Top Tweets for #FailureStalin
திமுகவும் வெள்ளை அறிக்கையும்ன்னு ஒரு seriesயே போடலாம்.
திருட்டு பசங்க வெள்ளை அறிக்கை என்றாலே உளற ஆரம்பிச்சுடுவாங்க.. உங்களுக்கு எதாவது அருகதை இருக்கா?
#FailureStalin #திருட்டுதிமுக
#FailureStalin ‘s government have produced more debt in the last five years than the state amassed over its first sixty years of existence
1. Total Outstanding Debt: ₹10 Lakh Crore
2. Record Revenue Deficit: ₹78,324 Crore
3. State's Own Tax Revenue (SOTR): 5.45%
4. Interest Payment Burden: 22.8%
5. Committed/Committed-Equivalent Expenditures: 64.4%
6. Actual True Debt Liability: ₹13.18 Lakh Crore

@imranhindu @rajakumaari கள்ள சாராயத்தால் எண்ணில் அடங்காத குடும்பங்கள் நாசமாகியுள்ளன திமுகவால் ஆனாலும் திமுக மக்களை ஏமாற்றி இம்முறை ஆட்சியில் அமர எத்தனித்துக்கொண்டு இருக்கிறது...😡🤦🏻♀️
#TNRejectesDMK
#dmkfails
#failurestalin
#WomenWillEndDMKRule
முத்தமிழறிஞர் கருணாநிதியின் மகன்
நாலு வார்த்தை கோர்வையா பேச முடியலை 🤭
#FailureStalin
@Otha10vadhuID @Jana_Naayagan Peene ka paane theek nahi hai.. 🤦🏻♀️
DMK sarkar log kah rahe hain ki unhonne abhe tak paane ka paane uplab nahi karaya hai... 😪😪
#dmkfails
#FailureStalin 💯
#தீயசக்தி_திமுக வின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்
#NoVoteForDMK #FailureStalin
இந்த narrative நம்புற மாதிரி இல்ல வேற ஏதாவது புதுசா கொண்டு வா
@mkstalin நல்லா பிளான் போடுறவன் ஒருத்தன் கூட இல்லையா
இப்படி உடனே கண்டுபிடிக்கிற மாதிரியா நரேட்டிவ் செட் பண்ணுவாங்க 🤦🏻♀️
#தலைவரும்_தற்குறி_அவர்_தமிழும்_தற்குறி
#FailureStalin 💯
#தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
ஏன் அறிவித்தாரென்று தெரியுமா ?
விஜயின் மொத்த இரகசியங்களும் தெரிந்த நபர் அந்த Driver...
தன் மகனுக்கு சீட்டு இல்லையென்றால் விஜயின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவாரென்ற பயத்தில் கொடுக்கப்பட்ட சீட் அது...
@polimernews மண்டையன் ஆரம்பிக்கும் போது நல்லா தான் ஆரம்பிச்சான்....
மேடம் வணக்கம் ராதா
மேடம்ங்களா... 😂😂
நல்லாருக்கியளான்னு....😂😂
கடைசில.... 😂😂
#TNRejectsDMK #FailureStalin
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
( சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று இதற்கு தான் கூறுகிறோம், சாமானிய மனிதருக்கு அல்ல ஸ்டாலின் அரசு
குடும்ப அரசியல் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது திமுக )
அனைத்து ஊர்களிலும் அனைத்து நகரங்களிலுமே பார்க்க முடிகிறது திமுகவினர் கார்களில் கட்சி கொடிகள் இன்னும் அகற்றப்படவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை நான் நேரடியாகதான் கண்டு கொண்டிருக்கிறோம் ஆனால் இதைப் பற்றி யாரும் வாய்
திறக்க மாட்டார்கள்...📌📌
#சங்கரன்கோவில் #TNபுதுக்குடி
#புளியங்குடி #Tirunelveli
@mkstalin
சட்டம் ஒழுங்கு உங்கள் கட்சிக்காரர்களே
மதிக்கமாட்டேன் என்கிறான்
பின்பு எவ்வாறு இருக்கும்
தமிழ்நாடு...?
#தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
ஆகாஷ் காவல் மரணத்தில், அவர் மரண வாக்குமூலம் கொடுத்தும், கொலை செய்த காவலர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?
இன்னும் Special Team கலைக்கப்படாமல் தொடருவது ஏன்? @FelixGerald_TVK
#TNRejectsDMK #NoVoteForDMK #FailureStalin
Did @mkstalin meet any of the families of recent rape victims or custodial death victims, but still has time to meet Instagram influencers?
#FailureStalin #TNRejectsDMK #SaveTNWomen
#JUSTIN ரீல்ஸ் போடுறதுக்கு எவ்வளவு நேரம் ஃபோன் பயன்படுத்துறீங்க? - ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
#MKStalin #Deva #Jeeva #Instagram #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி ஒருத்தி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சை உலுக்கச் செய்கிறது.
ஒரு மனிதன் இவ்வளவு கொடூரமான நிலைக்குச் செல்லத் துணிந்திருக்கிறான் என்றால், அவனுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ எள்ளளவும் பயம் இல்லை என்பதே நிதர்சனம்.
தமிழகத்தின் அமைதிப் பூங்கா இன்று ரத்தக் காடாக மாறிக் கொண்டிருப்பதை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் தவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார்.
ஒரு சிறுமி பாதுகாப்பு கோரி இவ்வளவு தூரம் நடந்து வர வேண்டிய நிலையில் தான் தமிழகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கிறதா? ரோந்துப் பணிகளும், காவல்துறை கண்காணிப்பும் காகித அளவில் மட்டுமே இருப்பது இந்த அவல நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
தமிழகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பெருகிக் கிடக்கும் போதைப் பொருட்களின் புழக்கமே இத்தகைய பாலியல் வெறிக்கும், கொலைக் குற்றங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது.
"திராவிட மாடல்" என்று வெற்று முழக்கமிடும் இந்த அரசு, போதைப் பொருள் மாஃபியாக்களை ஒடுக்கத் தவறிவிட்டது. போதை ஆசாமிகளின் வேட்டைக்காடாகத் தமிழகம் மாறி வருவதால், இன்று பிஞ்சுயிர்கள் காவு கொடுக்கப்படுகின்றன.
குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இந்த அரசு செயல்படுகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசு முழு தோல்வி அடைந்துவிட்டது.


ஆர்.கே. நகர் பகுதியில் திமுக அரசு பெருமையாக திறந்து வைத்த புதிய பாலம் திறந்து வைத்தது ஒரு மாதமே ஆன நிலையில், அதன் சிமெண்ட் கட்டுகள் உடைந்து கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
#FailureStalin #NoVoteForDMK

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.5M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.6M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.3M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers












