Top Tweets for #GoBackstalin
எங்க தலைவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக 1.4 million #GoBackStalin போட்டு DMK ஆட்சில இருக்கும் போதே ஓடா விட்டோம் அவங்கள அப்போ விட்டவனுக தான் go back Modi போடுறது இனிமேல கனவுல கூட போட மாட்டானுக DMK.
#Annamalai 🔥🔥🔥

ஸ்டாலின் போகட்டும்! தமிழ்நாடு வாழட்டும்.
#gobackstalin #Election2026 #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #tiruvallur #bvramana
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !

திமுகவுக்கு விபூதி அடிக்கப்பட்ட தருணம்
#GoBackStalin #ResignStalin #ADMK #DMK #MkStalin #UdhayanidhiStalin #ByeByeStalin #DMKfails #DMKTroll
நன்றாக சிந்தித்து வாக்களிப்போம் மக்களே..
ஸ்டாலின் வேண்டாம்!
ஸ்டாலின் வேண்டவே வேண்டாம்!!
Like | Repost | Follow me @NadodiMannanYt
#GoBackStalin #DMK #MkStalin #UdhayanidhiStalin #ByeByeStalin #DMKfails #DMKTroll #Trending #Viral #EPS4CM #NDA4TN
எங்களுக்கு எதுக்கு சம்மன் கொடுத்தீங்க
#DmkfailTn #GoBackstalin #DMK #TNPolitics #Election2026 #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #Kalyanasundaram
விலைபோன தமிழக காவல்துறை மீதுதேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
#DMK #PoliceSupportforDMK #Stalin #GobackStalin #Dmkfail2026 #Election2026 #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #Kalyanasundaram
தமிழ்நாட்டில் காவல் துறையினர் விலைபோய்விட்டனர்
#DMKFails #PoliceSupportforDMK #chennai #Stalin #GobackStalin #Dmkfail2026 #Election2026 #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #Kalyanasundaram
பாலிதீன் இல்லா தமிழகம் அதுவே புரட்சி தமிழரின் தன்னலம் | EPS | AIADMK
#admkfor2026 #eps #dmkfails #dmkscam #mkstalinfails #womensafety #epsspeech #epspressmeet #epsprotest #byebyestalin #gobackstalin #dmkscamlist #2026election #urimaikural #achievement
திமுக கொள்கை கேள்விக்குறி… அதிமுக தான் மக்கள் நம்பிக்கை! | DMK Fails | EPS | AIADMK for 2026
#admkfor2026 #eps #dmkfails #dmkscam #mkstalinfails #womensafety #epsspeech #epspressmeet #epsprotest #byebyestalin #gobackstalin #dmkscamlist #2026election #urimaikural
#achievement
ஆட்சி விரைவில் மாறும்! எடப்பாடி வந்தால் தமிழகம் இனிமேல் தேறும்! | DMK FAILS | AIADMK | EPS For 2026
#admkfor2026 #eps #dmkfails #dmkscam #mkstalinfails #womensafety #epsspeech #epspressmeet #epsprotest #byebyestalin #gobackstalin #dmkscamlist #2026election #urimaikural
#achievement
தமிழக மக்களின் தன்னலமற்ற தலைவர் என்றால் அது நமது மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் மட்டுமே
இனிமே நம்ம ஆட்சிதான்
நாளை நமதே வெற்றி நமதே
வாழ்க #தமிழக_மக்கள்
#GoBackStalin
#byebyestalin
#AIADMK_CHN_VNR_EPS2026

Last Seen Hashtags on Sotwe
momsonn filter:native_video since:2026-05-11
Seen from United States
ゆずゆず
Seen from United States
แม่ลูก
Seen from Thailand
nolimits()*+filter:videos(*)
Seen from Netherlands
omegle filter:videos
Seen from Netherlands
92i(*)****************************
Seen from Italy
人妖
Blockchain
รับงานโคราช
Seen from Thailand
furryporn
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.6M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers















