Top Tweets for #DoctorsAttack
#କଳାବ୍ୟାଜ_ପିନ୍ଧି_ଡାକ୍ତରଙ୍କ_ରୋଗୀ_ସେବା
କ୍ୟାପିଟାଲ ହସ୍ପିଟାଲରେ ଡାକ୍ତରଙ୍କୁ ଆକ୍ରମଣର ପ୍ରତିବାଦ। କଳାବ୍ୟାଜ୍ ପିନ୍ଧି ଓପିଡିରେ ରୋଗୀ ସେବା କରୁଛନ୍ତି ଜୁନିଅର୍ ଡାକ୍ତର।
#CapitalHospital #DoctorsProtest #JuniorDoctors #MedicalProtest #DoctorsAttack #OTVNews
@polimernews தமிழக சட்ட ஒழுங்கு சீராக உள்ளது ஆமாம் ஆமாம் துணை முதலமைச்சர் @Udhaystalin
கிண்டி அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து
@mkstalin
#GuindyHospital #DoctorsAttack

Patient Attendants Trying to Barge Into The Doctors Duty Room Following Death Of 80 year old Terminally ill Patient of Adenocarcinoma of Lung #JLNMCH Bhagalpur.
#Doctor #DoctorsAttack #Doctorslivesmatter #MedTwitter
#JUSITN
கிண்டியில் மருத்துவர் மீதான தாக்குதலை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது என்ன?
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
#MaaSubramaniyan #Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/1SaYcEmmws
#JUSITN
"நோயாளிகளின் அட்டெண்டர்களுக்கு கட்டுப்பாடு"
- மருத்துவ சங்கங்களுடனான பேச்சு வார்த்தைக்குப்பின்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
#Maasubraminiyan #Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ

#JUSITN
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடந்த விவகாரம்
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - தவெக தலைவர் விஜய்
#Vijay #TVK #Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ

#JUSITN
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்,
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது - -தவெக தலைவர் விஜய் அறிக்கை
#Vijay #TVK #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ

#நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் #அரசு மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்தார் #துணை முதலமைச்சர் #GuindyHospital #DoctorsAttack #DinakaranNews https://t.co/eX2AeNjy18
#JUSITN
மருத்துவர் பாலாஜி நலமுடன்
இருப்பதாக அவரது தாயார் மற்றும் மனைவி பேட்டி
#Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ்
மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செய்தது கிண்டி போலீஸ்
#Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pe7b

சென்னை #கிண்டி அரசு மருத்துவமனையில் #மருத்துவர்கள், #செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் #வாபஸ்..!! #GuindyHospital #MaaSubramaniyan #DoctorsAttack #DinakaranNews https://t.co/gDVt6FQqha
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜியுடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#masubramanian #Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pe7b
சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு இந்த நபர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓட்டம்
காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
#DoctorsAttack #DMKFails

கிண்டி மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜியை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் @djayakumaroffcl @Vijayabaskarofl சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
#Chennai #Guindy #DoctorsAttack
கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் #GuindyHospital #MaaSubramaniyan #DoctorsAttack #DinakaranNews

#JUSITN
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம்:
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்கள் சங்கத்தினருடன்
பேச்சுவார்த்தை தொடங்கியது
#MaaSubramaniyan #Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/1SaYcEmmws

#JUSITN
"மருத்துவர்களுக்கு திமுக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாக திகழும்"
அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
#UdhayanidhiStalin #Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/1SaYcEmmws

#JUSITN
கிண்டி மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி
சிகிச்சைக்குப்பின் பேசும் காட்சி...
#Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ
கிண்டி மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, சிகிச்சைக்குப்பின் குடும்பத்தினருடன் பேசினார்
#Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்
#Chennai #Guindy #DoctorsAttack #Vignesh #News18Tamilnadu https://t.co/3v5L32pLWJ

Last Seen Hashtags on Sotwe
suggardaddy
Seen from France
MomsoN https
Seen from Pakistan
ควยก่อสร้าง
Seen from Thailand
mallumom
Seen from Germany
görükle
Seen from Turkey
DrPaulGardner
Seen from United States
pussy
Seen from Turkey
nolimit nolimit
Seen from Spain
myriamfares
Seen from South Africa
college leaks
Seen from United Kingdom
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.5M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.2M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers





