Top Tweets for #EduHelp1
#EduHelp1 நண்பர்களே சேலத்தில் கூலி வேலைக்கு செல்லும் தந்தை, முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் தந்தைக்கு வேலை சரிவர கிடைக்கவில்லை. மாணவன் இறுதியாண்டு கல்லூரி கட்டணம் ௹ 33,000 செலுத்த இயலவில்லை. அவர்கள் ரூ 10,000 கட்டி உள்ளனர். மீதம் ரூ 23,000 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரிடையாக கல்லூரி வங்கி கணக்கில் கட்டலாம் 🙏🏿

#EduHelp1 நண்பர்களே திருச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த மாற்று திறனாளி பெண் வீட்டில் இருந்தே புடவை வியாபாரம் செய்து தனது 3 குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார். 3 வது குழந்தை பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி 2 ம் ஆண்டு பயில்கிறார். கல்வி கட்டணம் ரூ 18,850 செலுத்த இயலாது உள்ளார். வாய்ப்புள்ள நண்பர்கள் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தலாம். 🙏🏿

#EduHelp1 நண்பர்களே சேலத்தில் கூலி வேலைக்கு செல்லும் தந்தை வீட்டு வேலைக்கு செல்லும் தாய் முதல் தலைமுறை பட்டதாரியான BCom பயிலும் மாணவிக்கு கட்டணம் ரூ 20,000. அதில் ரூ 10,000 பெற்றோர் செலுத்தி விட்டனர். மீதம் ரூபாய் 10 ஆயிரம் கல்லூரி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். இயன்றவர்கள் உதவவும்🙏

#EduHelp1 நண்பர்களே கனவனை பிரிந்த பெண் உடல்நிலை சரியில்லாத தாய். 70 வயது தந்தை கூலி வேலை செய்கிறார். தற்போது இவர் தனது சகோதரி இல்லத்தில் தங்கி LLB படித்து வருகிறார். இரண்டாம் ஆண்டு கட்டணம் ரூ. 65,000 செலுத்த இயலவில்லை. கல்லூரி பெயரில் DD எடுக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் உதவலாம். #nansei

Last Seen Hashtags on Sotwe
ชายเย็ดชาย
Seen from Thailand
sissyforblacks
Seen from Germany
IAFF157
Seen from United States
TEENAGER filter:videos
Seen from Turkey
MileiCriminalSionista
Seen from United States
Pejuhin
Seen from Indonesia
nsfwgay #bl #animation
Seen from Vietnam
بنو_القوية
TeuReino
Seen from United States
monkeyappwins
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.9M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.3M followers

Virat Kohli 
@imvkohli
70.3M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61M followers

X 
@x
60.8M followers
