Top Tweets for #Group4Motivation
30 Days for #TNPSC #Group4 #30DaysGroup4
#TIPSGroup4 இன்றைய ஆலோசனை.
20 days to go! (19.05.2024)
அனுபவ பகிர்வு…. #Group4Motivation
“என்ன படிக்க வேண்டுமென அறிந்து அதை படித்தாலே போதும்”
என் பெயர் தாரணி. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை
ஒன்றரை வருடம் தேர்வுக்காக தயாரித்தேன். Syllabus oriented டாக என்ன தேவையோ அதை படித்தாலே போதுமானது. என்ன படிக்க வேண்டுமென அறிந்து அதை படித்தாலே பாதி நேரத்தை சேமித்துவிடலாம்.
#முயற்சியும்வெற்றியும்
#Group4Motivation
போட்டித்தேர்வு #Group4
Dharani (10) #Sunday #SundayMotivation
“என்ன படிக்க வேண்டுமென அறிந்து அதை படித்தாலே போதும்” (தாரணி. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை)
ஒன்றரை வருடம் தேர்வுக்காக தயாரித்தேன். Syllabus oriented டாக என்ன தேவையோ அதை படித்தாலே போதுமானது. என்ன படிக்க வேண்டுமென அறிந்து அதை படித்தாலே பாதி நேரத்தை சேமித்துவிடலாம். இது எனது First attempt. Since I am service minded, I took Social Welfare & Women Empowerment.
தொடர்ந்து பயணிப்போம் @ARMTNPSC #உயர்ந்துபயணிப்போம்
#Tirupur #SocialWelfare #WomenEmpowerment #TrulyEmotional
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #Women #SundayThoughts #Sunday #ViralVideo #Positivity #Success

#முயற்சியும்வெற்றியும்
#Group4Motivation
போட்டித்தேர்வு #Sunday #SundayMotivation
“நான் கஷ்டப்பட்டு படித்தேன். அதன் பலன்தான் இந்த வெற்றி. வீட்டிலிருந்துதான் தயாரித்தேன்.”
மிக்க மகிழ்ச்சி
அரசுப்பணி அனைவருக்கும் பொது… #DravidianModel
படியுங்கள்! போட்டித்தேர்வில் வெல்லுங்கள்…பணியமர்வீர்கள்..
தொடர்ந்து பயணிப்போம் @ARMTNPSC #உயர்ந்துபயணிப்போம்
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #SundayThoughts #Sunday #ViralVideo #Positivity
Video courtesy: Batcha @Bott687 @Nanditha89020 @nithish_2k
@Bro_Ronny_Edy @Ayishu1501
#முயற்சியும்வெற்றியும்
#Group4Motivation
போட்டித்தேர்வு
Sheeba (9) #Sunday #SundayMotivation #Heartwarming
இது உணர்வு பூர்வமான நேர்காணல். தங்கையோடு அக்கா… தங்கையின் குரலாக அக்கா😍❤️
என் பெயர் சவ்மியா, இது என் தங்கை ஷூபா. எங்கள் ஊர் சேலம்.
ஒரு அனுபவத்திற்காக எழுதுவோம் என்று எழுதினாள். ஆனால் அதிக கடின உழைப்பு செய்தாள். காலை மூன்று மணிக்கே எழுந்து படிப்பாள். எனவே தேர்ச்சி பெறுவாள் என்ற நம்பிக்கை இருந்தது.
ஷூபாவுக்கு எல்லாமே புதுசு. தனது தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெற்றி காண்பது புதிது. அவளுடைய நம்பிக்கை, மன உறுதி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த குடும்ப போட்டோவே புதிது. இது மிகப்பெரிய மாற்றம்.
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி…
தொடர்ந்து பயணிப்போம் @ARMTNPSC #உயர்ந்துபயணிப்போம்
#RuralDevelopment #PanchayatRaj #Erode #TrulyEmotional
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #SundayThoughts #Sunday #ViralVideo #Positivity #Sheeba
Video courtesy: Batcha @Bott687 @Nanditha89020 @nithish_2k
@Bro_Ronny_Edy @Ayishu1501
#முயற்சியும்வெற்றியும்
#Group4Motivation
போட்டித்தேர்வு
கிரேசி (8) #Sunday #SundayMotivation
என் பெயர் கிரேசி. #திருநெல்வேலி - #பாளையங்கோட்டை யிலிருந்து வருகிறேன். எனது குடும்பமே எனக்காக கஷ்டப்பட்டது. நிறைய போட்டி, எனவே நிறைய உழைப்பு.
சுய தயாரிப்பு, பயிற்சி மையம் செல்லவில்லை.
வீட்டிலேயே தேர்வுதான்…
சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள்
புத்தகங்களுக்கு நண்பர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
எல்லோருக்கும் நன்றி…
தொடர்ந்து பயணிப்போம் #உயர்ந்துபயணிப்போம் with @ARMTNPSC
#RuralDevelopment #PanchayatRaj #Mayiladuthurai
#TrulyInspirational #CompetitiveExams
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #SundayThoughts #sundayvibes
Video courtesy: Batcha @Bott687 @Nanditha89020 @nithish_2k
@Bro_Ronny_Edy @Ayishu1501
பிரதீப் குமார் (7)
#முயற்சியும்வெற்றியும்
#Group4Motivation
போட்டித்தேர்வு
#SundayMotivation #sundayvibes
திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் அருகில் கிராமம்.
பிரதீப் குமார், எனது சகோதரன். இது மூன்று ஆண்டுகள் தயாரிப்பின் பலன். நல்ல வாய்ப்பை அரசும், டி.என்.பி.எஸ்.சி யும் கொடுத்துள்ளது.
இலவச பயிற்சி மையங்களுக்கு மட்டுமே அவ்வப்போது சென்று தன்னை தயாரித்தார். மாரி செல்வம் இல்லக்கா மாரிமுத்து என்று அக்காவை திருத்துவது நெகிழ்ச்சி❤️😍
தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. அதை அறிந்து வாய்ப்புக்களை பயன்படுத்தியதற்கு எனது தம்பி ஒரு உதாரணம்.
தொடர்ந்து பயணிப்போம்
#உயர்ந்துபயணிப்போம் with @ARMTNPSC
#Revenue #Tiruppur #DifferentlyAbled
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #TamilNadu #SundayThoughts #Sunday #Tirunelveli #Kovilpatti
Video courtesy: Batcha @Bott687 @Nanditha89020 @nithish_2k
@Bro_Ronny_Edy @Ayishu1501
#முயற்சியும்வெற்றியும்
#Group4Motivation
#போட்டித்தேர்வு
அமுதவள்ளி (6) #SaturdayVibes #Weekend
நான் #தஞ்சாவூர்
அப்பா❤️❤️❤️
மூன்று தங்கைகளையும், என்னையும் படிக்கவைத்து அனைவரும் அரசு வேலை சேருமளவுக்கு உழைத்துள்ளார். எனக்கும் அரசு வேலை கிடைக்குமென நம்பிக்கை அவரிடம் இருந்தது.
ஆனால்… அப்பா இல்லை 😢😢😢
குடும்ப கஷ்டங்களை பொருட்படுத்தாமல் இலக்கை மட்டுமே மனதில் நிறுத்துங்கள்.
தொடர்ந்து பயணிப்போம் #உயர்ந்துபயணிப்போம் @ARMTNPSC
#JuniorAssistant #CollegeEducation
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #Thanjavur
Video courtesy: Nanditha @Nanditha89020
@Bott687 @nithish_2k
@Bro_Ronny_Edy @Ayishu1501
#Group4Motivation
போட்டித்தேர்வு #முயற்சியும்வெற்றியும்
முத்துலஷ்மி (5) #sundayvibes
நான் ஏழை குடும்பத்திலிருந்து வரும் சாதாரண பெண். பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளேன். என்னைப்போன்று கஷ்டப்படுபவர்களுக்கு எனது உழைப்பும், முயற்சியும் ஒரு உந்துதல்…
சொல்ல வார்ததையே இல்லை. மகிழ்ச்சியே என் வார்த்தை.
தொடர்ந்து பயணிப்போம் @ARMTNPSC
#RuralDevelopment #PanchayatRaj
#TrulyInspirational
#Group4 #Group2 #Group1 #Group3 #TNPSC
#Merit #SuccessStory #Hardwork #UzhaipomVelvom #Inspiration #Motiovation #TamilNaduJobs #GovtofTN #Employed #sunday #SundayThoughts #Andhiyur #Erode
Video courtesy: Batcha @Bott687 @nitish2k
@Bro_Ronny_Edy @Ayishu1501 @Nanditha89020
Last Seen Hashtags on Sotwe
caughtoncamara
Seen from United States
nippleplay
Seen from India
batmantravesti
Seen from Turkey
Unexpected
Seen from United States
mgai
Seen from Netherlands
jartiyer
Seen from Turkey
نواعم_السعودية
Seen from Netherlands
ตรัง
Seen from Thailand
หลุดนักเรียน
Seen from Thailand
mgai()**********************************************filter:videos
Seen from Vietnam
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.4M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
