Top Tweets for #GO152
கலைஞரின் திட்டத்தினால் உயர்ந்து வந்த அடுத்த தலைமுறையின் சமூக பாதுகாப்பு கொண்ட அரசு பணி நிரந்தரம், திராவிட மாடலில் கேள்வி குறியாகிறது.
#GO152 தான் அரசின் கொள்கை முடிவாக இருக்க!ஏணி ஏறி மேலே வந்த மக்களை,கொத்தும் பாம்பாக அது இருக்கிறது.
கடைசி வரைக்கும் வாடகை வீட்டிலேயே இருக்கணும்?
திராவிட மாடல் @mkstalin அரசின் சாதனைகளாக பல வெற்றிக் கதைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
கலைஞர் அவர்கள் ஆரம்பித்த இலவச பஸ் பாஸ், பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு ஒழிப்பு, முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் போன்றவற்றால் காப்பாற்றப்பட்ட விதைநெல்கள், இன்று விளைச்சல் கொடுத்து பலரின் பசியை போக்குகின்றன. பலரின் வாழ்வை உயர்த்துகின்றன.
திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் தற்போது எடுத்து வரும் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம்,தமிழ் புதல்வன் திட்டம், நிமிர்ந்து நில் போன்ற தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் போன்ற முயற்சிகளால் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை இன்னும் வீரியமாக இருக்கும். ஏராளமான தொழில் முனைவோர்களுடன் இந்தியாவிலேயே சிறந்த பொருளாதாரமாக தமிழ்நாடு மாறி நிற்கும்.
#SorryMarx
ஒப்பந்த தொழிலாளர்களின் நலனை சரிவர செய்யாததால் , மார்க்ஸை பார்த்து மன்னிப்பு கேட்டார்.
மார்க்ஸ் : மன்னிப்பு வேண்டாம், தொழிலாளர்களின் நலனே தேவையானது !, போய் வேலையை பாருங்க, #GO152 யை நீக்கி நடவடிக்கை எடு !!
#sanitaryworkersprotest
#GO152
#உருட்ட_வேண்டாம்_உருள_வேண்டாம்_உறவே !!!
#உபியின்_உளறல்
கொள்கை முடிவு! கொள்கை முடிவு!!
என்று சொல்கிறீர்களே!
எந்தக் கொள்கையைச் சொல்கிறீர்கள் என்று விளக்குங்களேன்!
இஷ்டத்துக்கு உருட்டிக் கொண்டிருக்கிறீர்கள் !
அரசாணை #GO152-ஐ திமுகவினர் ஏன் ஆதரிக்கிறார்கள் ? என்பதை எங்காவது கட்சியாக விளக்கம் கொடுத்திருக்கிறார்களா ?
சட்டமன்றத்தில் இது குறித்து ஏதாவது விவாதம் செய்தார்களா? என்று பார்த்தால், இல்லை என்பதே பதிலாக உள்ளது.
தனியார்மயமே தங்களுடைய கொள்கை என்று திமுக அறிவித்திருக்கிறதா?
கட்சி தனது கொள்கையை அரசுக் கொள்கையாகக் கடைப்பிடித்து நிறைவேற்றுகிறது என்பதை திமுக எங்கும் சொல்லவில்லை. இவர்கள் தான் ஆன்லைனில் உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
குத்து மதிப்பா குத்திட்டு, நான் பிளான் பண்ணி குத்தின என்ற உருட்டுல , தனியார்மயம், முதலாளித்துவத்திற்கு முரட்டு முட்டு தந்துட்டு இருக்கீங்கயா !!
இல்லைன்னா மேற்குவங்காள CPIM ஆட்சியில் இருந்த மாதிரி அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியேறி பஞ்சம் பிழைக்க வேறு மாநிலம் செல்லலாம்🤗🤗🤗
பின்குறிப்பு: இப்படி செய்தால் யாரும் உழைப்பு சுரண்டல் பண்ண முடியாது மேற்கு வங்காளத்தில் சரி தானே தோழர்களே🤔🤔🤔
ஒண்ணு ஒண்ணா வெடிக்குது
காரணம்
#GO152

விரைவில் ஒப்பந்த ஊழியர்களை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க படும்.
மோடி ரயில்வே துறையில் ஆளு எடுக்காமல் கொத்து கொத்தாக கொல்கிறார், திராவிட அப்பா அரசின் கொள்கை முடிவு என்று கொல்கிறார்.
அரசின் பொறுப்பு என்பது அதன் கொள்கை முடிவு தான்.
#StopPrivatization
#SavePeople
#GO152
துரைப்பாக்கம் பிரிவு அலுவலகத்தில் இவ்வளவு காலி பணியிடங்களை வைத்துக் கொண்டு மக்களையும், ஊழியர்களையும் வதைகக்லாமா?

#இரட்டைநாக்கு
ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு வாய் !! வந்த உடனே இருப்பது நாற வாய் !!!
அண்ணாச்சி அண்ணாச்சி தேர்தல் வாக்குறுதி என்னாச்சு ?
#GO152
#DMK285
#Sanitaryworkersprotest
#அறிவோம்_திமுக
AP- 180 days of Maternity Leave 😇🙌🏻
Great step to help urban families these days to cope during imp time 👍
#AndhraPradesh
#GO152

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட் சிகளில் தூய்மைப் பணி, குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார்மயத்தை திணிக்கும் அரசாணை 152, அரசாணை 139 ஆகியவற்றை கைவிட வலியுறுத்தியும், அரசாணை படி குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கவேண்டும். 1/3 #citu #GO152 #TamilNadu

இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் தமிழக அரசை கண்டித்து கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்
டிசம்பர் -9
காலை 10.30 மணி
மாநகராட்சி அலுவலகம்
திண்டுக்கல்
#dyfidindigul #go115 #go152

இளைஞர்களின் அரசு வேலை கனவை சிதைக்கும் அரசாணைகள் 115, 152ஐ திரும்பப் பெற வலியுறுத்தி DYFI சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் டிசம்பர் 5 பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
#DYFITamilNadu #go115 #go152

இளைஞர்களின் அரசு வேலை கனவை சிதைக்கும் தமிழக அரசின் அரசாணை 115 மற்றும் 152 ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி வடசென்னை மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர் சரவணத்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
#DYFITamilNadu #go115 #go152

தமிழக அரசு சமூக நீதியை காவு கொடுக்கும் வகையில் அறிவித்திருக்கும் அரசாணை 115,152 யை திரும்ப பெறக்கோரி திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#DYFITamilNadu #go115 #go152

அரசாணை 115&152 திரும்ப பெறக்கோரி திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தோழர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் பா.லெனின் மாவட்ட செயலாளர் சேதுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
#DYFITamilNadu #go115 #go152

தமிழக அரசு சமூக நீதியை காவு கொடுக்கும் வகையில் அறிவித்திருக்கும் அரசாணை 115,152 யை திரும்ப பெறக்கோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
#DYFITamilNadu #go115 #go152

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றிய குழுவின் சார்பில் அரசனை 152 மற்றும் 115 ரத்துச் செய் வலியுறுத்தி புவனகிரியில் கண்டண ஆர்பாட்டம் புவனகிரி ஒன்றிய தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது
#DYFITamilanadu #Go115 #go152

வேலைவாய்ப்பை அழிக்கும் தமிழக அரசின் அரசாணை 115,152 யை திரும்ப பெறக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
#DYFITamilNadu #go115 #go152

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலம் முழுவதுமான அரசாணை 115மற்றும் 152ஐ ரத்து செய்யும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் sk சரவணன் தலைமையில் நடைபெற்றது
#dyfitamilnadu #go115 #go152

தமிழக அரசின் 152,115 அரசாணைகளை ரத்துசெய்ய வேண்டுமெனவும்,ஒன்றிய மாநில அரசுப்பணிகளில் தொகுப்பூதிய, ஒப்பந்த ஊதிய முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி DYFI சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#DYFITamilNadu #go152

"சமூகநீதிக்கு எதிராக அரசாணை 152 ஐ திமுக அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்."
- தோழர் M.பாலசுப்பிரமணியம், மதுரை மாவட்ட செயலாளர், மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் (சிஐடியு).
#GO152 #DMK #tamilnadu #corporation
முழு காணொளி : https://t.co/LZmCcCktp5
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.2M followers

Taylor Swift 
@taylorswift13
83.1M followers

Lady Gaga 
@ladygaga
74.6M followers

Virat Kohli 
@imvkohli
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65M followers

Bill Gates 
@billgates
64.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers



















