Top Tweets for #GoodMorningFrnds
அழகு என்பது அடுத்தவர்களை
கவர்வதில் இல்லை...!!!
அடுத்தவர்களை காயப்படுத்தாமல்
பழகுவதில் இருக்கிறது..!!! 💯 👍🏼
#GoodMorningFrnds 🖤 ❤️
🎶🫰🌟✨🎉💖🎉✨🌟🫰
செல்லும் வழியை
சரியாக தேர்ந்தெடுத்தால்
அதன் முடிவும்
நாம் நினைப்பது
போலவே சந்தோஷம்
இருக்கும்.....
#இனிய காலை 🌹🏵️🌸💐🌺
#Goodmorningfrnds💞

உங்கள் பார்வை
நல்லதாக இருந்தால்
உலகம் அழகாக
தெரியும்....
உங்கள் வார்த்தைகள்
நல்லதாக இருந்தால்
உலகத்திற்கு நீங்கள்
அழகாக தெரிவீர்கள்..!!!!
#இனிய_காலை💐
#GoodMorningfrnds

எதையும் எவரிடமும்
எதிர்பார்க்காதீர்கள்
அப்படி எதிர்பார்த்தால்
இறுதிவரை உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாற்ற வாய்ப்பு
என்ற எண்ணம் இல்லாமால் போய்விடும்.
#இனிய_காலை_வணக்கம்
#Goodmorningfrnds

பாதைகள் எப்போதும் வெற்றியை தீர்மானிப்பதில்லை....
அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி
தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்...!!! 💯
#GoodMorningFrnds 🖤 ❤️
எதுவும் கையில் கிடைப்பதற்கு முன்பே
கனவுகளை வளர்த்துக் கொள்ளாதே....
கையில் கிடைத்தவையே இந்த உலகில்
நிரந்தரம் இல்லை...!!! 🖤 ❤️✨💥
#GoodMorningFrnds 🌄
பயம் & வியப்பு...
இரண்டுமே ஆபத்து...
பயந்தால் அடுத்த அடி நகர முடியாது...
வியந்தால் அடுத்த நொடி கடக்க முடியாது...!!!
#GoodMorningFrnds 🖤❤️
எத்தனை #கவலைகள் வந்தாலும்....
எத்தனை #சோதனைகள் வந்தாலும்....
#நம்மால் அதை #கடந்து_போக_முடியும்
என்ற #தன்னம்பிக்கை கொண்ட
#மனமிருந்தால் மட்டும் போதும் எதையும்
#சாதித்து விடலாம்...!!! 💯 👍🏼
#GoodMorningFrnds 🖤❤️
நம்பிக்கை வெற்றியோடு வரும்....!!!
ஆனால்...,
வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம்
அதுவும் தன்னம்பிக்கை உள்ளோரிடம்
மட்டுமே வரும்...!!! 💯 👍🏼
#GoodMorningFrnds 🖤 ❤️
எதையும் தாங்கும் மனவலிமை
ஒன்று உனக்குள் இருந்தால்...
தோல்விகளை துவைத்து
காயப்போட்டு விடலாம்...!!! 💯
#GoodMorningFrnds 🖤❤️
முடியாது எனத் துவண்டு விட்டால்
படிகள் கூட தடைகள் ஆகும்...!!!
முடியும் என முயன்று விட்டால்
அகிலமும் உன் புகழைப் பாடும்...!!! 💯 👍🏼
#GoodMorningFrnds 🖤 ❤️
முயற்சியை மட்டும் கை விட்டு விடாதே...!!!
நீ அதிசயத்தை நிகழ்த்தப் போகும்
தருணம் இதுவாக கூட இருக்கலாம்...!!!
#GoodMorningFrnds 🖤 ❤️
*कहीं मिलेगी जिंदगी में #प्रशंसा तो,कहीं #नाराजगियों का बहाव मिलेगा*
*कहीं मिलेगी सच्चे मन से दुआ तो,कहीं भावनाओं में #दुर्भाव मिलेगा*
*तू चलाचल राही अपने #कर्मपथ पे,जैसा तेरा भाव वैसा #प्रभाव मिलेगा।*
#GoodMorningFrnds...
#SaturdayFitnessMotivation

#GoodMorningfrnds.......
ഒത്തിരി സ്നേഹത്തോടെ നല്ലൊരു ദിനം ആശംസിക്കുന്നു........😊🌞

🥀
राधा-कृष्णा ही #प्रेम की सबसे अच्छी #परिभाषा है__!
बिना कहे जो #समझ में आ जाए, प्रेम ऐसी #भाषा है__!!🥀!!
#राधे_राधे_जय_श्रीकृष्ण
#शुभप्रभात_वंदन
#GoodMorningFrnds
दे___के दर्शन कर दो पूरी प्रभु मेरे मन की तृष्णा__
कब___ तक तेरी राह निहारूं, अब तो आओ कृष्णा ।।
#राधे_राधे_जय_श्री_कृष्ण
#शुभप्रभात
#GoodMorningFrnds

🥀
पलके झुके और नमन हो जाये
मस्तक झुके और वंदन हो जाये
ऐसे नज़र कहा से लाऊ की तुझे याद करू और
तेरे दर्शन हो जाये ।।
#शुभप्रभात
#जयश्रीकृष्ण
#GoodMorningFrnds🌻

सलाह के सौ शब्दों से ज्यादा...!!
अनुभव की एक ठोकर इंसान को बहुत मजबूत बनाती है...!!!
#शुभप्रभात
#जयश्रीकृष्ण
#GoodMorningFrnds
किसी की गलतियों को बेनकाब ना करो
ख़ुदा बैठा है , तुम हिसाब ना करो।।
#शुभप्रभात
#जयश्रीकृष्ण
#GoodMorningFrnds

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers








