Top Tweets for #Electioncamapign
மா.சுப்பிரமணியனை ஆதரித்து சைதாப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு
#Chennai #Saidapet #Cmmkstalin #Electioncamapign #Election2026 #Newstamil24x7
”காலை எழுந்தது தொடங்கி குடும்பத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கும் மகளிருக்காக உரிமைத் தொகை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
#Chennai #Perambur #Cmmkstalin #DMK #Electioncamapign #Election2026 #Newstamil24x7
மீனவ பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர்!
#Tiruvallur #Congress #Duraichandrasekar #Electioncamapign #Election2026 #Newstamil24x7
தீவிர வாக்கு சேகரிப்பில் NDA கூட்டணி வேட்பாளர் பழனி.. 10000 wala பட்டாசு வெடித்து மக்கள் உற்சாக வரவேற்பு
#Sriperumpudhur #NDA #Palani #Electioncamapign #Election2026 #Newstamil24x7
அடுத்த ஆட்சி 2.0 திராவிட மாடல் ஆட்சி தான் என எல்லாரும் உறுதிமொழி கொடுத்து இருக்காங்க - ராயபுரம் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
#MKStalin #Royapuram #Electioncamapign #Election2026 #Newstamil24x7
”தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லிக்கு வயிற்றெரிச்சல் தான்”.. திமுக வேட்பாளர் அன்பில் மகேஷை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்!
#Trichy #Anbilmagesh #Kamalhassan #DMK #Electioncamapign #Election2026 #Newstamil24x7
News Tamil RDX || விஜய்க்குப்போடும் ஓட்டு திமுகவுக்கு சாதகம் என்ற எஸ்.பி.வேலுமணி பேச்சால் தவெக பிரிக்கப் போவது அதிமுக வாக்குகள் என்பது உறுதியாகிறதா?
#Cmmkstalin #DMK #TVKvijay #BJP #Roadshow #TNcampaign #Electioncamapign #Election2026 #Newstamil24x7
News Tamil RDX || பாஜகவின் ரோட்ஷோக்களுக்கு வரவேற்பில்லாத தமிழகத்தில் முதல்வரும் அதே ரோட்ஷோவை கடைசி நேரத்தில் கையில் எடுப்பது ஏன்?
#Cmmkstalin #DMK #BJP #Roadshow #TNcampaign #Electioncamapign #Election2026 #Newstamil24x7
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போளூர் தேமுதிக வேட்பாளர் சரவணன்..!!
#DMDKCandidate #Saravanan #Electioncamapign #TNelection2026 #Newstamil24x7
தருமபுரி வேட்பாளர் சரவணனை ஆதரித்து வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!
#Ramadoss #PMK #Saravanan #Electioncamapign #TNelection2026 #Newstamil24x7
பிரச்சாரத்தில் திடீரென Photo-வை காட்டி கடும் குற்றச்சாட்டு வைத்த எடப்பாடி பழனிசாமி!
#Karur #Edapadipalanisamy #ADMK #Electioncamapign #Election2026 #Newstamil24x7
இரவிலும் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்ட மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்பு அளித்தனர்
#Maduranthakam #AIADMK #MaragathamKumaravel #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, ஜேசிபி மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
#Maduranthakam #AIADMK #MaragathamKumaravel #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் தொகுதி முழுவதிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்!
#Maduranthakam #AIADMK #MaragathamKumaravel #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கருங்குழி பேரூராட்சி சார்பில் ஆள் உயர முலாம்பழம் மாலை அணிவித்து, சண்டை மேளங்கள் முழங்க தொண்டர்கள் நடனம் ஆடியபடி வீரவாள் பரிசளித்து உற்சாக வரவேற்பு
#Maduranthakam #AIADMK #MaragathamKumaravel #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை ...👍
#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVijay #TVK #Electioncamapign
https://t.co/4zA2b7nYa1
इतना एहसास तो ममता बनर्जी को भी है ..
इस बार फूल तो कमल का ही खिलेगा
" फूल खिलेंगे
जो फूल खिलेंगे
तो रहा त्रणमूल तो फिर मिलेंगे " 😳
😅😅😅😅😅😅😅😅😅
#Westbengal #Electioncamapign #mamtabanargee
அதிரடியாக பரப்புரையில் இறங்கிய பாமக வேட்பாளர் வைத்தி..!
#Jayankondam #PMK #PMKCandidate #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
அப்படியே எம்.ஜி.ஆர்-ஐ பார்த்த மாதிரி... கொளத்தூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன்
#Kolathur #ADMK #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை உற்சாகத்தோடு வரவேற்கும் மக்கள்.!
#Sukumar #AIADMK #Arcot #Electioncamapign #Election2026 #NewsTamil24x7
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


