Top Tweets for #Donupdates
#BREAKING | சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
'கலைஞர் கருணாநித�� கேலரி'யை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எஸ்தோனி, டிவைன் பிராவோ பங்கேற்றனர்
@Udhaystalin | @mkstalin | #DonUpdates | #Dhoni #Bravo
'இது குளம் மட்டுமல்ல கலைஞர் சொன்ன பாடம்'
திருவாரூர் கமலாலயம் குளத்தங்கரையில் அமர்ந்து நினைவுகளை அசைபோட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டா���ின்
@mkstalin | @CMOTamilnadu | #DonUpdates
இந்திய பயனர்களுக்கு அறிமுகமானது
'Twitter Blue' வசதி!
மாதக் கட்டணமாக ₹900 ரூபாய் நிர்ணயம்
#TwitterBlue | #DonUpdates

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
@SuVe4Madurai | #DonUpdates
20000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்க்கான பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் - SSC Exams
தமிழ்நாடு அரசு நடத்து��் பயிற்சி முகாம்
நாளை காலை 9.30 மணி முதல் நேரலை
▶️ Link : https://t.co/MMAbJiRbsT
@TNDIPRNEWS
| @mkstalin | @mp_saminathan | #DonUpdates

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பதுதான் ஆரிய மாடல்,
இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்
எல்லாருக்கும் கல்வி,
எல்லாருக்கும் வேலை,
எல்லாருக்கும் அதிகாரம்,
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
@mkstalin | #DonUpdates | #DravidianModel
Google Pixel 7 Pro ஸ்மார்ட்போனின் வண்ண���்களை சிப்ஸ் பாக்கெட் வடிவில் அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்
#GooglePixel7 | #DonUpdates | #Google

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே 70% சதவீத தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது
ஆனால் 8 வருடங்களாகியும் பாஜக அரசு மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு
02/08/2022
#TiruchiSivaMP | #DonUpdates
விலைவாசி - ஜிஎஸ்டி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அவரது பேச்சைக் புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள் - 01/08/2022
@nsitharaman | #DonUpdates
விலைவாசி-ஜிஎஸ்டி உயர்வு குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி கருணாநிதி - 01/08/2022
@KanimozhiDMK | #DonUpdates
விலைவாசி-ஜிஎஸ்டி உயர்வு குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி - 01/08/2022
@jothims | #DonUpdates
நீலகிரியில் பெய்து வரும் கனமழைக்கு இடையேயும் அயராது பணியாற்றி வரும் மின்துறை ஊழியாளர்களை நேரில் சென்று பாராட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி
@V_Senthilbalaji | #DonUpdates | #Nilgris

அரசியல் புரோக்கர்களுக்கு பதில் அளிக்காதீர்கள், அவர்களை கண்டுகொள்ளாமல் நமது வேலையை மட்டும் செய்வோம் - உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ட்வீட்
@Udhaystalin | #DonUpdates

திமுக இணையதள அணியின் ட்விட்டர் பக்கம் மீண்டும் செயல்பட தொடங்கியது
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தடங்கல் ஏற்பட்டதாக விளக்கம்
@TRBRajaa | #DonUpdates

RSS தலைவர் மோகன் பகவத் வருகைக்கு அரசு மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டதற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கண்டனம்
@cpmkanagaraj | #DonUpdates

முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர். ரசிகர்..
தொலைபேசியில் அழைத்து நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
@mkstalin | #Stalin #MGR @CMOTamilnadu | #DonUpdates
Link :
https://t.co/JG1bB3z6T5
பாஜக தலைமை அலுவலகத்தை புல்டோசர் கொண்டு இடித்துவிட்டால், நாட்டில் ஏற்படும் கலவரங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
- ஆம் ஆத்மி கட்சி
#AAP #Delhi #DonUpdates

🪙பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை 2022
📂முழு ஆவணம் : https://t.co/2ED9r4512I
#ChennaiCorporation
#DonUpdates
#ChennaiCorporationBudget

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெறும் திருக்கல்யாணத்தை தரிசிக்க பொதுமக்கள்
https://t.co/MCp97x7k07
என்ற இணைதளம் மூல் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு
#Madurai | #DonUpdates

Last Seen Hashtags on Sotwe
motherson
ometv girl
Seen from Turkey
ipcam filter:videos
Seen from United States
momson() nolimit()* filter:native_video
Seen from Chile
شهايه
Seen from United Kingdom
Morocco
Seen from Netherlands
scatqueen
goon #bbc
Seen from Canada
beldenbağlamalı
Seen from Turkey
exny() or #nolimit() #momson() +filter:native_video
Seen from Latvia
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




