Top Tweets for #FakeModel

அட லூசுப்பாண்டா ஆளுங்கட்சி என்னடா மக்கள் பணி ஆற்றி இருக்கு இந்த இருவது நாள்ல நீ சொன்ன மாதிரி Route mafia Rule பண்ணி பொய் செய்தி பரப்புற பொழப்ப தவிர வேற எதையும் உருப்படியா கிழிக்கல😏😏
#TVKVijayFails #fakemodel #womensafety

அண்ணா - இந்த பேச்சுகளெல்லாம் மக்கள் இப்போது விரும்புவதில்லை .
கடந்த 30 நாட்களாக , தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு ஆற்றிய பணிகள் என்ன ?
இது தான் மக்கள் கேட்கும் அடிப்படை கேள்வி - தினமும் அவர்கள் செய்யும் பனி மக்களுக்கு சென்றால் மட்டுமே , மக்கள் நம்பிக்கையை திரும்ப பெற முடியும் !
@Surendar116125 @PttvNewsX Not from any news channels!!
It's AI generated poster!!!! #fakemodel #reelsmodel
பச்சோந்தி கூட தோத்துடும்டா உங்ககிட்ட 😂😂😂😂
கேக்குறவன் கேணப்பயளா இருந்தா கோட்டு போட்டவனெல்லாம் டாக்டர்னு சொல்லுவீங்க 😂😂😂
#sofamodel #fakemodel #tvkfails

#BREAKING | பொய் செய்தி எனக் கூறும் இந்த பெண் யார்? - துண்டிக்கப்பட்ட கையை சாக்குப் பையில் கொண்டு சென்றதை படம்பிடித்து காட்டிய நியூஸ் தமிழ்
#Tenkasi #Accident #Employee #Hand #GovtHospital #Newstamil24x7
எதுக்குடா டெலீட் பண்ணின?? இவங்க யாருன்னு தெரியாம தான் போய் பேட்டி எடுத்தீங்களா... உங்களுக்கு மட்டும் இவங்க அங்க ஆய்வு பண்ணுற தகவல் எப்படி கிடைச்சது...
அந்த ரத்தன் பண்டிட் மை வச்சு கண்டு புடிச்சு சொன்னானா😂😂😂
#sofamodel #fakemodel #instamodel #tvkfails #அறிவோம்_தவெக

தென்காசி; சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வெள்ளை கோட் போட்டு சுற்றும் பெண் யார்?? பொதுமக்கள் கேள்வி..
#Sankarankovil #Govthospital #TVKMedicalWing #Inspection #Newstamil24x7
ஜோசியம் படிச்சவங்க Dr ன்னு போட்டுக்குறாங்க fake certificate வச்சு கல்வியமைச்சர் ஆகுறாங்க...இவஙக் வெள்ளை கோட்டு போட்டுட்டு தான ஆய்வு பண்றாங்க😌என்ன டாக்டர் ஐடி க்கு பதிலா கட்சி ஐடி ய போட்டுட்டு வந்துட்டாங்க😉🫡
ப்ளாஸ்டு ப்ளாஸ்டு 💥💥
#sofamodel #stickermodel #fakemodel #tvkfails

இந்த மாற்றத்தை தானே விரும்பினீர்கள் மக்களே இதோ தினமும் அது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது 💯🔥
#sofamodel #stickermodel #instamodel #fakemodel #tvkfails #reelsmodel

வாய் பேச முடியாத பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. இது தமிழ்நாடு தானா ?
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB

Women safety at it's peak👏🏻👏🏻🫡🫡 congratulations @TVKVijayHQ sir for achieving this incredible target in just one week🔥🔥
#fakemodel #sofamodel #Stickermodel #instamodel #tvkfails #womensafety
🚨🚨🚨🔞
Use headphones to hear
TVK supporters are continuously abusing women who question TVK in social media
2 நாள் முன்னாடி…this happened to loudspeaker(IG)…now this women
No legal action is being taken against them
பெண் பாதுகாப்பு? My foot🤬
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி 💯🫡😎
ப்ளாஸ்டு ப்ளாஸ்டு 💥💥
#sofamodel #stickermodel #fakemodel #instamodel #tvkfails
@angry_birdu @U2Brutus_off
sir pls try to file a case against these fraudulents and arrange a press meet to talk about this... Make a video of all the details to share in SM 🙏🏻
#sofamodel #fakemodel #stickermodel #fraudmodel #tvkfails
தவெக எம்.எல்.ஏக்கள் தங்கள் கல்வி தகுதிகளில் செய்துள்ள பித்தலாட்டங்களை பாருங்கள்!
Thanks to @inscoopdigital
#TVKFails

இவன் வாழ்க்கை வரலாறு கூவத்தை விட நாத்தமா இருக்கு 🤮🤢 சரியான சைக்கோ கூடாரம் கொண்ட கூட்டம் 🤬🤦🏻♀️
#sofamodel #stickermodel #fakemodel #tvkfails
41 பேரு செத்ததை கூட எப்படி குரூரமா ரசிச்சு இருக்கானுங்க பாருங்க...😡
Expiry ன்னு பேரு வச்சதுனால expired ஆனா நியூஸ் மட்டும் தான் போஸ்ட் போடுவது ன்னு குறிக்கோள்ல இருக்காங்க போல😂😂😂
#sofamodel #stickermodel #fakemodel
#tvkfails


பாருங்களேன், இந்த நபர் விஜயை சந்தித்திருக்கவே மாட்டார், ஆனால் AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை வைத்து இவரிடம் விஜயே அந்த பணத்தை வாங்கியதாக ஒரு செய்தியை பரப்பி விளம்பரபடுத்துகின்றனர்!
இந்த தம்பி ஈரோடு எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்!!!


Morgan u were campaigning against him for no reason and he called u a snake one time. Just wait until u read what we are calling u on twitter. #bb27 #BB27livefeeds #BB27LF #Fakemodel #GamerGranny
दिल्ली में काम कम, प्रचार ज्यादा!
CAG रिपोर्ट के अनुसार:
2018 में विज्ञापन खर्च: ₹46.90 करोड़
2022 में विज्ञापन खर्च: ₹612.80 करोड़
5 साल में 1200% की बढ़ोतरी
अब समझ आया, न्यूयॉर्क टाइम्स में ‘सड़जी’ कैसे फेमस हुए!
#महाठगबंधन #FakeModel #KejriwalExposed #DelhiScam

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
86.8M followers

Taylor Swift 
@taylorswift13
80.6M followers

Lady Gaga 
@ladygaga
72.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.5M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.1M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
59.9M followers



















