FOLLOW 👇
https://t.co/uq0TxAjMej
கழக @DMKITwing -வுடன் கரம் கோர்ப்போம்! கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்கள் & பதிலடிகள் என அனைத்தையும் உடனுக்குடன் பெற QR code-ஐ ஸ்கேன் செய்து அல்லது லிங்க்கை கிளிக் செய்து உடனே இணையுங்கள்📷
இந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற முதியவர்கள் மற்றும் தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களே.
#வெல்வோம்_ஒன்றாக#VoteForDMK
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
நாங்கள் அடித்தட்டு மக்கள். நாங்கள் ஒரு நல்ல வீட்டில் வசிப்பதற்காக, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இந்த வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளார் - மக்கள் கருத்து 📢
#VoteForDMK
செயல் வீரர் 🖤❤
ஆற்றல் மிகு திரு
@V_Senthilbalaji அவர்கள்
💥💥
4ம் தேதி Counting அன்னைக்கு எங்க வாக்கு % குறைந்தால் வாங்க சார் பேசுவோம் 😎
இங்க தான் இருப்பேன்
Confidence Level 💥💥
#VoteForDMK