Top Tweets for #ECRcase
ஈசிஆர் கார் சம்பவம்.. அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு!
#ADMK #Inbadurai #ECR #ECRCase #WomenAttack #CarChasing #NewsTamil24x7
குற்றவாளி போலீஸ் காவலில் இருக்கும் போது பேட்டி எடுத்து வெளியிடுவதுதான் காவல்துறை அதிகாரியின் வேலையா?
#ECRCase
#AIADMKAdvocatesWing
புதிய CCTV காட்சிகள் வெளியானது
https://t.co/WciCN2SiwX | #ECRcase | #ECR | #ECRChasing | #Arrest | #Kanakaththur | #ECRIssue | #PallikaranaiPolice | #News7Tamil | #News7TamilUpdates


ஈசிஆர் சாலையில் திமுக கொடி கட்டிய காரில் பெண்களை பலாத்காரம் செய்ய துரத்திய சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் - புலனாய்வு பிலி ஆர்எஸ் பாரதி
மிஸ்டர் புலனாய்வு பிலி இந்த சொட்டை மண்டயன் யாருனு தெரியுதா இல்ல கஜினி சஞ்சய் ராம்சாமி ஆகிட்டிங்களா 😡😡😡
#யார்_அந்த_SIR
#ECRCase
#ADMK_SLM

எல்லா குற்றவாளிக்கும் இதுபோல் பேட்டிகொடுக்க அனுமதி உண்டா?
#ECRCase
#annauniversitycase
#VengaivayalCase
@CMOTamilnadu
@tnpoliceoffl
@CTR_Nirmalkumar
@PMOIndia
@AmitShah
@tvkvijayhq

Tongue-pulling-death questions🔥 on the woman harrasment - DMK flagged car #ECRCase & the way DMK/police have handled it so far. Seems coming out of MaiaM has given so much clarity. Best wishes to u🙂🙏
சில கேள்விகள்.
1. அக்யூஸ்டை பேட்டியெடுத்து (யார் எடுத்திருந்தாலும்) அந்த காணொலியை சமூக வலைதளத்தில் பரப்ப @News18TamilNadu க்கு மற்றும் @NewsTamilTV24x7 க்கு யார் அதிகாரம் தந்தது?
2. இந்த வீடியோவை எடுத்தது காவல்துறையா அல்லது நியூஸ் சேனலா? எப்பொழுது எடுத்தார்கள்? அக்யூஸ்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் முன் அவரது வாக்குமூலம் ஏன் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது?
3. அக்யூஸ்டுடைய உறவினர்கள் எந்த கட்சியிலிருந்தால் என்ன? அது இந்த கேஸுக்கு எந்த வகையில் அவசியம்?
4. கட்சிக்கொடி, அதுவும் ஆளும் கட்சிக்கொடி மாட்டிக்கொண்டு போனால் டோல் கட்டணம் செலுத்தாமல் போகலாம் என்று சொல்கிறார் இவர். அப்படியென்றால் எல்லோரும் கட்சிக்கொடியை மாட்டிக்கொண்டு போகலாமா? முக்கியமாக, திமுகவில் இருப்பவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதில்லையா? @sivasankar1ss @nitin_gadkari ?
5. எந்த கட்சிக்கொடி என்பது இங்கு பிரச்சனையா அல்லது இவர்கள் செய்தது பாலியல் சீண்டல், தண்டிக்கத்தக்க செயல் என்பது பிரச்சனையா? அப்படி பேட்டி எடுத்தாலுமே கேள்விகள் அவர்கள் செய்த செயலைப்பற்றி அதன் நோக்கத்தைப்பற்றி இருக்க வேண்டுமா அல்லது கேள்விகள் அரசியல் கட்சித் தொடர்புகள் பற்றியிருக்க வேண்டுமா? பெண்களுக்கு தொல்லைகொடுத்த இந்த நபர்களது செயல்களை @NCWIndia கண்டிக்கிறதா?
6. அக்யூஸ்டு அதிமுக பிரமுகரின் உறவுக்காரர் என்பதால் அதிமுக மேல் குற்றம் சொல்கிறார் @RSBharathiDMK அவர்கள். அப்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் அக்யூஸ்டு ஞானசேகரன் @Subramanian_ma அவர்களுடன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு சில நிகழ்ச்சிகளில் கூட இருந்ததாக சொல்லப்படுவதால் மட்டுமே திமுகவிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
7. இந்த நபர் இந்த காரை யாருக்காகவோ சரிசெய்து கொடுப்பதற்காக தன்வசம் வைத்திருந்ததாகச் சொல்கிறார். சரிசெய்து கொடுக்க எடுத்த காரை இவர் தனது பர்ஸனல் யூசுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்? அதுவும் வேலண்டைன்ஸ் டேக்கு கொடைக்கானல் போவதற்கு?
8. வேலண்டைன்ஸ் டே பிப்ரவரி 14. சம்பவம் நடந்தது ஜனவரி கடைசி வாரத்தில். கொடைக்கானல் டூருக்காகத்தான் கொடி கட்டினார்கள் என்றால் 15 நாட்கள் முன் ஏன் கட்டவேண்டும்?
9. இவன் வண்டியை ஓட்டிச்சென்றதாகத் தெரிகிறது. சந்தோஷ் என்பவன் தான் விரட்டச்சொல்லியிருக்கிறான். அவனை கைது செய்தாகிவிட்டதா? அல்லது இந்த சந்துரு மற்ற அனைவருக்கும் பலியாடாகிறானா? @tnpoliceoffl

ECR-ல் பெண்களை காரில் துரத்திய சம்பவம்.. கைதான சந்துரு பேசிய வீடியோ.. அன்று இரவு நடந்தது என்ன?
#ECR #ECRCase #WomenAttack #CarChasing #NewsTamil24x7
#BREAKING | "காரை ஓட்டி சென்று பெண்களை தடுத்து நிறுத்தியது நான்தான்".. சந்துரு பரபரப்பு வாக்குமூலம்!
#ECR #ECRCase #WomenAttack #CarChasing #NewsTamil24x7
#JUSTIN | ECR சம்பவம் - சந்துரு என்பவன் கைது!
#Chennai #ECRCase #CarChasing #WomenAttack #NewsTamil24x7
அரசியலில் ENTRY-யா? நடிகர் VISHAL பரபரப்புப் பேட்டி! 🔥💥 Vasanth News
▶️ https://t.co/me9bXA5s0E
#vishal #pressmeet #politicalnews #tvkvijay #ecrcase #womenchasing #vasanthnews #women #amman #news #newsupdate

Last Seen Hashtags on Sotwe
coyotevsacme
Seen from Canada
bop
Seen from Spain
FireForce #nsfw #yaoi
Seen from United Kingdom
tight
Seen from Pakistan
familycuckold
Seen from United States
ลักหลับเมีย
Seen from Thailand
snapchat(*)(*(*(*(*)*)*)*) + filter:native_video
Seen from Australia
dandysworldnsfw
Seen from Brazil
mom porn
Seen from Turkey
見なくてよかった幻の車両を上げる
Seen from Japan
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers








