Top Tweets for #FailureModelDMK
மக்கள் : மக்கள் மேல இவ்வளவு அக்கறைய பேசுறீங்களே இவ்ளோ நாள் எங்க போனீங்க நீங்கலாம்??
₹200 ஊபீ : ச ச மக்கள் மேலலாம் எங்களுக்கு அக்கறை இல்லை, இங்க CM #VJ அதனால அவருக்கு எதிர்ப்பா பேசணும் அப்போதான் 200 கிரெடிட் ஆகும்..
#dmkfails #oopis #failuremodeldmk
பருவமழைக்கு முன்னர் வடிகால்களை எப்படி சுத்தம் செய்து, மழை நீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்கிறோமோ, அதுபோல கோடை காலம் வரும் முன் தடையில்லா மின்சாரம் பகிரப்படுவதை உறுதி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் முந்தைய #FailureModelDMK அரசின் மெத்தனப்போக்கு, அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பராமரிப்பு நடைபெறாமல் மின் இணைப்புகளில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
நமது தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள் விரைவில் இதை சரிசெய்து தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வார். இதை அவரே ஊடகத்திடம் நேற்று தெரிவித்தார்.
எங்கெல்லாம் இணைப்புகளில் பராமரிப்பின்றி கிடப்பில் இருந்தனவோ, அங்கே தான் தினமும் தொடர் மின்வெட்டு அரங்கேறி வருகிறது. மக்களின் நலன், குழந்தைகள் நலன் கருதி மின்சாரம் தடையில்லாமல் விரைவில் வழங்கப்படும்.
#powercut
@CMOTamilnadu @TVKVijayHQ

Bro ungaluku elam vekkame illa, ulal ulal nu. Makkal kaari thupirkanga. Fake narrative laye vaalringa valthukal. Failure model makkal kuli thodi pothachutanga.
#FailureModelDMK
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
மக்களிடம் கொள்ளையடிக்கும் விடியா ஆட்சி 😡
🤦🏻♂️ பேருக்கு தான் மக்கள் ஆட்சி; ஆனா செழிப்பா வாழுறது திமுக குடும்பங்கள் 😠
#mkstalin #udhayanidhi #dmkatrocities #dmkmemes #election2026 #TNAgainstDMK #failuremodeldmk #dmkcorruption #dmkfails #frauddmk #DMKDestroyedTN #stalinfailstn #dmktroll
#ThalapathyVijay #தமிழகவெற்றிக்கழகம்

அறிவாலயம் கொத்தடிமைகளா உங்க மாடல்தான் failureனு பாத்தா... உங்கதிட்டங்கலும் failureதானு பொதுமக்கள் காரி துப்பிட்டு இருக்காங்களே 😂😂😂😂 @DMKITwing @arivalayam
#failuremodeldmk
#திருட்டுதிமுகமாடல்
திமுக கண்ணகி அக்கா @KanimozhiDMK பொய் வாக்குறுதிகள்… 😠
லிஸ்ட் ரொம்ப பெருசு 🤣 இது சும்மா சாம்பிள் தான் 🤦🏻.
#frauddmk #dmkatrocities #dmkmemes #dmktroll #DMKDestroyedTN #stalinfailstn #TNAgainstDMK #failuremodeldmk #dmkcorruption #dmkfailstn

சொல்றது எதையும் செய்யப்போறது இல்ல🤦🏻
😡 சும்மா பொய் வாக்குறுதி சொல்லி ஓட்டு வாங்கும் திருட்டு திமுக 👊
#4PerumNO #mkstalin #electionmanifestio #frauddmk #manifesto #DMKDestroyedTN #stalinfailstn #dmkatrocities #election2026 #TNAgainstDMK #failuremodeldmk #dmkfails #trollvideo #dmktroll #dmkmemes #dmkcorruption

எல்லாமே சொல்றதோட சரி போல! 🤦🏻
ஸ்டாலின் அண்ணாச்சி; வாக்குறுதி என்னாச்சி?
#மானங்கெட்ட_திமுக
#mkstalin #dmkatrocities #election2026 #electionmanifesto #TNAgainstDMK #failuremodeldmk #dmkfails #dmkcorruption #frauddmk #dmkmemes #trollvideo #dmktroll #DMKDestroyedTN
எல்லாமே சொல்றதோட சரி போல! 🤦🏻
ஸ்டாலின் அண்ணாச்சி; வாக்குறுதி என்னாச்சி?
#மானங்கெட்ட_திமுக
#mkstalin #dmkatrocities #election2026 #electionmanifesto #TNAgainstDMK #failuremodeldmk #dmkfails #dmkcorruption #frauddmk #dmkmemes #trollvideo #dmktroll #DMKDestroyedTN #stalinfailstn
Blast speech 💥🔥 absolute silence 🙊 none can counter argue for his statements and facts. #TVK #TVKVijay #TVKForTN #DMKFailsTN #DMKDestroyedTN #FailureModelDMK
புல்லரிச்சிருச்சு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@EPSTamilNadu சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உடனே முதலமைச்சர் பதவி விலக வேண்டும்..
#FailureModelDMK
#CorruptionKingStalin #ByeByeStalin
#ADMK_TVL
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
86.8M followers

Taylor Swift 
@taylorswift13
80.6M followers

Lady Gaga 
@ladygaga
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.5M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.1M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
59.9M followers























