடாத பல தகவல்கள்.
#இம்மானுவேல்_சேகரனார் #PMK #DKV #DrAyya #DrAnbumaniRamadoss #SowmiyaAnbumani @drramadoss @draramadoss @Sowmiyanbumani
மருத்துவர் அய்யா (இராமதாஸ்) மற்றும் தேவேந்திர குல வேளாளர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் பற்றி பலர் அறிந்திடாத பல தகவல்கள்.
சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா
#இம்மானுவேல்_சேகரனார் #PMK #DKV #DrAyya #AnbumaniRamadoss #Ramadoss #SowmiyaAnbumani
@Mirdhula7
தலித் மக்களின் சமூகநீதி உரிமையை பெற்று கொடுத்தது பாமக
வருடம் 4500 மருத்துவர்கள்
சண்டை போட்டு SC/ST மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு பாமக
#PMK #PMK2_0
#பாட்டாளி_மாடல்
#DrAyya #SC_ST_Reservation
தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் தலித்துக்களுக்கு என்னைவிட அதிக நன்மைகளை செய்தவர் மருத்துவர் அய்யா - திருமாவளவன்
#PMK #DrAyya #Dalit #AnbumaniRamadoss #SowmiyaAnbumani
The one who gave me the opportunity to speak for a long time on the stage is social justice fighter Dr. Ayya (Dr Ramadoss)
- VCK leader Thirumavalavan
#SocialJustice #AnbumaniRamadoss #PMK #DrAyya #DrAMR #Thirumavalavan #VCK #Tamilnadu
“இரு சமூகத்திற்கிடையே நல்லணக்கத்தை ஏற்படுத்தியவர்.
அம்பேத்கர் படத்திற்கு மாலை போடவே தயங்கிய சமூகத்தில் அவருக்கு சிலை வைத்து கொண்டாடியவர் சமூகநீதி காவலர் மருத்துவர் அய்யா”.
- திருமாவளவன்
#PMK #DrAyya #AnbumaniRamadoss #Ramadoss #Ambedkar
பெண்கள் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும்.
பல ஆண்டுகளாக பாமக நிறுவனர் சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள் பெண்களின் நலனுக்காக பேசியதை இன்று பேசும் தவெக சட்டமன்ற உறுப்பினர்.
#PMK #DrAyya #AnbumaniRamadoss #SowmiyaAnbumani

இஸ்லாமிய தனி இட ஒதுக்கீட்டை
போராடி பெற்றுத் தந்தவர் எங்கள் மருத்துவர் அய்யா ✨
#muslim #reservation #DrAyya #DMK
பா.ம.க அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியீடு | மீண்டும் தலைவரானார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் | PMK Generalbody Meeting | Dr Anbumani Ramadoss
#PMK #DrAnbumaniRamadoss #DrAyya #Sowmiyaanbumani #PMKMeeting #PMKGeneralbodyMeeting #PMKGeneralbodyMeeting2026
https://t.co/8ssWePOi1l
தயார் நிலையில் ...
விழுப்புரம் கிழக்கு மாவட்டம்...
#DrAyya #PMKPresidentAnbumani
#GeneralBodyMeeting
#PattaliMakkalKatchi
#VillupuramEast

மருத்துவர் ஐயா அவர்களின் பிறந்த நாளை பசுமை நாளாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். மரம் நடும் அரமே, மாபெரும் அரம், மரம் வளர்ப்போம், மலை பெருவும், மருத்துவர் ஐயா அவர்களின் வழியில்,
முனைவர் அ தனலட்சுமி கோவிந்தராசு.
#DrAyya88 #sowmiyaanbumani #DrAyya #DrAnbumaniRamadoss #HBD

வரலாற்றை மறக்க மாட்டோம் *மருத்துவர்.அய்யா* தங்களது 88-வது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்...🙏🔥
#FatherOfVanniyarCommunity
#88th #HBD #DrAyya
#vanniyarsangam
#PattaliMakkalKatchi
இடஒதுக்கீட்டு நாயகன், இனமானக் காவலர் டாக்டர் அய்யா அரசியலிருந்து ஓய்வு பெறுகிறார். மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைகள் என்றும் நிலைத்திருக்கும். அவரது தியாகத்தை எத்தனை யுகமானாலும் போற்றுவார்கள்.
#DrAyya #legendofsocialjustice

Last Seen Hashtags on Sotwe
MGAI()()()()()******** filter:native_video
Seen from Italy
madura
Seen from Ecuador
nuttylips
Seen from United States
randomchat
Seen from United States
brosis((()))filter:videos
Seen from United States
snapchat
Seen from Germany
pandatv
Seen from Germany
麻美ゆま
Seen from Japan
ytta
Seen from Japan
ebonygangbang
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers













