Top Tweets for #EBShock
பள்ளத்தில் தவறி விழுந்து 15 நிமிடங்கள் போராடிய பெண்..! மின்கசிவால் பறிபோன உ**ர்.. இப்போதான் இதை செய்வீங்களா?
#Chennai | #DrainageWork | #EBShock | #Woman | #Death | #PolimerNews
#NewsUpdate | சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
புதுக்கோட்டை: தேவர்பட்டியில் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த இரும்புவேலியை பிடித்து விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
தாத்தா வீட்டில் தங்கி படித்துவந்த செல்வகணபதி என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்
#Pudukottai #Boychild #EBShock #TamilNews #NewsTamil #NewsTamil24x7

ரோட்டுல கரண்ட் ஷாக் அடிச்சு உயிருக்கு போராடிக்கிட்டிருக்கான்.. EB-க்கு Call பண்ணினா அரை மணி நேரமா எடுக்கல.. போராட்டத்தில் பொதுமக்கள்!
#Chennai | #Rain | #EBShock | #Electricity | #PolimerNews
இப்பவும் இந்த இடத்துல ஷாக் வருது.. ஒருத்தர் கூட இன்னும் வந்து பாக்கல... குழந்தையை தூக்குறதுக்கு தாய்-ஆல் கூட போகமுடியல.. கதறும் பெற்றோர்... கொந்தளிக்கும் உறவினர்கள்
#Chennai #EBShock #Protest #ElectricShock #TamilNews #NewsTamil #NewsTamil24x7
சிலையை தூக்கிச் சென்ற போது மின்கம்பியில் உரசி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்
#Telangana | #EBShock | #Death | #Ganeshastatue
https://t.co/LKGIHK4xVp
🔰🚨சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம் - உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர் - குவியும் பாராட்டுகள் #Chennai #Arumbakkam #EBShock
Subscribe & Share...
https://t.co/1bxri1Cxth
#JUSTIN என் உயிரா இல்ல, அந்த பையன் உயிரா என்று பார்க்கும் போது... - சென்னை அரும்பாக்கத்தில் மழைநீரில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த சிறுவனை மீட்ட கண்ணன் நியூஸ் 18-க்கு பேட்டி
#Chennai #Arumbakkam #EBShock #Rescue #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b
#JUSTIN சென்னை அரும்பாக்கத்தில்
மழைநீரில் நடந்துசென்ற
சிறுவன் மின்சாரம் தாக்கி (Ground Earth) கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள்
#Chennai #Arumbakkam #EBShock #News18Tamilnadu | https://t.co/1SaYcElOGU
அதிமுகவினர் வைத்த கொடி கம்பத்தால் பறிபோன உயிர்
#Thambaram | #ADMK | #MGRbirthday | #Flag | #EBshock | #CCTV | #KumudamNews24x7

பூசாரியை தாக்கிய மின்சாரம்! : அவரை மீட்ட பொதுமக்கள், முதலுதவி அளித்து
உயிரை காப்பாற்றினர்!
#poosari | #chennainews | #ebshock | #shock | #rescue | #tamiljanam
சாலையில் விழுந்து கிடந்த மின்ஒயரை மிதித்த பிளம்பருக்கு நேர்ந்த துயரம்..நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்
#Chennai #Electricalwire #plumber #Ebshock #newstamil24x7
குடியிருப்பு பூங்காவில் சறுக்கில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவர் - சிறுமி.. பிணவறையில் குழந்தையின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத பெற்றோர்...!
#Coimbatore | #EBShock | #Death | #ChildrensDeath | #Park | #PolimerNews
பூங்காவில் உள்ள சறுக்கில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி சிறுவன்- சிறுமி உயிரிழப்பு... குடியிருப்பு வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட பூங்காவில் பாதுகாப்பு குறைபாட்டால் பரிதாபமாக போன இரு உயிர்ககளால் கோவையில் சோகம்..!
#Coimbatore | #EBShock | #Death | #ChildrensDeath | #Park | #PolimerNews
செல்போனில் சார்ஜ் போட்டு பேசிய 22 வயது டீ மாஸ்டர் : கண்ணிமைக்கும் நேரத்தல் நடந்த துயரம்!!
#UpdateNews | #EBShock | #CellPhoneCharger | #YoungBoy | #Death | #TamilNews | #UpdateNews360
https://t.co/qCSnoMpAxF
சாலையில் தேங்கி கிடந்த மழைநீரில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
#Chennai | #EBShock | #WomenDead
https://t.co/RimEhY2nn1
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers







