Top Tweets for #GETOUT_RAVI
@angry_birdu அங்கே ஆளுநர் மாநில அரசின் உரையை வாசிக்கிறாரே! அதுவும் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில்! ஆனால், இங்கே உரை கூட வாசிக்காமல், மாமியார் வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்கும் மருமகன் போல முறுக்கிட்டு போறாரு!
🤦 #Governor_GoOut
#Getout_Ravi
சட்டமன்ற மரபை மீறி தொடர்ந்து செயல்படும் ஆளுநரை ரவியை கண்டித்து திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!
#Getout_Ravi
அடேய் 😂😂 #Getout_Ravi

பாஜகவுக்கு வந்தா மட்டும் தான் ரத்தம்🩸
சட்டசபை துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், முடியும் போது தேசிய கீதம் பாடுவது தான் மரபு.
மரபு எல்லாம் மாற்றலாம் - பாஜக
#Getout_Ravi
ஒரு சங்கி அடி வாங்குற பார்த்து டெல்லி சங்கி கை தட்டி சிரிக்குறாரு 😂
#Getout_Ravi
Tamilnadu Governor walks out of Assembly row @TimesNow
வருஷா வருஷம் ஒருத்தன் அடி வாங்கிட்டு ஓடுறான் 😂😂😂
தலைவர் 🔥🔥🔥
#Getout_Ravi
ஒரு ஆள் ஓடினதுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் முயற்சி..
இனி எந்த மாநிலத்திலும் ஆளுநர் உரையே இருக்காது..
Yes Stalin Is More Dangerous...🔥🔥#Getout_ravi

ரிப்பீட்டு ரவி
#Getout_Ravi

தலைவர் கண்ணுல இருக்க அந்ந
திமிரான நக்கல் சிரிப்பு...🔥🔥😂😂
💥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 💥
#Getout_ravi
https://t.co/m8Fctmqrsl
பள்ளிக்கூடங்கள்ல விழா ஆரம்பிச்சாலும் டெய்லி ப்ரேயர் நடந்தாலும் போது முதல்ல தமிழ்த்தாய் வாழ்த்தும் முடியும் போது தேசிய கீதமும் வாசிப்பாங்க இதான வழக்கம்..
பள்ளிக்கூடத்துக்கே இப்படின்னா சட்டமன்றத்துக்குனு மாண்பு, Protocol இருக்கும் ஆனா அதெல்லாம் முடியாது எனக்கு தோணுற பாட்டு போடு..
அதுக்கு நான் dance ஆடணும்னு நினைச்சா எப்புட்றா போடுவாங்க?
தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடுவோம்
தேசிய கீதம் முடியும் போது தான் பாட முடியும்னு சொன்னதுக்கு கோச்சுகிட்டு கிளம்பிட்டாரு..
இந்தாளுக்கு எதுக்கு 3.5லட்சம் வெட்டி சம்பளம்னு தெரியல...
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் வேஸ்ட்
ஓடுகாலி💥💥 #Getout_Ravi #GetOutRavi

#Getout_Ravi
மாற்று கருத்து இல்லை சங்கி ரவியே வெளிய போ

#Getout_Ravi
வாய்யை திறந்தாலே பொய் … ஏன் சங்கி ரவி உண்மையே பேசமாட்டாரா? மாட்டார் ஏன் என்றால் 😭

இனி மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை எனும் சிறப்பு சட்டத்தை தீர்மானமாக கொண்டு வந்து அரசியல் அமைப்பு சட்டத்தில் திருந்தம் கொண்டு வர வேண்டும்.
இப்போது உள்ள ஆளுநர் மாளிகையை பொது மக்களுக்கு பயன்படும் வகையில் நூலகங்களாக மருத்துவமனைகளா மாற்ற வேண்டும்.
#Getout_Ravi
#Getout_Ravi
ஆளுநரை ஆப் செய்த உச்சநீதிமன்றம்..!

#Getout_Ravi
வருஷா வருஷம் ஒருத்தன் அடி வாங்கிட்டு ஓடுறான் 😂😂😂
தலைவர் 🔥🔥🔥

தனக்கு எதிரான திருக்குறள் னு நினைச்சிட்டார் போல
#Getout_Ravi

ஆளுநர் பதவியே தேவையில்லை
#Getout_ravi
வருஷா வருஷம் ஒருத்தன் அடி வாங்கிட்டு ஓடுறான் 😂😂😂
#getout_ravi
சட்டப்பேரவையில் உரையாற்றாமல் வெளியேறிய ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
#CMMKStalin | #Rnravi | #Tnassembly | #Getout_ravi
Last Seen Hashtags on Sotwe
nsfw
Seen from Brazil
ensest
omegle
Seen from United States
ベアボーンズ
Seen from United States
ดินสอ
Seen from United States
準組
Seen from Turkey
UseIndian
Seen from United States
momsonn
Seen from Turkey
omegle()*******************************************************************************************
Seen from Canada
ตลาดนัดzonzon
Seen from Ecuador
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers












