Top Tweets for #GCPAVAL
Learn about the legal safeguards in place to ensure the safety and well-being of our youngest citizens. From stopping child labor to education rights, let's empower our kids with knowledge and protection.
#அவள் #Avalsafety #Childrens #Awalawareness #avalbygcp #GCPAVAL

குழந்தைகளின் நம்பிக்கையினை பாதுகாப்போம், அவர்கள் சிறகு விரித்து பறக்கட்டும்.
#அவள் #Avalsafety #காவல் #குழந்தைகள் #Childrens #Awalawareness #avalbygcp #GCPAVAL

Exercise caution with video calls from unfamiliar individuals as they may record and manipulate them for fraudulent purposes, including extortion.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

இந்திய குடிமக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் வாழ உரிமை கொண்டவர்கள். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பாதுகாப்பான சமூகத்தை படைப்போமாக.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

Stand strong against cyberbullying! Dial 1930 for complaints. Harassment on social media is a cybercrime. Act now, stay safe online!
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL #CyberSafety #OnlineProtection #StaySafeOnline

இணையவழி மிரட்டல்கள் வந்தால் அதை நீடிக்கவிடாதீர்கள்.எந்த ஒரு சைபர் குற்றம் குறித்த புகாருக்கும் 1930க்கு அழையுங்கள்.
#CyberSafety #OnlineProtection #StaySafeOnline #அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

Remember, staying silent about a crime is not an option. It's not just a moral duty, but a legal mandate. Report any wrongdoing promptly, as mandated by the POCSO Act. Let's ensure justice prevails.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

18 வயது கடந்த பிறகும் தனக்கு நடந்த போக்சோ குற்றம் குறித்து ஒருவர் புகாரளிக்க முடியுமா?
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

In our collective commitment to equality, as witnessed in the Constitution of India, every individual stands equal before the law. Let's uphold this cornerstone of justice and build a society where fairness prevails for all.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalawareness #GCPAVAL

Remember, staying silent about a crime is not an option. It's not just a moral duty, but a legal mandate. Report any wrongdoing promptly, as mandated by the POCSO Act. Let's ensure justice prevails.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

பேருந்து/ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து பயணங்களில் யாராவது துன்புறுத்தப்படுவதைக் கண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

இந்திய மக்களாகிய நாம், சமத்துவத்தின் சாட்சியாக ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு தனிநபரும் சட்டத்தின் முன் சமம்தான்.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

Every Indian citizen has the inherent right to live with freedom and dignity. Let's foster understanding and unity to build a safe and inclusive society for all.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

முகம் தெரியா நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளில் எச்சரிக்கையாக இருப்போம். அவர்கள், உங்களது வீடியோ அழைப்பினை ரெக்கார்டு செய்து, அதனை தவறாக சித்தரித்து மோசடியில் ஈடுபட்டு, பணம் பறித்து வருகின்றனர்.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

What actions should be taken if you witness harassment on public transportation like buses or trains? Call 100 for assistance.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

குற்றம் குறித்து அறிந்திருந்து, புகாரளிக்காமல் இருப்பதும் போக்சோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமே.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

Ensure a child’s safety from potential threats in public.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

ஆசையை தூண்டி, மோசடி செய்வதே இன்றைய மோசடிக்காரர்களின் முதல் முகவரி. எனவே பரிசு பொருட்கள் எனும் பெயரில் பேராசையால், ஏமாறாது எச்சரிக்கையாய் இருப்போம்.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

Playful mistakes can lead to significant consequences. Utilize technology responsibly and raise awareness about deepfake fraud.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

போலி, இன்றைய உலகை ஆக்கிரமித்துள்ளன. சில சமயங்களில், உண்மையை விட போலிகளுக்கு, மதிப்பு அதிகம் உண்டு. போலிகளிடமிருந்து, நம்மை பாதுகாத்து, பிறருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers