Top Tweets for #ElephantGate
Elephant Gate Police Station
Two persons were arrested for possessing gutka tobacco packets. A total of 23.67 kg of gutka packets were seized.
#ChennaiPolice #ElephantGate #Arrest #Seized #Tobacco

யானைகவுனி காவல் நிலையம்
குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது. 23.67 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்.
#ChennaiPolice #ElephantGate #Arrest #Seized #Tobacco

ElephantGate Police Station
An employee and a transgender person were arrested in connection with a case in which a jewellery shop employee absconded with ₹65 lakh cash. Cash ₹53,44,820 was recovered and a mobile phone was seized.
#ElephantGate #ChennaiPolice #Arrest #Theft #Recovered #Seizure

யானைக்கவுனி காவல் நிலையம்
தங்க நகைக்கடையில் வேலை செய்து வந்த ஊழியர் ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற வழக்கில் ஊழியர் மற்றும் திருநங்கை கைது. பணம் ரூ.53,44,820/- மீட்பு. செல்போன் பறிமுதல்.
#ElephantGate #ChennaiPolice #Arrest #Theft #Recovered #Seizure

Elephant Gate Police Station
A history-sheeter was arrested for assaulting a person with a knife in a dispute.
#ElephantGate #ChennaiPolice #Arrest #Assault

யானைகவுனி காவல் நிலையம்
தகராறு செய்து ஒருவரை கத்தியால் தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.
#ElephantGate #ChennaiPolice #Arrest #Assault

Elephant Gate Police Station
Three individuals, including a woman, were arrested for cheating two merchants after purchasing 45.5 kilograms of silver ingots.
#ElephantGate #ChennaiPolice #Arrest #Cheating

யானைகவுனி காவல் நிலையம்
இரு வியாபாரிகளிடம் 45.5 கிலோ கிராம் வெள்ளி கட்டி வாங்கிக் கொண்டு ஏமாற்றிய பெண் உட்பட 3 நபர்கள் கைது.
#ElephantGate #ChennaiPolice #Arrest #Cheating

Elephant Gate Police Station
A person was arrested for breaking open a temple hundi and stealing cash, gold and silver jewellery. Cash, 5.8 grams of gold and 26 grams of silver were recovered.
#ElephantGate #theft #GCP #ChennaiPolice #Arrest

யானைகவுனி காவல் நிலையம்
கோயில் உண்டியலை உடைத்து, பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய நபர் கைது. பணம், 5.8 கிராம் தங்கம் மற்றும் 26 கிராம் வெள்ளி மீட்பு.
#ElephantGate #theft #GCP #ChennaiPolice #Arrest

Elephant Gate Police Station
4 persons were arrested for transporting Gutka tobacco products in a car. 309 kg of Gutka packets, 1 car, 1 two-wheeler and 4 cell phones seized.
#ElephantGate #Gutka #GCP #ChennaiPolice #Arrest

யானைகவுனி காவல் நிலையம்
குட்கா புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 4 நபர்கள் கைது. 309 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 1 கார், 1 இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல்.
#ElephantGate #Gutka #GCP #ChennaiPolice #Arrest

Elephant Gate Police Station
An absconding accused in a case of theft of gold and silver ornaments from a temple was arrested in Maharashtra.
#ElephantGate #theft #GCP #ChennaiPolice #Arrest

யானைகவுனி காவல் நிலையம்
கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடிய வழக்கில் தலைமறைவு எதிரி மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது.
#ElephantGate #theft #GCP #ChennaiPolice #Arrest

Elephant Gate Police Station
A person was arrested for illegally selling Gutka tobacco packets at a paan shop. 1.4 kg of Gutka packets were seized.
#Arrest #ChennaiPolice #CrimeUpdate #Gutka #ElephantGate

யானைகவுனி காவல் நிலையம்
பீடா கடையில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. சுமார் 1.4 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்.
#Arrest #ChennaiPolice #CrimeUpdate #Gutka #ElephantGate

Elephant Gate Police Station
Two persons were arrested in connection with the theft of gold jewellery from a jewellery shop, and another person was arrested in Telangana.
#ElephantGate #ChennaiPolice #CrimeUpdate #theft #Arrest

யானைகவுனி காவல் நிலையம்
நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தெலுங்கானாவில் வைத்து கைது.
#ElephantGate #ChennaiPolice #CrimeUpdate #theft #Arrest

Elephant Gate Police Station
Two employees were arrested for stealing gold jewellery from a jewellery shop. 75 grams of gold jewellery, three mobile phones, and cash were recovered.
#theft #ChennaiPolice #PublicSafety #GCP #ElephantGate

யானைகவுனி காவல் நிலையம்
நகைக்கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிய 2 ஊழியர்கள் கைது. 75 கிராம் எடை கொண்ட தங்க நகைகள், 3 செல்போன்கள் மற்றும் பணம் மீட்பு.
#theft #ChennaiPolice #PublicSafety #GCP #ElephantGate

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.7M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.7M followers

Taylor Swift 
@taylorswift13
81.5M followers

Lady Gaga 
@ladygaga
73.1M followers

Virat Kohli 
@imvkohli
70M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.9M followers

Neymar Jr 
@neymarjr
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.8M followers
